← Back

Devi Devi Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Vijay Anand Chorus : Thananam….(8) Thananam thanam Thananam thanam..aaa… ………………………………………. Male : Devi devi thaenil kulithen Female : Kaadhal paadam kannil padithen Male : Indru nee paarkadal Neendhi vandhyae Female : Paavayin paarkudam Yendha vandhayae Male : Azhagae ini oru pirivillai Ilamaiku mudivillai Devi devi theanil kulithen Chorus : Haaa…aaa…aaa…aa….. Female : Raathiri muzhudhum thookamillai Kanngal enn pechai ketkavillai ahhhh Male : Kadidhangal ezhudha neramillai Ezhuthukol eduthen eeramillai Female : Palli konda naano Thulli ezhunthen Sollividum munbae Vandhu vizhunthen Male : Thanae vandhai maanae Kaiyil adangu thodangu Male : Devi Female : Aahhh Male : Devi Female : Aahhh Male : Thaenil kulithen Female : Kaadhal Male : Hmmm Female : Paadam Male : Ahhh Female : Kannil padithen Female : Aaaaaa haaaaaa Aaaaaa hhahaaaaaaaaa Aaa….aaa…aaa…. Male : Neer illai endraal meenumillai Nee illai endraal naanumillai Aaaa….aaa….aa.a….aa.a… Female : Poi illai endraal gaanamillai Unn mozhi illai endraal naanumillai Male : Kattazhagu maeni kattu pattadhu Endhan kannil yedho thattupatadhu Female : Bodhai yerumbodhu Suga virundhu arundhu Female : Kaadhal paadam kannil padithen Male : Aaa devi devi theanil kulithen Female : Paavayin paarkudam Yendha vandhayae Male : Indru nee paarkadal Neendhi vandhayae Female : Azhagae ini oru pirivillai Ilamaikku mudivillai Female : Deva Male : Aahh Female : Deva Male : Aahh Thaenil kulithen Female : Ahhhhaaaaaa
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : விஜய் ஆனந்த் குழு : தனனம்….(8) தனனம் தனம் தனனம் தனம்…..ஆஅ….. ……………………………… ஆண் : தேவி தேவி தேனில் குளித்தேன் பெண் : காதல் பாடம் கண்ணில் படித்தேன் ஆண் : இன்று நீ பாற்கடல் நீந்தி வந்தாயே பெண் : பாவையின் பாற்குடம் ஏந்த வந்தாயே ஆண் : அழகே இனி ஒரு பிரிவில்லை இளமைக்கு முடிவில்லை தேவி தேவி தேனில் குளித்தேன் குழு : ஹா……ஆஅ….ஆஅ…..ஆ….. பெண் : ராத்திரி முழுதும் தூக்கமில்லை கண்கள் என் பேச்சை கேட்கவில்லை அஹ்ஹ ஆண் : கடிதங்கள் எழுத நேரமில்லை எழுதுகோல் எடுத்தேன் ஈரமில்லை பெண் : பள்ளிக் கொண்ட நானோ துள்ளி எழுந்தேன் சொல்லிவிடும் முன்பே வந்து விழுந்தேன் ஆண் : தானே வந்தாய் மானே கையில் அடங்கு தொடங்கு ஆண் : தேவி பெண் : ஆஹாஹ் ஆண் : தேவி பெண் : ஆஹாஹ் ஆண் : தேனில் குளித்தேன் பெண் : காதல் ஆண் : ஹ்ம்ம் பெண் : பாடம் ஆண் : ஆஹ்ஹ பெண் : கண்ணில் படித்தேன் பெண் : ஆஆஆஅ ஹாஆஆஆ ஆஆஆஅ ஹ்ஹாஆஹா ஆஅ…..ஆஅ…..ஆஅ….. ஆண் : நீரில்லை என்றால் மீனுமில்லை நீயில்லை என்றால் நானுமில்லை ஆஅ……ஆஅ…..ஆ…..ஆஅ….ஆ பெண் : பொய்யில்லை என்றால் கானம்மில்லை உன் மொழி இல்லை என்றால் நானும்மில்லை ஆண் : கட்டழகு மேனி கட்டுப்பட்டது எந்தன் கண்ணில் ஏதோ தட்டுப்பட்டது பெண் : போதை ஏறும்போது சுக விருந்து அருந்து பெண் : காதல் பாடம் கண்ணில் படித்தேன் ஆண் : ஆ தேவி தேவி தேனில் குளித்தேன் பெண் : பாவையின் பாற்குடம் ஏந்த வந்தாயே ஆண் : இன்று நீ பாற்கடல் நீந்தி வந்தாயே பெண் : அழகே இனியொரு பிரிவில்லை இளமைக்கு முடிவில்லை பெண் : தேவா ஆண் : ஆஹ் பெண் : தேவா ஆண் : ஆஹ் தேனில் குளித்தேன் பெண் : ஆஅஹ்ஹ்ஹஹாஆ