← Back

Vaa Vaa Vaa Kanna Song Lyrics

Singers : Mano and K.S. Chithra Music by : Ilayaraja Female : Vaa vaa vaaaa….vaa kanna vaa Female : Vaa vaa vaaaa….vaa kanna vaa Thaa thaa thaaa…thaa kavidhai thaa Female : Unakkoru sirukadhai naan…inimaiyil Thoda thoda thodarkadhai thaan…thanimaiyil Female : Unakkoru sirukadhai naannn…. Thoda thoda thodarkadhai thaan Female : Urugi urugi idhai padithida Vaa vaa vaaaa….vaa kanna vaa Vaa vaa vaa…aaaa Male : Vaanil kaanum vaanavillin Vannam yezhu vannamo.. Thoghai undhan dhegam sooda Meghamaalai pinnumo…. Female : Kaanum indha pookal melae Kaayam enna kaayamo… Kaarchalangaiyodu vandu Paadi sendra maayamo.. Male : Nooru nooru deebamaai Vaanil anghu kaarthigai Vaazhum kaadhal sinnamaai Aagum engal yaathirai Female : Naalu kangal paadhai poda Naaghareegam thodarndhadhu Female : Vaa vaa vaaaa….vaa kanna vaa Thaa thaa thaaa…thaa kavidhai thaa Male : Enakkoru sirukadhai nee…inimaiyil Thoda thoda thodarkadhai nee…thanimaiyil Male : Enakkoru sirukadhai neee..ee… Thoda thoda thodarkadhai neee Male : Urugi urugi unnai padithida Vaa vaa vaaaa….vaa anbae vaa Vaa vaa vaa…aaaa Female : Asaiyodu pesa vendum Aayul inghu konjamae Aavalaaga vandha pinnum Thanjam indha nenjamae Male : Aasai konda dhegam rendu Needhi mandram pogumae Pesa thevai illai endrae Angu theerpu aagumae Female : Raagha veenai polavae Naanum vandhu pogavo.. Dhegam veenai aaghavae Dheva geetham paadavo… Male : Naanum neeyum kaadhal kaidhi Enna enna inikkidhu… Male : Vaa vaa vaaaa….vaa anbae vaa Thaa thaa thaa aaa…amudham thaa Chorus : Aaahhhhaaaa……… Male : Kaalidaasan kaana vendum Kaaviyangal solluvaan Kamba naadan unnai kandu Seethai endru thulluvaan Female : Shah jahaan-ai paarthadhillai Naanum unnai paarkiren Dhaagam konda dhegam ondru Paadum paadal ketkiren Male : Taj Mahal-in kaadhilae Rama kaadhai kooralam Maarum indha bhoomiyil Madhangal ondru seralaam Female : Paadhi neeyum paadhi naanum Jodhiyaaga inaindhida Female : Vaa vaa vaaaa….vaa kanna vaa Thaa thaa thaaa…thaa kavidhai thaa Male : Enakkoru sirukadhai nee..Female : Inimaiyil Thoda thoda thodarkadhai nee…Female : Thanimaiyil Male : Enakkoru sirukadhai neee..Female : Aaaa….. Thoda thoda thodarkadhai neee..Female : Aaaa….. Male : Urugi urugi unnai padithida Vaa vaa vaaaa….vaa anbae vaa Vaa vaa vaa…aaaa…
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகர் : மனோ இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : வா வா வா வா கண்ணா வா பெண் : வா வா வா வா கண்ணா வா தா தா தா தா கவிதை தா பெண் : உனக்கொரு சிறு கதை நான் இனிமையில் தொட தொட தொடர்கதை தான் தனிமையில் பெண் : உனக்கொரு சிறுகதை நான் தொடத் தொட தொடர்கதை தான் பெண் : உருகி உருகி இதை படித்திட வா வா வா வா கண்ணா வா வா வா வா ஆண் : வானில் காணும் வானவில்லின் வண்ணம் ஏழு வண்ணமோ தோகை உந்தன் தேகம் சூட மேகமாலை பின்னுமோ பெண் : காணும் இந்த பூக்கள் மேலே காயம் என்ன காயமோ காற்சலங்கையோடு வண்டு பாடிச் சென்ற மாயமோ ஆண் : நூறு நூறு தீபமாய் வானில் அங்கு கார்த்திகை வாழும் காதல் சின்னமாய் ஆகும் எங்கள் யாத்திரை பெண் : நாளு கண்கள் பாதை போட நாகரீகம் தொடர்ந்தது பெண் : வா வா வா வா கண்ணா வா தா தா தா தா கவிதை தா ஆண் : எனக்கொரு சிறுகதை நீ இனிமையில் தொடத் தொட தொடர்கதை நீ தனிமையில் எனக்கொரு சிறுகதை நீ தொடத் தொட தொடர்கதை நீ ஆண் : உருகி உருகி உனைப் படித்திட வா வா வா வா அன்பே வா வா வா வா பெண் : ஆசையோடு பேச வேண்டும் ஆயுள் இங்கு கொஞ்சமே ஆவலாக வந்த பின்னும் தஞ்சம் இந்த நெஞ்சமே ஆண் : ஆசை கொண்ட தேகம் ரெண்டு நீதிமன்றம் போகுமே பேசத் தேவை இல்லை என்றே அங்கு தீர்ப்பு ஆகுமே பெண் : ராக வீணை போலவே நானும் வந்து போகவோ தேகம் வீணை ஆகவே தேவ கீதம் பாடவோ ஆண் : நானும் நீயும் காதல் கைதி எண்ண எண்ண இனிக்குது ஆண் : வா வா வா வா அன்பே வா தா தா தா அமுதம் தா குழு : ஆஹா ஆண் : காளிதாசன் காண வேண்டும் காவியங்கள் சொல்லுவான் கம்ப நாடன் உன்னை கண்டு சீதை என்று துள்ளுவான் பெண் : ஷாஜகானை பார்த்த தில்லை நானும் உன்னை பார்க்கிறேன் தாகம் கொண்ட தேகம் ஒன்று பாடும் பாடல் கேட்கிறேன் ஆண் : தாஜ்மஹாலின் காதிலே ராம காதை கூறலாம் மாறும் இந்த பூமியில் மதங்கள் ஒன்று சேரலாம் பெண் : பாதி நீயும் பாதி நானும் ஜோதியாக இணைந்திட பெண் : வா வா வா வா கண்ணா வா தா தா தா தா கவிதை தா ஆண் : எனக்கொரு சிறுகதை நீ பெண் : இனிமையில் ஆண் : தொடத் தொட தொடர்கதை நீ பெண் : தனிமையில் ஆண் : எனக்கொரு சிறுகதை நீ பெண் : ஆஆ … ஆண் : தொடத் தொட தொடர்கதை நீ பெண் : ஆஆ … ஆண் : உருகி உருகி உனைப் படித்திட வா வா வா வா அன்பே வா வா வா வா ….