← Back

Pondattee Song Lyrics

Singer : Achu Rajamani Music by : Achu Rajamani Male : Adiyae …adiyae… Hmm…mmm..mmm…mmm… Male : Aathora perazhagi Enga nee vanthazhagi Unna paakuren Ulla unaruren Naan kaadhala Male : Aathadi aatu kutti Naan podum soapu katti Pola manakkura Ennai ezhukkura Nee pogaiyila Male : Ohhh…arumbatha Meesaya neethan Murukiyae thiriya vecha Velangadha yedho onnathan Nee velanga vecha Chorus : Ada ondikatta Ondikatta naanthan Dhaya katta pola vandhu neethan Male : En manasil un manasa ippo Sodi sekiriyae Chorus : En pondati nee Pondati nee thaandi Chellakutti chellakutti thaandi Male : En manasil un manasa ippo Sodi sekiriyae..ae… Male : Thom thom thaaananaa Thom thom thaaananaa Thanae thanaa naa naa Male : Aathi en manjanathi Sevvaana sengalathi Un kootula oru kuruvithaan Edam theduthae Male : Sinnundu kannurutti Sendhora kai pidichu Vaa pesalam Kaathotama yedhayavadhu Male : Oh…oh…kanakka kann adithu Enna yendi paathu pora Kootti konjum kalichu paatha Michama nee varaa Chorus : {En pondati nee Pondati nee thaandi Chellakutti chellakutti thaandi Male : En manasil un manasa ippo Sodi sekiriyae..ae… } (2) Male : Adiyae en azhagiyae Yen pulla ennai vittu Enga pora nee Vekkatha vittu vaadi Veeta vittu veliya vaadi Un azhagana mogatha naan Ippo paakanumnu thudikiranae Chorus : {En pondati nee Pondati nee thaandi Chellakutti chellakutti thaandi Male : En manasil un manasa ippo Sodi sekiriyae..ae… } (2) Male : Thom thom thaaananaa Thom thom thaaananaa
பாடகர் : அச்சு ராஜமணி இசையமைப்பாளர் : அச்சு ராஜமணி ஆண் : அடியே அடியே ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஆண் : ஆத்தோர பேரழகி எங்க நீ வந்தழகி உன்ன பாக்குறேன் உள்ள உணருறேன் நான் காதல ஆண் : ஆத்தாடி ஆட்டு குட்டி நான் போடும் சோப்பு கட்டி போல மனக்குற என்னை இழுக்குற நீ போகையில ஆண் : ஓ அரும்பாத மீசைய நீதான் முறுக்கியே திரிய வெச்ச விளங்காத ஏதோ ஒன்ன தான் நீ விளங்க வச்ச குழு : அட ஒண்டி கட்ட ஒண்டி கட்ட நான் தான் தாய கட்ட போல வந்து நீ தான் ஆண் : என் மனசில் உன் மனச இப்போ சோடி சேக்கிறியே குழு : என் பொண்டாட்டி நீ பொண்டாட்டி நீ தான் டி செல்ல குட்டி செல்ல குட்டி தான்டி ஆண் : என் மனசில் உன் மனச இப்போ சோடி சேக்கிறியே ஆண் : தோம் தோம் தானனா தோம் தோம் தானனா தானே தானா நா நா ஆண் : ஆத்தி என் மஞ்சணத்தி செவ்வான செங்கலத்தி உன் கூட்டுல ஒரு குருவி தான் இடம் தேடுதே ஆண் : சின்னுண்டு கண்ணுருட்டி செந்தோர கை பிடிச்சு வா பேசலாம் காத்தோட்டமா எதையாவது ஆண் : ஓ ஓ கணக்கா கண் அடித்து என்ன ஏன் டி பாத்து போற கூட்டி கொஞ்சம் கழிச்சு பாத்தா மிச்சமா நீ வார குழு : { என் பொண்டாட்டி நீ பொண்டாட்டி நீ தான் டி செல்ல குட்டி செல்ல குட்டி தான்டி ஆண் : என் மனசில் உன் மனச இப்போ சோடி சேக்கிறியே } (2) ஆண் : அடியே என் அழகியே ஏன் புள்ள என்னை விட்டு எங்க போற நீ வெக்கத்த விட்டு வாடி வீட்ட விட்டு வெளிய வாடி உன் அழகான முகத்த நான் இப்போ பாக்கணும்னு துடிக்கிறேனே குழு : { என் பொண்டாட்டி நீ பொண்டாட்டி நீ தான் டி செல்ல குட்டி செல்ல குட்டி தான்டி ஆண் : என் மனசில் உன் மனச இப்போ சோடி சேக்கிறியே } (2) ஆண் : தோம் தோம் தானனா தோம் தோம் தானனா