← Back

Potri Paadadi Penne Sad Song Lyrics

Singers : Sivaji Ganesan and Shruti Haasan Music by : Ilayaraja Male : Mm oru paatuu paadri Female : Mm endha paattu aiyaa Male : Namma paattuthen Female : Devar kaaladi mannae Male : Dei kutty kaludha Paadhilaiya paaduradhu Modha adiya paaduri Female : Mm…mm… Male : Pottri paadadi ponnae.. Female : Haaan…aa… Male : Haan Female : Pottri paadadi ponnae..ae Male : Devar kaaladi mannae..haan Female : Devar kaaladi mannae.. Male : Aamaandi aamandi appadi thandi Raasathi hmm paatta padi niruthaatha Male & Female : Pottri paadadi ponnae..ae Devar kaaladi mannae.. Male : Haan Female : Thekku thisai aanda Mannar inamthaan hoi.. Male : Aamandi Female : Mukkulaththa serndha Devar maganthaan hoi.. Female : Aaa..pottri paadadi ponnae..ae Devar kaaladi mann.. Chorus : {Hooo oooo ooo Aaaah…. aahhh.. Hooo oooo ooo} (2) Male : Vaanam thottu ponaan Maanam ulla saami oh.. Vaanam thottu ponaan Maanam ulla saami Male : Thembuthaiyaa paavam Devargalin bhoomi Pattathukku veru Sittrasan yaaru Thangathukku veru Maatru unda kooru Male : Thirundhaama pochae Oorusanamthaan Thathalichu vaaduthaiya Ezha inam thaan Male : Pottri paadadi ponnae Chorus : Aaah…aa… Male : Devar kaaladi mannae Chorus : Aaah…aa… Chorus : {Hooo oooo ooo Aaaah…. aahhh.. Hooo oooo ooo} (2)
பாடகர்கள் : சிவாஜி கணேசன் மற்றும் ஸ்ருதி ஹாசன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ம்ம்ம் ஒரு பாட்டு பாடறி பெண் : ம்ம்ம் எந்த பாட்டு ஐயா ஆண் : நம்ம பாட்டுதேன் பெண் : தேவர் காலடி மண்ணே… ஆண் : டேய் குட்டி கழுதை பாதிலையா பாடுறது மொத அடிய பாடுரி பெண் : ம்ம் ம்ம் ஆண் : போற்றிப் பாடடி பொண்ணே… பெண் : ஹான் ஆஅ…. ஆண் : ஹான் ஹ்ம்ம் பெண் : போற்றிப் பாடடி பொண்ணே…ஏ.. ஆண் : தேவர் காலடி மண்ணே…ஆஹ் பெண் : தேவர் காலடி மண்ணே… ஆண் : ஆமாண்டி ஆமாண்டி அப்படிதாண்டி ராசாத்தி ஹ்ம்ம் பாட்ட படி நிறுத்தாத ஆண் மற்றும் பெண் : போற்றிப் பாடடி பொண்ணே…ஏ தேவர் காலடி மண்ணே…ஆஹ் பெண் : தெக்குத் தெச ஆண்ட மன்னர் இனந்தான் ஹோ ஆண் : ஆமாண்டி பெண் : முக்குலத்த சேர்ந்த தேவர் மகன்தான் ஹோய் பெண் : ஆஅ….போற்றிப் பாடடி பொண்ணே தேவர் காலடி மண் குழு : {ஹோ ஹோ ஹோ ஹோ ஆஅ ஆஅ ஆஅ ஆஅ ஹோ ஹோ ஹோ ஹோ} (2) ஆண் : வானம் தொட்டு போனான்….ஆ மானமுள்ள சாமி ஓஒ….. வானம் தொட்டு போனான் மானமுள்ள சாமி ஆண் : தேம்புதையா பாவம் தேவர்களின் பூமி பட்டத்துக்கு வேறு சிற்றரசன் யாரு தங்கத்துக்கு வேறு மாற்று உண்டா கூறு திருந்தாம போச்சே ஊரு சனம்தான் தத்தளிச்சு வாடுதையா ஏழை இனம்தான் ஆண் : போற்றிப் பாடடி பொண்ணே….. தேவர் காலடி மண்ணே…ஆஹ் குழு : {ஹோ ஹோ ஹோ ஹோ ஆஅ ஆஅ ஆஅ ஆஅ ஹோ ஹோ ஹோ ஹோ} (2)