← Back

Maayangal Naanada Song Lyrics

Singers : Yazin Nizar, Shabir, Ranjith, Shenbagaraj and Narayanan Music by : Ghibran Male : Hahahahahaha Nee ennai pudichalum Athu naana irukka matten Chorus : Maayangal naanada Maranam thinnum maanida Katchi pizhai naanada Kandavar yaar koorada Chorus : Oduthal yenada Theduthal veenada Arugilae naanda Ariyavillai neeyada Chorus : Un kangalil naan enai… Kangiren Un manathilae bayam vithai… Thoovinen Bommaigalaai naan unai… Maatrinen Nool mattum en kaigalil Chorus : Nallavan endru Unnai mattum nambum bothu Ullukullae oruvan sirikkiran Avanae ratsasan Unmaikkum unakkumae Chinna idaiveliyil Kutram sayil kondurikkiran Intha ratsasan Chorus : Nallavan endru Unnai mattum nambum bothu Ullukullae oruvan sirikkiran Avanae ratsasan Unmaikkum unakkumae Chinna idaiveliyil Kutram sayil kondurikkiran Intha ratsasan Chorus : Ratsasan neeyada Ragasiyangal naanda Nerunginen unarada Vettai mudiyum paarada Chorus : Satchigal poiyada Saathiyangal meiyada Un kannil bayamada Maranam tharuven naanada Chorus : Un idhayam en kaigalil… Ezhuthinen Athyayangal thinam athai… Kootinen Un pola naan illaiyae…vizhikiren Ethileyum samharamae Chorus : Ohooo…nallavan endru Unnai mattum nambum bothu Ullukullae oruvan sirikkiran Avanae ratsasan Unmaikkum unakkumae Chinna idaiveliyil Kutram sayil kondurikkiran Intha ratsasan Chorus : Nallavan endru Unnai mattum nambum bothu Ullukullae oruvan sirikkiran Avanae ratsasan Unmaikkum unakkumae Chinna idaiveliyil Kutram sayil kondurikkiran Intha ratsasan
பாடகர்கள் : யாசின் நிசார், ஷபிர், ரஞ்சித், செண்பகராஜ் மற்றும் நாராயணன் இசையமைப்பாளர் : கிப்ரான் ஆண் : ஹஹஹஹஹஹா நீ என்னை புடிச்சாலும் அது நானா இருக்க மாட்டேன் குழு : மாயங்கள் நானடா மரணம் தின்னும் மானிடா காட்சி பிழை நானடா கண்டவர் யார் கூறடா குழு : ஓடுதல் ஏனடா தேடுதல் வீனடா அருகிலே நானடா அறியவில்லை நீயடா குழு : உன் கண்களின் நான் எனை.. காண்கிறேன் உன் மனதிலே பயம் விதை… தூவினேன் பொம்மைகளாய் நான் உனை… மாற்றினேன் நூல் மட்டும் என் கைகளில் குழு : நல்லவன் என்று உன்னை மட்டும் நம்பும் போது உள்ளுக்குள்ளே ஒருவன் சிரிக்கிறான் அவனே ராட்சசன் உண்மைக்கும் உனக்குமே சின்ன இடைவெளியில் குற்றம் சாயல் கொண்டுருக்கிறான் இந்த ராட்சசன் குழு : நல்லவன் என்று உன்னை மட்டும் நம்பும் போது உள்ளுக்குள்ளே ஒருவன் சிரிக்கிறான் அவனே ராட்சசன் உண்மைக்கும் உனக்குமே சின்ன இடைவெளியில் குற்றம் சாயல் கொண்டுருக்கிறான் இந்த ராட்சசன் குழு : ராட்சசன் நீயடா ரகசியங்கள் நானடா நெருங்கினேன் உணரடா வேட்டை முடியும் பாரடா குழு : சாட்சிகள் பொய்யடா சத்தியங்கள் மெய்யடா உன் கண்ணில் பயமடா மரணம் தருவேன் நானடா குழு : உன் இதயம் என் கைககளில்.. எழுதினேன் அத்தியாயங்கள் தினம் அதை… கூட்டினேன் உன் போல நான் இல்லையே…விழிக்கிறேன் எதிலேயும் சம்ஹாரமே குழு : ஒஹோஒ… நல்லவன் என்று உன்னை மட்டும் நம்பும் போது உள்ளுக்குள்ளே ஒருவன் சிரிக்கிறான் அவனே ராட்சசன் உண்மைக்கும் உனக்குமே சின்ன இடைவெளியில் குற்றம் சாயல் கொண்டுருக்கிறான் இந்த ராட்சசன் குழு : நல்லவன் என்று உன்னை மட்டும் நம்பும் போது உள்ளுக்குள்ளே ஒருவன் சிரிக்கிறான் அவனே ராட்சசன் உண்மைக்கும் உனக்குமே சின்ன இடைவெளியில் குற்றம் சாயல் கொண்டுருக்கிறான் இந்த ராட்சசன்