← Back

Yei Pulla Mappilla Song Lyrics

Singers : S. P. Sailaja and B. S. Sasirekha Music by : Ilayaraja Chorus : ………………………………… Female : Yei pulla mappilla Raavellam thoongala Female : Aathorama andha thoppukullae Kaathoduthae oru thennam pulla Female : Pakkamalae adhu paartha enna Ketkaamalae adhu ketta enna Chorus : Naala kalyanam Yei pulla mappilla Raavellam thoongala Female : Thangaratham kondu varum Mannavarum ivarthaanae Chorus : Hae hae Female : Thairiyama unna thedi vantha Anni oru radham thaane Chorus : Hae hae Female : Rosavoo rosava penn paartha raasavoo Female : Raasavoo rassathi kai meedhu koojavoo Female : Ennaachu penn pillai naanamae Female : Yenpochu aan pillai veermae Female : Aanaachi nenjukkullae Eppodhum thaappa illai Chorus : Yei pulla mappilla Raavellam thoongala Chorus : …………………………… Female : Pachaarasi palazhagi sithiram pol kedachaalae Chorus : Hoi hoi Female : Achadicha manmadhana kai valaichu pudichaanae Chorus : Hoi hoi Female : Naalaachu naalagi naalagi noolaachu Female : Noolaachu noolaagi noolaagi aalaachu Female : Thangathil theronnu poottuven Kalyana vaibogam kaattuven Female : Poovodu pottu vechaa yaar nenja thottu vechaa Chorus : Yei pulla mappilla Raavellam thoongala Female : Aathorama andha thoppukullae Kaathoduthae oru thennam pulla Female : Pakkamalae adhu paartha enna Ketkaamalae adhu ketta enna Chorus : Naala kalyanam Yei pulla mappilla Raavellam thoongala Yei pulla mappilla Raavellam thoongala
பாடகர்கள் : எஸ். பி. சைலஜா மற்றும் பி. எஸ். சசிரேகா இசையமைப்பாளர் : இளையராஜா குழு : ……………………………. பெண் : ஏய்…..புள்ள மாப்பிள்ள ராவெல்லாம் தூங்கல்ல பெண் : ஆத்தோரமா அந்த தோப்புக்குள்ள காத்தாடுதே ஒரு தென்னம்புள்ள பெண் : பாக்காமலே அது பாத்தா என்ன கேட்காமலே அது கேட்டா என்ன குழு : நாள கல்யாணம்……. ஏய்…..புள்ள மாப்பிள்ள ராவெல்லாம் தூங்கல்ல பெண் : தங்கரதம் கொண்டு வரும் மன்னவரும் இவர்தானே குழு : ஹே ஹே பெண் : தைரியமா தேடி வந்த அண்ணி ஒரு ரதம்தானே குழு : ஹே ஹே பெண் : ரோசாவோ ரோசாவ பெண் பார்த்த ராசாவோ பெண் : ராசாவோ ராசாத்தி கை மீது கூஜாவோ பெண் : என்னாச்சு பெண் பிள்ளை நாணமே பெண் : எம்போச்சு ஆண் பிள்ளை வீரமே பெண் : அண்ணாச்சி நெஞ்சுக்குள்ளே எப்போதும் தாப்பா இல்லை…… குழு : ஏய்…..புள்ள மாப்பிள்ள ராவெல்லாம் தூங்கல்ல குழு : ……………………… பெண் : பச்சரிசி பல்லழகி சித்திரம் போல் கெடச்சாளே குழு : ஹோய் ஹோய் பெண் : அச்சடிச்ச மன்மதன கை வளைச்சு புடிச்சாளே குழு : ஹோய் ஹோய் பெண் : நாளாச்சு நாளாகி நாளாகி நூலாச்சு பெண் : அட நூலாச்சு நூலாகி நூலாகி ஆளாச்சு பெண் : தங்கத்தில் தேரொன்னு பூட்டுவேன் கல்யாண வைபோகம் காட்டுவேன் பெண் : பூவோடு பொட்டு வச்சா யார் நெஞ்ச தொட்டு வச்சா குழு : ஏய்…..புள்ள மாப்பிள்ள ராவெல்லாம் தூங்கல்ல பெண் : ஆத்தோரமா அந்த தோப்புக்குள்ள காத்தாடுதே ஒரு தென்னம்புள்ள பெண் : பாக்காமலே அது பாத்தா என்ன கேட்காமலே அது கேட்டா என்ன குழு : நாள கல்யாணம்……. ஏய்…..புள்ள மாப்பிள்ள ராவெல்லாம் தூங்கல்ல ஏய்…..புள்ள மாப்பிள்ள ராவெல்லாம் தூங்கல்ல