← Back

Rasathi Song Lyrics

Singer : Lalitha Vijayakumar Music by : Santhosh Narayanan Female : Vaa di Rasathi Pudhusa ilasa rausa Povom vaa… Female : Vaa di vaalaati Variya puliya Thaniya thirivom… Female : Oorae yaarunu ketta Yeh un pera miku setu potu Urumi kaattu Kaattu…kaattu.. Female : Yeh enna pa idhu (Dialogue) Female : Thangamunu Ooru unna mela thooki vaikkum Dindugulu pootu rendu maati pooti Vaikkum…. Female : Uttu vaadi rasaathi Unna neeyae kaapathi Yeh……rasathi rasathi rasaathi.. Vaa di nee vaadi Ada vaa di rasathi Female : Vaa di Rasathi Pudhusa ilasa rausa Povom vaa… Female : Vaa di vaalaati Variya puliya Thaniya thirivom… Female : Thambi trumpetu Enna pa idhu (Dialogue) Female : Potta pulla poga Ulagam padha potu vaikum Muttu sandhu paathu Andha road-u poi nikkum Female : Padam kaatum emathi Kalangadha rasathi Rasathi rasathi rasathi… Vaa di… yeh vaa di Ada vaa di rasathi… Female : Vaa di Rasathi Pudhusa ilasa rausa Povom vaa… Female : Vaa di vaalaati Variya puliya Thaniya thirivom… ..oh.. Female : Rasathi rasathi rasathi… Vaa di….yeh vaadi Ada vaa di rasathi… Vaa di rasathi…
பாடகி : லலிதா விஜயகுமாா் இசையமைப்பாளா் : சந்தோஷ் நாராயணன் பெண் : வாடி ராசாத்தி புதுசா இளசா ரவுசா போவோம் வா பெண் : வாடி வாலாட்டி வாியா புலியா தனியா திாிவோம் ஊரே யாருன்னு கேட்டா ஏய் உன் பேர மைக்கு செட்டு போட்டு உறுமிக் காட்டு காட்டு காட்டு காட்டு காட்டு பெண் : ஏய் என்னப்பா இது பெண் : தங்கமுன்னு ஊரு உன்ன மேல தூக்கி வைக்கும் திண்டுக்கல்லு பூட்டு ரெண்டு மாட்டி பூட்டி வைக்கும் பெண் : உட்டு வாடி ராசாத்தி உன்ன நீயே காப்பாத்தி யே ராசாத்தி ராசாத்தி ராசாத்தி வாடி நீ வாடி அட வாடி ராசாத்தி… பெண் : வாடி ராசாத்தி புதுசா இளசா ரவுசா போவோம் வா பெண் : வாடி வாலாட்டி வாியா புலியா தனியா திாிவோம் பெண் : தம்பி டிரம்பெட்டு என்னப்பா இது பெண் : பொட்டப் புள்ள போக உலகம் பாத போட்டு வைக்கும் முட்டு சந்து பாத்து அந்த ரோடு போயி நிக்கும் பெண் : படம் காட்டும் ஏமாத்தி கலங்காத ராசாத்தி ராசாத்தி ராசாத்தி ராசாத்தி வாடி ஏ வாடி அட வாடி ராசாத்தி… பெண் : வாடி ராசாத்தி புதுசா இளசா ரவுசா போவோம் வா பெண் : வாடி வாலாட்டி வாியா புலியா தனியா திாிவோம் ஓ… பெண் : ராசாத்தி ராசாத்தி ராசாத்தி வாடி ஏ வாடி அட வாடி ராசாத்தி… வாடி ராசாத்தி…