← Back

Selaiyila Veedu Kattava Song Lyrics

Singers : Unni Krishnan and K.S. Chithra Music by : S.A. Raj Kumar Male : Selaiyilae veedu kattavaa serndhu vasika Female : Jannal vecha jacket podavaa thendral adika Male : Mookkuthiyin minnal oru deepam yetri vaithu poga Female : Sokkugindra vetkam vandhu vanna kolam ondru poda Male : Ennai naan unnidam alli koduka Selaiyilae veedu kattavaa serndhu vasika Female : Jannal vecha jacket podavaa thendral adika… aaa Male : Dhavani nazhuvinaal idhayamum nazhuvudhae Female : Asandhadhum un vizhi azhaginai thirududhae Male : Dhavani nazhuvinaal idhayamum nazhuvudhae Female : Asandhadhum un vizhi azhaginai thirududhae Male : Oviyathai thirai maraivil olithu vaipadhenamma Female : Kaatru mazhai saralilae nanaiya vitaal nyayamaa Male : Rasika vandha rasiganin vizhigalai moodaadhae Female : Vizhiyai moodum bodhilum viralgalalae thedaathae Male : Selaiyilae veedu kattavaa serndhu vasika Female : Hoo… jannal vecha jacket podavaa thendral adikaaa Female : Haa …haa… haa…aah….haa haa …haa…. aah Haa ….aah …haa… aah …haa …haa… aah…haa…aah Female : Manmadhan sannidhi mudhanmurai paarkiren Male : Adhanaal thaanadi paniyilum verkiren Female : Manmadhan sannidhi mudhanmurai paarkiren Male : Adhanaal thaanadi paniyilum verkiren Female : Muthangalin osaigalae poojai mani aanadhae Male : Sevidhazhin eerangalae theertham endru thonudhae Female : Kaalaneramenbadhu kaadhalil illaiyaa Male : Kaama devan koyilil kadigaarangal thevaiyaa Selaiyilae veedu kattavaa serndhu vasika Female : Haa .. jannal vecha jacket podavaa thendral adika Male : Mookkuthiyin minnal oru deepam yetri vaithu poga Female : Haa aaa aa .. sokkugindra vetkam vandhu vanna kolam ondru Poda Male : Ennai naan unnidam alli koduka Selaiyilae veedu kattavaa serndhu vasika Female : Jannal vecha jacket podavaa thendral adikaaa…
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகா் : பி. உன்னிகிருஷ்ணன் இசையமைப்பாளா் : எஸ்.எ. ராஜ்குமார் ஆண் : சேலையில வீடு கட்டவா சேர்ந்து வசிக்க பெண் : ஜன்னல் வெச்ச ஜாக்கெட் போடவா தென்றல் அடிக்க ஆண் : மூக்குத்தியின் மின்னல் ஒரு தீபம் ஏற்றிவைத்துப் போக பெண் : சொக்குகின்ற வெட்கம் வந்து வண்ணக் கோலமொன்று போட ஆண் : என்னை நான் உன்னிடம் அள்ளி கொடுக்க ஆண் : சேலையில வீடு கட்டவா சேர்ந்து வசிக்க பெண் : ஜன்னல் வெச்ச ஜாக்கெட் போடவா தென்றல் அடிக்க ஆண் : தாவணி நழுவினால் இதயமும் நழுவுதே பெண் : அசந்ததும் உன் விழி அழகினைத் திருடுதே ஆண் : ஓவியத்தைத் திரை மறைவில் ஒளித்துவைப்பதேனம்மா பெண் : காற்று மழைச் சாரலிலே நனையவிட்டால் நியாயமா ஆண் : ரசிக்க வந்த ரசிகனின் விழிகளை மூடாதே பெண் : விழியை மூடும் போதிலும் விரல்களாலே தேடாதே ஆண் : சேலையில வீடு கட்டவா சேர்ந்து வசிக்க பெண் : ஹோ ஜன்னல் வெச்ச ஜாக்கெட் போடவா தென்றல் அடிக்க பெண் : ………………………………….. பெண் : மன்மதன் சந்நிதி முதன்முறை பார்க்கிறேன் ஆண் : அதனால் தானடி பனியிலும் வேர்க்கிறேன் பெண் : முத்தங்களின் ஓசைகளே பூஜைமணி ஆனதே ஆண் : செவ்விதழின் ஈரங்களே தீர்த்தம் என்று தோணுதே பெண் : காலநேரம் என்பது காதலில் இல்லையா ஆண் : காமதேவன் கோயிலில் கடிகாரங்கள் தேவையா ஆண் : சேலையில வீடு கட்டவா சேர்ந்து வசிக்க பெண் : ஹோ ஜன்னல் வெச்ச ஜாக்கெட் போடவா தென்றல் அடிக்க ஆண் : மூக்குத்தியின் மின்னல் ஒரு தீபம் ஏற்றிவைத்துப் போக பெண் : ஹா ஆ ஆசொக்குகின்ற வெட்கம் வந்து வண்ணக் கோலமொன்று போட ஆண் : என்னை நான் உன்னிடம் அள்ளி கொடுக்க ஆண் : சேலையில வீடு கட்டவா சேர்ந்து வசிக்க பெண் : ஜன்னல் வெச்ச ஜாக்கெட் போடவா தென்றல் அடிக்க