← Back

Madhuramakuthe Song Lyrics

Singer : Pradeep Kumar Music by : Arrol Corelli Lyrics by : Soundararajan Female : Humming….. Male : Madhuramaguthe Enadhu vaanilai Kaaranam yeanadi Manadhil aadudhae Mayakkum thamarai Kaaranam yeanadi Male : Madhuramaguthe Enadhu vaanilai Kaaranam yeanadi Manadhil aadudhae Mayakkum thamarai Kaaranam yeanadi Male : Osaigal indiriye Vaarthaigal kettkuthe Kaaranam ennadi En kaadhilae solladi Male : Vaasamai nenjilae Sergirai meelgiraen Kaaranam ennadi En kaadhilae solladi Male : Manadhil aadudhae Mayakkum thamarai Kaaranam yeanadi Male : Madhuramaguthe Enadhu vaanilai Kaaranam yeanadi Male : Kaatrilyerum iragai polavae Onjalaadi naanum pogiraen Kaigal neetti yeandhi kollavae Kuzhandhiyaagiraen Male : Verumai nirappum Nodigal tharugiraai Enakkul pudhiya Veliccham paravudhae Male : Inippai sumakkuum Erumbai polavae Enadhu naatkal nagarudhae Male : Osaigal indiriye Vaarthaigal kettkuthe Kaaranam ennadi En kaadhilae solladi Male : Vaasamai nenjilae Sergirai meelgiraen Kaaranam ennadi En kaadhilae solladi Male : Madhuramaguthe Enadhu vaanilai Kaaranam yeanadi Male : Manadhil aadudhae Mayakkum thamarai Kaaranam yeanadi Whistle : ………………
பாடகர் : பிரதீப் குமார் இசை அமைப்பாளர் : அர்ரோல் கோரெல்லி பாடல் ஆசிரியர் : சௌந்தரராஜன் பெண் : ……………………… ஆண் : மதுரமாகுதே எனது வானிலை காரணம் ஏனடி மனதில் ஆடுதே மயக்கும் தாமரை காரணம் ஏனடி ஆண் : மதுரமாகுதே எனது வானிலை காரணம் ஏனடி மனதில் ஆடுதே மயக்கும் தாமரை காரணம் ஏனடி ஆண் : ஓசைகள் இன்றியே… வார்த்தைகள் கேட்குதே காரணம் என்னடி என் காதிலே சொல்லடி ஆண் : வாசமாய் நெஞ்சிலே சேர்கிறாய் மீள்கிறேன் காரணம் என்னடி என் காதிலே சொல்லடி ஆண் : மனதில் ஆடுதே மயக்கும் தாமரை காரணம் ஏனடி ஆண் : மதுரமாகுதே எனது வானிலை காரணம் ஏனடி ஆண் : காற்றிலேறும் இறகைப் போலவே ஊஞ்சலாடி நானும் போகிறேன் கைகள் நீட்டி ஏந்திக் கொள்ளவே குழந்தையாகிறேன் ஆண் : வெறுமை நிரப்பும் நொடிகள் தருகிறாய் எனக்குள் புதிய வெளிச்சம் பரவுதே ஆண் : இனிப்பைச் சுமக்கும் எறும்பைப் போலவே எனது நாட்கள் நகருதே ஆண் : ஓசைகள் இன்றியே வார்த்தைகள் கேட்குதே காரணம் என்னடி என் காதிலே சொல்லடி ஆண் : வாசமாய் நெஞ்சிலே சேர்கிறாய் மீள்கிறேன் காரணம் என்னடி என் காதிலே சொல்லடி ஆண் : மதுரமாகுதே எனது வானிலை காரணம் ஏனடி மனதில் ஆடுதே மயக்கும் தாமரை காரணம் ஏனடி விசில் : ……………