← Back

Athiradi Song Lyrics

Singer : Naveen Music by : Yuvan Shankar Raja Male : Hey Ready Athiradi Idi…ivan pidi Salute…dhinam adi Aratavaraan meratavaraan unnathaan Male : Hey adi Udan adi Mudi…senji mudi Illa…sethu madi Poratavaaran ayyayyayayo vanthuthaan Male : Pallu velakka bullet kudupaan Pasikidhuna landmine thattil vaipaan Nimishathila padhara vaipaan Nodi nodi vedi vedi vedipaan Male : Manasukulla alavedupaan Pazhakathula paadhi maathi vaipaan Yemadharuman pola irupaan Pudhu manushana unna padaipaan Male : Hey Ready Athiradi Idi…ivan pidi Salute…dhinam adi Aratavaraan meratavaraan unnathaan Male : Thuninji ninna armour-a kudupaan Bayandhu ninna torture kudupaan Idhayathula border-a idipaan Chorus : Surusurupa sozhalavittu paapaan Male : Eppa tired ah sariyira nilaiyo Appo timer-ah on panni tholaipaan Eppo marandhu vali theriyadho Chorus : Adhuvaraikum udayavaipaan siripaan Male : Paasama tankeril yethuvaan On your mark Saavuku Chorus : Sudden visit adikavaipaan Male : Hey Ready Athiradi Idi…ivan pidi Salute…dhinam adi Aratavaraan meratavaraan unnathaan Male : Hey adi Udan adi Mudi…senji mudi Illa…sethu madi Poratavaaran ayyayyayayo vanthuthaan Whistling : ……………………………. Male : Vanmurai pazhi ennai serattum Chorus : Vanmurai pazhi ennai serattum Male : Raththam sadhai vazhi odattum Chorus : Raththam sadhai vazhi odattum Male : Ennagattum yedhagattum povom povom Chorus : Povom povom Male : Annaal varum pinbae Uyir vaazhvom vaazhvom Chorus : Vaazhvom vaazhvoom Male : Saavai dhinam dhinam yerkindrom Chorus : Saavai dhinam dhinam yerkindrom Male : Thayangum maranamum varavillai Chorus : Thayangum maranamum varavillai Male : Manasukulla alavedupaan Pazhakathula paadhi maathi vaipaan Yemadharuman pola irupaan Pudhu manushana unna padaipaan Male : Hey Ready Athiradi Idi…ivan pidi Salute…dhinam adi Aratavaraan meratavaraan unnathaan
பாடகர் : நவீன் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : ஹே ரெடி அதிரடி இடி இவன் பிடி சல்யூட் தினம் அடி அரட்ட வாரான் மிரட்ட வாரான் உன்ன தான் ஆண் : ஹே அடி உடன் அடி முடி செஞ்சு முடி இல்ல செத்து மடி போராட வாரான் அய்யய்யய்யயோ வந்து தான் ஆண் : பல்லு விளக்க புல்லட் குடுப்பான் பசிக்கிதுன்னா லேண்ட் மைன் தட்டில் வைப்பான் நிமிசத்தில பதற வைப்பான் நொடி நொடி வெடி வெடி வெடிப்பான் ஆண் : மனசுக்குள்ள அளவெடுப்பான் பழக்கத்துல பாதி மாத்தி வைப்பான் எமதர்மன் போல இருப்பான் புது மனுஷனா உன்ன படைப்பான் ஆண் : ஹே ரெடி அதிரடி இடி இவன் பிடி சல்யூட் தினம் அடி அரட்ட வாரான் மிரட்ட வாரான் உன்ன தான் ஆண் : துணிஞ்சி நின்ன அறமெர் குடுப்பான் பயந்து நின்ன டார்சர் குடுப்பான் இதயத்துல பார்டர இடிப்பான் குழு : சுறுசுறுப்பா சுழல விட்டு பாப்பான் ஆண் : எப்ப டயர்ட் ஆ சரியிற நிலையோ அப்போ டைம்மர ஆன் பண்ணி தொலைப்பான் எப்போ மறந்து வழி தெரியாதோ குழு : அதுவரைக்கும் உடைய வைப்பான் சிரிப்பான் ஆண் : பாசமா டங்கெரில் ஏத்துவான் ஆன் யுவர் மார்க் சாவுக்கு குழு : சடன் விசிட் அடிக்க வைப்பான் ஆண் : ஹே ரெடி அதிரடி இடி இவன் பிடி சல்யூட் தினம் அடி அரட்ட வாரான் மிரட்ட வாரான் உன்ன தான் ஆண் : ஹே அடி உடன் அடி முடி செஞ்சு முடி இல்ல செத்து மடி போராட வாரான் அய்யய்யய்யயோ வந்து தான் விஷ்லிங் : …………………… ஆண் : வன்முறை பழி என்னை சேரட்டும் குழு : வன்முறை பழி என்னை சேரட்டும் ஆண் : ரத்தம் சதை வழி ஓடட்டும் குழு : ரத்தம் சதை வழி ஓடட்டும் ஆண் : என்னாகட்டும் ஏதாகட்டும் போவோம் போவோம் குழு : போவோம் போவோம் ஆண் : அந்நாள் வரும் பின்பே உயிர் வாழ்வோம் வாழ்வோம் குழு : வாழ்வோம் வாழ்வோம் ஆண் : சாவை தினம் தினம் ஏற்கின்றோம் குழு : சாவை தினம் தினம் ஏற்கின்றோம் ஆண் : தயங்கும் மரணமும் வர வில்லை குழு : தயங்கும் மரணமும் வர வில்லை ஆண் : மனசுக்குள்ள அளவெடுப்பான் பழக்கத்துல பாதி மாத்தி வைப்பான் எமதர்மன் போல இருப்பான் புது மனுஷனா உன்ன படைப்பான் ஆண் : ஹே ரெடி அதிரடி இடி இவன் பிடி சல்யூட் தினம் அடி அரட்ட வாரான் மிரட்ட வாரான் உன்ன தான்