← Back

Dukkum Dukkum Song Lyrics

Singer : Anita Venkat Music by : D. Imman Chorus : Malakkaatu boomiyila Malli vaasam neranjirukkum Panja boothangala kaaththu vandha Panjamae paranthirukkum Chorus : Maanamae aaniveraa Manasula pothanjirukkum Makkaloda othuma thaan Manthirama olichirukkum Chorus : Aagayam karamkodukkum Athanaiyum varamkodukkum Male : Dukkum dukkum dukkum Dukkum dukkum dukkum dukkum Dukkum dukkum dukkum Dukkum dukkum dukkum dukkum Female : Vaanam mazhaiyadikkum Vayalvelithaan velanji nikkum Male : Dukkum dukkum dukkum Dukkum dukkum dukkum dukkum Female : Oorae olachirukkum Onnaa serndhu sirichirukkum Male : Dukkum dukkum dukkum Dukkum dukkum dukkum dukkum Female : Yeru kalapaiyila yekkam theerumae Verva navamaniyaa vandhu serumae Chorus : Dukum dumukku dukum Yei dukum dukum dumukku dukum Dukum dumukku dukum Dukum dukum dumukku dukum Female : Paarva kadhapadikkum Pazhagidathaan adampidikkum Chorus : Dukkum dukkum dukkum Dukkum dukkum dukkum dukkum Female : Aasai valavirikkum Avathiyathaan athu kodukkum Chorus : Dukkum dukkum dukkum Dukkum dukkum dukkum dukkum Female : Paavi manasa neethaan Paadaa paduthura Joraa sirichi yenna thookki adikkira Chorus : Dukum dumukku dukum Yei dukum dukum dumukku dukum Yei dukum dumukku dukum Dukum dukum dumukku dukum Female : Paasam kalanthirukkum Parambaraiya somanthirukkum Soodhu sugamkodukkum Maranjirundhu kolaiyarukkum Female : Yaarum uravunnuthaan Enna venumae Veeram thunaiyirundhaa illa sogamae Chorus : Dukum dumukku dukum Yei dukum dukum dumukku dukum Yei dukum dumukku dukum Dukum dukum dumukku dukum
பாடகி : அனிதா வெங்கட் இசை அமைப்பாளர் : டி. இமான் குழு : மலக்காட்டு பூமியில மல்லி வாசம் நெரஞ்சிறுக்கும் பஞ்ச பூதங்கள காத்து வந்தா பஞ்சமே பறந்திருக்கும் குழு : மானமே ஆனிவேரா மனசுல பொதஞ்சிறுக்கும் மக்களோட ஒத்தும தான் மந்திரமா ஒலிச்சிருக்கும் குழு : ஆகாயம் கரங்கொடுக்கும் அத்தனையும் வரங்கொடுக்கும் ஆண் : டுக்கும் டுக்கும் டுக்கும் டுக்கும் டுக்கும் டுக்கும் டுக்கும் டுக்கும் டுக்கும் டுக்கும் டுக்கும் டுக்கும் டுக்கும் டுக்கும் பெண் : வானம் மழையடிக்கும் வயல்வெளிதான் வெளஞ்சி நிக்கும் ஆண் : டுக்கும் டுக்கும் டுக்கும் டுக்கும் டுக்கும் டுக்கும் டுக்கும் பெண் : ஊரே உழைச்சிருக்கும் ஒண்ணா சேர்ந்து சிரிச்சிருக்கும் ஆண் : டுக்கும் டுக்கும் டுக்கும் டுக்கும் டுக்கும் டுக்கும் டுக்கும் பெண் : ஏறு கலப்பையில ஏக்கம் தீருமே வேர்வ நவமணியா வந்து சேருமே குழு : டுக்கும் டுமுக்கு டுக்கும் ஏய் டுக்கும் டுக்கும் டுமுக்கு டுக்கும் டுக்கும் டுமுக்கு டுக்கும் டுக்கும் டுக்கும் டுமுக்கு டுக்கும் பெண் : பார்வ கதபடிக்கும் பழகிடத்தான் அடம்பிடிக்கும் குழு : டுக்கும் டுக்கும் டுக்கும் டுக்கும் டுக்கும் டுக்கும் டுக்கும் பெண் : ஆசை வல விரிக்கும் அவதிய தான் அது கொடுக்கும் குழு : டுக்கும் டுக்கும் டுக்கும் டுக்கும் டுக்கும் டுக்கும் டுக்கும். பெண் : பாவி மனச நீதான் பாடா படுத்துற ஜோரா சிரிச்சி என்ன தூக்கி அடிக்கிற குழு : டுக்கும் டுமுக்கு டுக்கும் ஏய் டுக்கும் டுக்கும் டுமுக்கு டுக்கும் ஏய் டுக்கும் டுமுக்கு டுக்கும் டுக்கும் டுக்கும் டுமுக்கு டுக்கும் பெண் : பாசம் கலந்திருக்கும் பரம்பரையா சொமந்திருக்கும் சூது சொகங் கொடுக்கும் மறஞ்சிருந்து கொலையருக்கும் பெண் : யாரும் உறவுன்ணுதான் என்ன வேணுமே வீரம் துணையிருந்தா இல்ல சோகமே குழு : டுக்கும் டுமுக்கு டுக்கும் ஏய் டுக்கும் டுக்கும் டுமுக்கு டுக்கும் ஏய் டுக்கும் டுமுக்கு டுக்கும் டுக்கும் டுக்கும் டுமுக்கு டுக்கும்