← Back

Orunaal Iravil Kann Song Lyrics

Orunaal Iravil Kann Song Lyrics is a track from Panathottam Tamil Film – 1963, Starring M.G.R., M. N. Nambiyar, S. A. Ashokan, C. K. Nagesh, S. V. Subbaiah, B. Saroja Devi, M. V. Rajamma and Sheela. This song was sung by P. Susheela and the music was composed by Vishwanathan- Ramamoorthy. Lyrics works are penned by Kannadasan. Singer : P. Susheela Music Director : Vishwanathan- Ramamoorthy Lyricist : Kannadasan Female : Oru naal iravu kann urakkam pidikkavillai Oru naal iravu kann urakkam pidikkavillai Varuvaan kannan ena ninaithaen marakkavillai Varuvaan kannan ena ninaithaen marakkavillai Oru naal iravu kann urakkam pidikkavillai Female : Thiru naal thedi thozhiyar koodi sendraar thirumbavillai Thiru naal thedi thozhiyar koodi sendraar thirumbavillai Thinaiyum panaiyaai valarndhe Iruvizhigal arumbavillai Oru naal iravu kann urakkam pidikkavillai Female : Iravil ulavum thirudan avan endraar Iravil ulavum thirudan avan endraar Thirudaadhu oru naalum kaadhal illaiyendren Thirudaadhu oru naalum kaadhal illaiyendren Enaye avanpaal koduthen En iraivan thirudavillai iraivan thirudavillai Oru naal iravu kann urakkam pidikkavillai Varuvaan kannan ena ninaithaen marakkavillai Oru naal iravu kann urakkam pidikkavillai
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்-ராமமூர்த்தி பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : ஒரு நாள் இரவு கண் உறக்கம் பிடிக்கவில்லை ஒரு நாள் இரவு கண் உறக்கம் பிடிக்கவில்லை வருவான் கண்ணன் என நினைத்தேன் மறக்கவில்லை வருவான் கண்ணன் என நினைத்தேன் மறக்கவில்லை ஒரு நாள் இரவு கண் உறக்கம் பிடிக்கவில்லை…. பெண் : திருநாள் தேடி தோழியர் கூடி சென்றார் திரும்பவில்லை திருநாள் தேடி தோழியர் கூடி சென்றார் திரும்பவில்லை தினையும் பனையாய் வளர்ந்தே இரு விழிகள் அரும்பவில்லை ஒரு நாள் இரவு கண் உறக்கம் பிடிக்கவில்லை…. பெண் : இரவில் உலவும் திருடன் அவன் என்றார் இரவில் உலவும் திருடன் அவன் என்றார் திருடாது ஒரு நாளும் காதல் இல்லையென்றேன் திருடாது ஒரு நாளும் காதல் இல்லையென்றேன் எனையே அவன் பால் கொடுத்தேன் என் இறைவன் திருடவில்லை இறைவன் திருடவில்லை ஒரு நாள் இரவு கண் உறக்கம் பிடிக்கவில்லை வருவான் கண்ணன் என நினைத்தேன் மறக்கவில்லை ஒரு நாள் இரவு கண் உறக்கம் பிடிக்கவில்லை….