← Back

Bakku Bakku Song Lyrics

Singer : Silambarasan Music by : RN. Uthamaraja Male : Bakku bakkunu Thenamum thikku thikkunu Heartu lappu tappunu Enakku adikathu Male : Ye laga laganu Aiyyo labo thibonu Brainu pattu pattunu Enakku vedikkuthu Male : En mandaiyoda uchiyila Yetho pannuthu Athu onnumilla oru kuthamilla Ava kaadhal sonnathu Male : Bakku bakkunu Thenamum thikku thikkunu Heartu lappu tappunu Enakku adikathu Chorus : Hoi hoi hoi hoi..haha (4) Male : Ullukulla kattivechen En thangathukku koyila Oorukulla ivala pola Yaarumilla azhagula Male : Sammathatha solluvanu Sathiyama nambala Sangojama iruntha enakku Santhoshamthaan thaangala Male : Valaichalum naan than Vaanavilla valachenae Sirichalum naan than Moraikka solli rasippenae Enna enni nethiyila pottu vechaalae Naan vaazhapora vazhkaikuthaan Vattam pottalae……….. Male : Ennai vechi thachiputta Kaadhal enum noolula Engirunthu vantha iva Ennudaiya devathai Male : Mandhiram thandiram pannamalae Mayakki putta maappula Manmathana pola enna Maathiputta shokkula Male : Thirichalum manala Kayiraaga thirichenae Methanthaalum naan than Sorgathula methenthenae Enna venum sollu pulla ennai thanthidava Enna alli eppothum un Kannil kannil kannil thanthidava Male : Bakku bakkunu Aiyoo Thikku thikkunu Hey lappu thappunu Manasu adikkuthu adikkuthu Ayyo ayyo Brainu… Enakku vedi vedi vedi vedikkuthu Male : Mandaiyoda uchiyila Ennakku yetho pannuthu Athu onnumilla oru kuthamilla Ava kaadhal sonnathu Male : Bakku bakkunu Thenamum thenamum Thikku thikkunu Heartu lappu tappunu Enakku adikathu Male : Ye laga laganu Aiyyo labo thibonu Brainu pattu pattu pattu pattu pattunu Enakku enakku enakku vedikkuthu Chorus : Hoi hoi hoi hoi..haha (4)
பாடகர் : சிலம்பரசன் இசையமைப்பாளர் : ஆர்.என். உத்தமராஜா ஆண் : பக்கு பக்குன்னு தெனமும் திக்கு திக்குன்னு ஹார்ட்டு லப்பு டப்புன்னு எனக்கு அடிக்கது ஆண் : ஏ லக லகனு ஐயோ லபோ திபோன்னு பிரைன்னு பட்டு பட்டுன்னு எனக்கு வெடிக்குது ஆண் : என் மண்டையோட உச்சியில ஏதோ பண்ணுது அது ஒன்னுமில்ல ஒரு குத்தமில்ல அவ காதல் சொன்னது ஆண் : பக்கு பக்குன்னு தெனமும் திக்கு திக்குன்னு ஹார்ட்டு லப்பு டப்புன்னு எனக்கு அடிக்கது குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹாஹா (4) ஆண் : உள்ளுக்குள்ள கட்டி வெச்சேன் என் தங்கத்துக்கு கோயில ஊருக்குள்ள இவள போல யாருமில்ல அழகுல ஆண் : சம்மதத்த சொல்லுவானு சத்தியமா நம்பல சங்கோஜமா இருந்தா எனக்கு சந்தோசம் தான் தாங்கல ஆண் : வளைச்சாலும் நான் தான் வானவில்ல வளச்சேனே சிரிச்சாலும் நான் தான் மொறைக்க சொல்லி ரசிப்பேனே என்ன எண்ணி நெத்தியில பொட்டு வெச்சாலே நான் வாழ போற வாழ்க்கைக்கு தான் வட்டம் போட்டாலே ஆண் : என்னை வெச்சி தச்சி புட்டா காதல் என்னும் நூலுல எங்கிருந்து வந்தா இவ என்னுடைய தேவதை ஆண் : மந்திரம் தந்திரம் பண்ணாமலே மயக்கி புட்டா மாப்புள மன்மதன போல என்ன மாத்தி புட்டா ஷாக்குல ஆண் : திரிச்சாலும் மணல கயிறாக திரிச்சேனே மெதந்தாலும் நான் தான் சொர்கத்துல மிதந்தேனே என்ன வேணும் சொல்லு புள்ள என்னை தந்திட வா என்ன அள்ளி எப்போதும் உன் கண்ணில் கண்ணில் கண்ணில் தந்திடவா ஆண் : பக்கு பக்குன்னு ஐயோ திக்கு திக்குன்னு ஹே லப்பு டப்புன்னு மனசு அடிக்குது அடிக்குது ஐயோ ஐயோ பிரைன்னு எனக்கு வெடி வெடி வெடி வெடிக்குது ஆண் : மண்டையோட உச்சியில எனக்கு ஏதோ பண்ணுது அது ஒன்னுமில்ல ஒரு குத்தமில்ல அவ காதல் சொன்னது ஆண் : பக்கு பக்குன்னு தெனமும் தெனமும் திக்கு திக்குன்னு ஹார்ட்டு லப்பு டப்புன்னு எனக்கு அடிக்கது ஆண் : ஏ லக லகனு ஐயோ லபோ திபோன்னு பிரைன்னு பட்டு பட்டு பட்டு பட்டு பட்டுன்னு எனக்கு எனக்கு எனக்கு வெடிக்குது குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹாஹா (4)