← Back

Poopoovaa Paranthu Song Lyrics

Singer : M. S. Rajeswari Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Female : Poop poovaa paranthu pogum Pattu poochi akka Nee palapalannu pottiruppathu Yaaru koduththa sokkaa Female : Poop poovaa paranthu pogum Pattu poochi akka Nee palapalannu pottiruppathu Yaaru koduththa sokkaa Female : Kudhichchu kudhichchu odi pogum Kulla muyal annaa Nee kuthikkaamal konjam nillu Kooda varaen onnaa Female : Poop poovaa paranthu pogum Pattu poochi akka Nee palapalannu pottiruppathu Yaaru koduththa sokkaa Female : Paavaadai pol thogai viriththu Pulli mayil vaayaen En puththagaththilae kutti podavae Poonjirakonnu thaayaen Female : Thaandi thaandi kilaikku kilai Thaavi pogum kurangae Naan paandi aadavae Unnai vendi ketkiraen Neeyum irangi odivaa Female : Poop poovaa paranthu pogum Pattu poochi akka Nee palapalannu pottiruppathu Yaaru koduththa sokkaa Female : Yaanai kutt mama neeyum Thumbikkaiyai neettu Un mudhugi melae kundhikka poraen Kaatta suthi kaattu Female : Maan kuttiyae Un udambu muzhukka pulli vachathaaru Nee thulli odinaa Naanum thuraththi pidikkiraen Neeyum odi olinjikko Female : Pachai sivappaa mookku Irukkira pachaikiliyae paaru Intha pappaavukku pasi edukkuthu Pazham parichchu podu Intha pappaavukku pasi edukkuthu Pazham parichchu podu Female : Poochu puzhuvai koththi thingir Oththa kannu kaakkaa Nee maranju nikkirae vadaiyai thirudi thingura Naanthaan pesa maattaen po kaa…. Female : Poop poovaa paranthu pogum Pattu poochi akka Nee palapalannu pottiruppathu Yaaru koduththa sokkaa…..
பாடகி : எம். எஸ். ராஜேஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி பெண் : பூப்பூவா பறந்து போகும் பட்டுப் பூச்சி அக்கா நீ பளபளன்னு போட்டிருப்பது யாரு கொடுத்த சொக்கா…… பெண் : பூப்பூவா பறந்து போகும் பட்டுப் பூச்சி அக்கா நீ பளபளன்னு போட்டிருப்பது யாரு கொடுத்த சொக்கா…… பெண் : குதிச்சு குதிச்சு ஓடி போகும் குள்ள முயல் அண்ணா நீ குதிக்காமல் கொஞ்சம் நில்லு கூட வரேன் ஒண்ணா பெண் : பூப்பூவா பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா நீ பளபளன்னு போட்டிருப்பது யாரு கொடுத்த சொக்கா… பெண் : பாவாடைப் போல் தோகை விரித்து புள்ளி மயில் வாயேன் என் புத்தகத்திலே குட்டி போடவே பூஞ்சிறகொண்ணு தாயேன் பெண் : தாண்டி தாண்டி கிளைக்கு கிளை தாவிப் போகும் குரங்கே நான் பாண்டி ஆடவே உன்னை வேண்டி கேட்கிறேன் நீயும் இறங்கி ஓடிவா பெண் : பூப்பூவா பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா நீ பளபளன்னு போட்டிருப்பது யாரு கொடுத்த சொக்கா… பெண் : யானைக் குட்டி மாமா நீயும் தும்பிக்கையை நீட்டு உன் முதுகு மேலே குந்திக்க போறேன் காட்ட சுத்தி காட்டு பெண் : மான் குட்டியே உன் உடம்பு முழுக்க புள்ளி வச்சதாரு நீ துள்ளி ஓடினா நானும் துரத்தி பிடிக்கிறேன் நீயும் ஓடி ஒளிஞ்சிக்கோ பெண் : பச்சை சிவப்பா மூக்கு இருக்கிற பச்சைக்கிளியே பாரு இந்த பாப்பாவுக்கு பசி எடுக்குது பழம் பறிச்சு போடு இந்த பாப்பாவுக்கு பசி எடுக்குது பழம் பறிச்சு போடு பெண் : பூச்சு புழுவை கொத்தி திங்கிற ஒத்தக் கண்ணு காக்கா நீ மறஞ்சு நிக்குறே வடையை திருடி திங்குற நான்தான் பேச மாட்டேன் போ கா……… பெண் : பூப்பூவா பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா நீ பளபளன்னு போட்டிருப்பது யாரு கொடுத்த சொக்கா…