← Back

Nee Irukkum Song Lyrics

Singers : Raja ganapathy and Srisha Vijayasekar Music by : Ilayaraja Lyrics by : Ilayaraja Male : Nee irukkum usarathukku Nanum eppo varuvathamma Edatha vittu elankiliye Iranga venam en kuyile Male : Nee irukkum usarathukku Nanum eppo varuvathamma Edatha vittu elankiliye Iranga venam en kuyile Male : Nee irukkum usarathukku Nanum eppo varuvathamma Edatha vittu elankiliye Iranga venam en kuyile Female : Nee kodutha usaram idhu Ulagathuku theriyadha Unna thaalthi pesuvadha Eppodhum nee raasa thaan Female : Unna mattum suthum enna vittu poviya Enna vittu koothu katti kettu poviya Male : Otta veetil ulla enna pottu thaakkura Kottaiyile veettu kodi yetha paakura Male : Maedaiyila podum vaesham Maedaiyoda pogum pogum Un manasil raaja sabha Raasavaakki parthathu podhum Female : Paechu edutha aambala than Koothula nee pomblala than Male : Azhagae enna azhagakkura Oor paarkkava nee rasikka Male : Nee irukkum usarathukku Nanum eppo varuvathamma Edatha vittu elankiliye Iranga venam en kuyile Female : Ponnu mani vairam ellam Pootti paarkka thonaadha Ooru paathu ulagam paathu Kannu apda venama Male : Vaeshathukku alangarippu Jodanaigal ingethukku Female : Usure endhan nesamae unna Vaesham kalachi paakanum Female : Nee kodutha usaram idhu Ulagathuku theriyadha Male : Edatha vittu elankiliye Iranga venam en kuyile Female : Unna mattum suthum enna vittu poviya Enna vittu koothu katti kettu poviya Male : Otta veetil ulla enna pottu thaakkura Kottaiyile veettu kodi yetha paakura
பாடகர்கள் : ராஜா கணபதி மற்றும் ஸ்ரீஷா விஜயசேகர் இசை அமைப்பாளர் : இளையராஜா பாடல் ஆசிரியர் : இளையராஜா ஆண் : நீ இருக்கும் உசரத்துக்கு நானும் எப்போ வருவதம்மா இடத்தை விட்டு இளங்கிளியே இறங்க வேணாம் என் குயிலே ஆண் : நீ இருக்கும் உசரத்துக்கு நானும் எப்போ வருவதம்மா இடத்தை விட்டு இளங்கிளியே இறங்க வேணாம் என் குயிலே ஆண் : நீ இருக்கும் உசரத்துக்கு நானும் எப்போ வருவதம்மா இடத்தை விட்டு இளங்கிளியே இறங்க வேணாம் என் குயிலே ஆண் : நீ கொடுத்த உசரம் இது உன்ன தாழ்த்தி பேசுவதா உலகத்துக்கு தெரியாதா எப்போதும் நீ ராசாதான் பெண் : உன்ன மட்டும் சுத்தும் என்ன விட்டு போவியா என்ன விட்டு கூத்து கட்டி கெட்டு போவியா ஆண் : ஓட்ட வீட்டில் உள்ள என்ன போட்டு தாக்குற கோட்டையிலே வீட்டுக்கொடி ஏத்த பாக்குற ஆண் : மேடையிலே போடும் வேஷம் மேடையோடு போகும் போகும் உன்மனசில் ராஜ சப ராசாவாகி பார்த்தது போதும் பெண் : பேச்சு எடுத்தா ஆம்பளத்தான் கூத்துல நீ பொம்பளைத்தான் ஆண் : அழகே என்ன அழகாக்குற ஊர் பார்க்கவ நீ ரசிக்க ஆண் : நீ இருக்கும் உசரத்துக்கு நானும் எப்போ வருவதம்மா இடத்தை விட்டு இளங்கிளியே இறங்க வேணாம் என் குயிலே பெண் : பொண்ணு மணி வைரம் எல்லாம் பூட்டி பார்க்க தோணாதா ஊரு பார்த்து உலகம் பார்த்து கண்ணு பட வேணாமா ஆண் : வேசத்துக்கு அலங்கரிப்பு ஜோடனைகள் இங்கெதுக்கு பெண் : உசுரே எந்தன் நேசமே உன்ன வேஸம் கலட்சி பார்க்கனும் பெண் : நீ கொடுத்த உசரம் இது உலகத்துக்கு தெரியாதா ஆண் : இடத்தை விட்டு இளங்கிளியே இறங்க வேணாம் என் குயிலே பெண் : உன்ன மட்டும் சுத்தும் என்ன விட்டு போவியா என்ன விட்டு கூத்து கட்டி கெட்டு போவியா ஆண் : ஓட்ட வீட்டில் உள்ள என்ன போட்டு தாக்குற கோட்டையிலே வீட்டுக்கொடி ஏத்த பாக்குற