← Back

Siru Siru Song Lyrics

Singers : Keerthana Vaidyanathan and Vasudev Krishna Music by : Silambarasan Male : Siru siru siru pozhudhil Thuru thruvena nuzhaindhu Yendi ennai kondraai.. Female : Kuru kuru kuru vizhiyil Siru siru siru pozhudhil.. Neethan pakkam nindraai.. Male : Anbae vizhiyai moodi Rasikkiren Nee thinamum thondravaa.. Female : Adhai aayul regai Aakkiyae En uyiril sumakkavaa.. Male : Idhuthaana.. idhazh thaena.. Athai paruga piranthena.. Parugavaa…aaa….aaa….aa… Female : Idhu neeya.. adhu naanaa.. Rendum sera kalappomaa.. Mayanginen…aaaa…aaa…aaa… Male : Siru siru siru pozhudhil Thuru thruvena nuzhaindhu Yendi ennai kondraai.. Female : Kuru kuru kuru vizhiyil Siru siru siru pozhudhil.. Neethan pakkam nindraai.. Male : Kaadhal pesi.. kaadhal pesi.. Kaadhal seigiren.. Female : Neeyum naan ena Naan ninaithida Oru vaaippu ketkiren.. Male : Ponmaalai vidiyum pozhudhil.. Female : Unnodu naanum arugil.. Male : Unnai ketkkudhu en idhayam.. Female : En idhayam un manamum ariyum.. Male : Thirithaalum thiriyaadha.. Female : Kaadhal idhu..uuu… Male : Nam kaadhalum usurukkulla.. Female : Sollida thevai illa.. Male : Siru siru siru pozhudhil Thuru thruvena nuzhaindhu Yendi ennai kondraai.. Female : Kuru kuru kuru vizhiyil Siru siru siru pozhudhil.. Neethan pakkam nindraai.. Male : Anbae vizhiyai moodi Rasikkiren Nee thinamum thondravaa.. Female : Adhai aayul regai Aakkiyae En uyiril sumakkavaa.. Male : Idhuthaana.. idhazh thaena.. Athai paruga piranthena.. Parugavaa…aaa….aaa….aa… Female : Idhu neeya.. adhu naanaa.. Rendum sera kalappomaa.. Mayanginen…aaaa…aaa…aaa… Male : Siru siru siru pozhudhil Thuru thruvena nuzhaindhu Yendi ennai kondraai.. Female : Kuru kuru kuru vizhiyil Siru siru siru pozhudhil.. Neethan pakkam nindraai..
பாடகி : கீர்த்தனா வைத்தியநாதன் பாடகர் : வாசுதேவ் கிருஷ்ணா இசையமைப்பாளர் : சிலம்பரசன் ஆண் : சிறு சிறு சிறு பொழுதில் துரு துறுவென நுழைந்து ஏன்டி என்னை கொன்றாய் பெண் : குறு குறு குறு விழியில் சிறு சிறு சிறு பொழுதில் நீதான் பக்கம் நின்றாய் ஆண் : அன்பே விழியை மூடி ரசிக்கிறேன் நீ தினமும் தோன்றவா பெண் : அதை ஆயுள் ரேகை ஆக்கியே என் உயிரில் சுமக்கவா ஆண் : இதுதானா இதழ் தேனா அதை பருக பிறந்தேனா பருகவா ஆஆ ஆஆ ஆஆ பெண் : இது நீயா அது நானா ரெண்டும் சேர கலப்போமா மயங்கினேன் ஆஆ ஆஆ ஆஆ ஆண் : சிறு சிறு சிறு பொழுதில் துரு துறுவென நுழைந்து ஏன்டி என்னை கொன்றாய் பெண் : குறு குறு குறு விழியில் சிறு சிறு சிறு பொழுதில் நீதான் பக்கம் நின்றாய் ஆண் : காதல் பேசி காதல் பேசி காதல் செய்கிறேன் பெண் : நீயும் நான் என நான் நினைத்திட ஒரு வாய்ப்பு கேட்கிறேன் ஆண் : பொன்மாலை விடியும் பொழுதில் பெண் : உன்னோடு நானும் அருகில் ஆண் : உன்னை கேட்குது என் இதயம் பெண் : என் இதயம் உன் மனமும் அறியும் ஆண் : திரித்தாலும் திரியாத பெண் : காதல் இது ஆண் : நம் காதலும் உசுருக்குள்ள பெண் : சொல்லிட தேவை இல்ல ஆண் : சிறு சிறு சிறு பொழுதில் துரு துறுவென நுழைந்து ஏன்டி என்னை கொன்றாய் பெண் : குறு குறு குறு விழியில் சிறு சிறு சிறு பொழுதில் நீதான் பக்கம் நின்றாய் ஆண் : அன்பே விழியை மூடி ரசிக்கிறேன் நீ தினமும் தோன்றவா பெண் : அதை ஆயுள் ரேகை ஆக்கியே என் உயிரில் சுமக்கவா ஆண் : இதுதானா இதழ் தேனா அதை பருக பிறந்தேனா பருகவா ஆஆ ஆஆ ஆஆ பெண் : இது நீயா அது நானா ரெண்டும் சேர கலப்போமா மயங்கினேன் ஆஆ ஆஆ ஆஆ ஆண் : சிறு சிறு சிறு பொழுதில் துரு துறுவென நுழைந்து ஏன்டி என்னை கொன்றாய் பெண் : குறு குறு குறு விழியில் சிறு சிறு சிறு பொழுதில் நீதான் பக்கம் நின்றாய்