← Back

Sembarambakkam Yaeri Song Lyrics

Singer : Andrea Jeremiah Music by : Jubin Nautiyal Lyrics by : Viveka Female : Semparapaakam yaeri alavu Thanni kudikka thaagam irukku Sombula konjam thanni koduththu Kammunnu ponaa enna kozhuppu Oh oh oo….oh oh….oo….oh oh….oo…. Female : Yae pombala saabam vaangida venaa Poththikittu nee thoongida venaa Aambala ellaam ippadi ponaa Manmatha saami mannippaanaa Mm…mhee…mm…mheem..mm…mheem…. Female : Raaththirikku thoonganunnaa Maaththiraiyae neethaandaa Kaaththirukka vachchu enna Gaandu yaeththa venaamdaa Female : Raaththirikku thoonganunnaa Maaththiraiyae neethaandaa Kaaththirukka vachchu enna Gaandu yaeththa venaamdaa Oh oh oo….oh oh….oo….oh oh….oo…. Female : Aasai vanthaa body fullah Soodavathu dosai kallaa Adhu kulira kulira vayidaa En koraiya koraiya theerudaa Neraiya neraiya seyidaa Intha nimishamthaanae meyidaa Female : Time-u veenaa poga venaa Neeril meena maari neenthalaam Oh oh oo….oh oh….oo….oh oh….oo…. Female : Magnet-ku enna vilai Ottanumndaa metal mela Vayasu vayasu thulluthu Unna valaikka valaikka solluthu Manasa manasa killuthu Un azhagu usura alluthu Kaamam onnum paavam iilla Aanum ponnum jodi saeraththaan..aa… Mm…mheem…mm…..mheem..mm…mheem…. Female : Semparapaakam yaeri alavu Thanni kudikka thaagam irukku Sombula konjam thanni koduththu Kammunnu ponaa enna kozhuppu Oh oh oo….oh oh….oo….oh oh….oo…. Female : Raaththirikku thoonganunnaa Maaththiraiyae neethaandaa Kaaththirukka vachchu enna Gaandu yaeththa venaamdaa Female : Raaththirikku thoonganunnaa Maaththiraiyae neethaandaa Yae kaaththirukka vachchu enna Gaandu yaeththa venaamdaa Female : ……………. Female : Oh oh oo….oh oh….oo….oh oh….oo…. Female : Semparapaakam yaeri alavu Thanni kudikka thaagam irukku Sombula konjam thanni koduththu Kammunnu ponaa enna kozhuppu Oh oh oo….
பாடகி : ஆண்ட்ரியா ஜெரேமியா இசையமைப்பாளர் : ஜூபின் நௌடியல் பாடலாசிரியர் : விவேகா பெண் : செம்பரபாக்கம் ஏரி அளவு தண்ணி குடிக்க தாகம் இருக்கு சொம்புல கொஞ்சம் தண்ணி கொடுத்து கம்முனு போனா என்ன கொழுப்பு ஓஹ் ஓஹ் ஓ…..ஓஹ் ஓஹ்….ஓ…..ஓஹ் ஓஹ்….ஓ….. பெண் : ஏ பொம்பள சாபம் வாங்கிட வேணா போத்திகிட்டு நீ தூங்கிட வேணா ஆம்பள எல்லாம் இப்படி போனா மன்மத சாமி மன்னிப்பானா ம்ம்…ம்ஹீம்….ம்ம்…. ம்ஹீம்….ம்ம்…. ம்ஹீம்…. பெண் : ராத்திரிக்கு தூங்கனுன்னா மாத்திரையே நீ தான்டா காத்திருக்க வச்சு என்ன காண்டு ஏத்த வேணாம்டா பெண் : ராத்திரிக்கு தூங்கனுன்னா மாத்திரையே நீ தான்டா ஏ காத்திருக்க வச்சு என்ன காண்டு ஏத்த வேணாம்டா ஓஹ் ஓஹ் ஓ…..ஓஹ் ஓஹ்….ஓ…..ஓஹ் ஓஹ்….ஓ….. பெண் : ஆசை வந்தா பாடி புல்லா சூடாவது தோச கல்லா அது குளிர குளிர வையிடா என் கொறைய கொறைய தீருடா நெறைய நெறைய செய்யிடா இந்த நிமிஷம் தானே மெய்யிடா பெண் : டைம்மு வீணா போக வேணா நீரில் மீனா மாறி நீந்தலாம் ஓஹ் ஓஹ் ஓ…..ஓஹ் ஓஹ்….ஓ…..ஓஹ் ஓஹ்….ஓ….. பெண் : மேக்னட்க்கு என்ன விலை ஒட்டனும்ண்டா மெட்டல் மேல வயசு வயசு துள்ளுது உன்ன வளைக்க வளைக்க சொல்லுது மனச மனச கிள்ளுது உன் அழகு உசுர அள்ளுது காமம் ஒன்னும் பாவம் இல்ல ஆணும் பொன்னும் ஜோடி சேரத்தான்…ஆ…. ம்ம்…ம்ஹீம்….ம்ம்…. ம்ஹீம்….ம்ம்…. ம்ஹீம்…. பெண் : செம்பரபாக்கம் ஏரி அளவு தண்ணி குடிக்க தாகம் இருக்கு சொம்புல கொஞ்சம் தண்ணி கொடுத்து கம்முனு போனா என்ன கொழுப்பு ஓஹ் ஓஹ் ஓ…..ஓஹ் ஓஹ்….ஓ…..ஓஹ் ஓஹ்….ஓ….. பெண் : ராத்திரிக்கு தூங்கனுன்னா மாத்திரையே நீ தான்டா காத்திருக்க வச்சு என்ன காண்டு ஏத்த வேணாம்டா பெண் : ராத்திரிக்கு தூங்கனுன்னா மாத்திரையே நீ தான்டா ஏ காத்திருக்க வச்சு என்ன காண்டு ஏத்த வேணாம்டா பெண் : ………………………….. பெண் : ஓஹ் ஓஹ் ஓ…..ஓஹ் ஓஹ்….ஓ…..ஓஹ் ஓஹ்….ஓ….. பெண் : செம்பரபாக்கம் ஏரி அளவு தண்ணி குடிக்க தாகம் இருக்கு சொம்புல கொஞ்சம் தண்ணி கொடுத்து கம்முனு போனா என்ன கொழுப்பு ஓஹ் ஓஹ் ஓ…..