← Back

Ulagam Ninaivil Illai Song Lyrics

Singers : Mahathi and V. Prasanna Music by : Sabesh – Murali Whistling : …………………………. Male : Ulagam ninaivil illai Uranga manamum illai Muzhuthum aval ninaivil mithakkiren Male : Madhiya veyil adithum Manathil mazhai pozhintha Iniya mani thuliyil kulikkiren Male : Kannai modhum kaattril Aval mugam Nenjai meyum paattil Aval mugam Male : Pala kodi pookkal sernthu Pookkum paravasam Pala kodi veenai sernthu Meettum anubavam Female : Idhu kaathalin Azhagiya thollaiya Idhai meerida Vazhigalum illaiya Female : Idhu kaathalin Azhagiya thollaiya Idhai meerida Vazhigalum illaiya Female : Tara rath thath thara tara Tara rath thath thara tara Tara rath thath thara tara Thara rara rara raa raa Female : Enathu mana kuhaiyil Pudhiya oli paravu Puviyil marubadiyum pirakkiren Female : Imaiyil padapadappu Idhalin kurunsirippu Valarntha kuzhanthai ena Thavazhkiren Female : Ennai naan yeno izhakkiren Indha oonai uyirai thurakkiren Indha kaadhal peyai Aasaiyodu anaikkiren Male : Indha kaadhal peyai Aasaiyodu anaikkiren Male : Nananana naa….(4) Whistling : …………………………..
பாடகர்கள் : மகதி மற்றும் வி. பிரசன்னா இசை அமைப்பாளர் : சபேஷ் முரளி ஆண் : உலகம் நினைவில் இல்லை உறங்க மனமும் இல்லை முழுதும் அவள் நினைவில் மிதக்கிறேன் ஆண் : மதிய வெயில் அடித்தும் மனதில் மழைப் பொழிந்த இனிய மணித்துளியில் குளிக்கிறேன் ஆண் : கண்ணை மோதும் காற்றில் அவள் முகம் நெஞ்சை மேயும் பாட்டில் அவள் முகம் ஆண் : பல கோடி பூக்கள் சேர்ந்துப் பூக்கும் பரவசம் பல கோடி வீணை சேர்ந்து மீட்டும் அனுபவம் பெண் : இது காதலின் அழகியத் தொல்லையா இதை மீறிட வழிகளும் இல்லையா இது காதலின் அழகியத் தொல்லையா இதை மீறிட வழிகளும் இல்லையா பெண் : ………………………………. பெண் : எனது மனக்குகையில் புதிய ஒளி பரவு புவியில் மறுப்படியும் பிறக்கிறேன் பெண் : இமையில் படபடப்பு இதழில் குறுஞ்சிரிப்பு வளர்ந்த குழந்தையென தவழ்கிறேன் பெண் : எனை ஏனோ நானே இழக்கிறேன் இந்த ஊனை உயிரை துறக்கிறேன் இந்த காதல் பேயை ஆசையோடு அணைக்கிறேன் ஆண் : இந்த காதல் பேயை ஆசையோடு அணைக்கிறேன் ஆண் : நானா நானா நா…(4)