← Back

Matta Song Lyrics

Singers : Yuvan Shankar Raja, Shenbagaraj, Velu, Sam and Narayanan Ravishankar Music Director : Yuvan Shankar Raja Lyricist : Vivek Chorus : Matta Matta Male : Enna nada Enna nada Yeri varaa jillukka Kannadaasan sona ponnu Kannu muuna irukkaa Male : Enna nada Enna idai Yeri varaa jillukka Manmadhaane ambu eduthu Kanna kuthi kedakan Chorus : Matta Matta Adi matta Adi adi matta matta Chorus : Matta matta matta Raaja matta Enga vanthu Yaarukitta Chorus : Matta matta matta Raaja matta Enga vanthu Yaarukitta Chorus : Atta atta Adchaa matta Machi keda Manja satta Mamti varran Pallam vetta Poyiruva kitta thatta Chorus : Border keri vacha satta Pambuku nee koli mutta Yeri vanthu mattikitta Enga vanthu Yaarukitta Chorus : Yaarukitta Yaarukitta Chorus : Enna nada Enna nada Yeri varaa jillukka Thekka ninna Ekka chakkam Pora idam vadakka Chorus : Ora vitta theru kada Maradapu kudukaa Manmadhaane ambu eduthu Kanna kuthi kedakan Chorus : Tha tha dowlathaa Tha tha dowlathaa Tha tha dowlathaa Tha tha dowlathaa Chorus : Matta Matta Adi matta Adi adi matta matta
பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா, ராஜா ஷெண்பகராஜ், வேலு, சாம் மற்றும் நாராயணன் ரவி ஷங்கர் இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பாடல் ஆசிரியர் : விவேக் குழு : மட்ட மட்ட ஆண் : என்ன நட என்ன நட ஏறி வாரா ஜிலுக்கா கண்ணதாசன் சொன்ன பொண்ணு கண்ணு முன்ன இருக்கா ஆண் : என்ன நட என்ன இட ஏறி வாரா ஜிலுக்கா மன்மதனே அம்பு எடுத்து கண்ண குத்தி கெடக்கான் குழு : மட்ட மட்ட அடி மட்ட அடி அடி மட்ட மட்ட குழு : மட்ட மட்ட ராஜா மட்ட எங்க வந்து யாரு கிட்ட குழு : மட்ட மட்ட ராஜா மட்ட எங்க வந்து யாரு கிட்ட குழு : அட்ட அட்ட அட்ச மட்ட மச்சி கெட்டா மஞ்ச சட்ட மம்டி வர்றான் பள்ளம் வெட்ட போயிருவ கிட்ட தட்ட குழு : பார்டர் கெட்டி வச்ச சட்டி பாம்புக்கு நீ கோழி முட்டை ஏறி வந்து மாட்டிகிட்ட எங்க வந்து யாருகிட்ட குழு : யாரு கிட்ட யாரு கிட்ட குழு : என்ன நட என்ன நட ஏறி வாறா ஜிலுக்கா தெக்க நின்னா எக்க சக்கம் போற இடம் வடக்கா குழு : ஊர விட்ட தெரு கட மாராடப்பு குடுக்கா மன்மதனே அம்பு எடுத்து கண்ண குத்தி கெடக்கான் குழு : தா தா டௌலத்தா தா தா டௌலத்தா தா தா டௌலத்தா தா தா டௌலத்தா குழு : மட்ட மட்ட அடி மட்ட அடி அடி மட்ட மட்ட