← Back

Adutha Veettu Sotha Song Lyrics

Singer : Gangai Amaran Music by : Chandrabose Male : Aduth veetu sotha amukka nenachavan Pudicha pudiyil vittu packet adichavan Nenaikka maruthavala pudichu keduthavan Nerukkum koottathil chain- ah aruthavan Male : Ellorum thaan sernthirukkum ore idam Namma ellorukkum government kodutha madam Chorus : Ellorum thaan sernthirukkum ore idam Male : Ore idam Chorus : Namma ellorukkum government kodutha madam Male : Koduth madam Chorus : ………………. Male : Gaandhiya pol naam irundhaa.. Chorus : Aaamaam Male : Evanaachum suttu puduvaan… Chorus : Nesandhaan Male : Katta bomman pol irundhaa… Chorus : Aaamaam Male : Thookula thaan maattipuduvaan Male : Adhanaalae naan thirudiputten Adhukkaaga ippa varuthapatten Thirunthiyenna manam varunthiyenna Naan kambhi ennuren …oooooohoo Male : Aduth veetu sotha amukka nenachavan Pudicha pudiyil vittu packet adichavan Nenaikka maruthavala pudichu keduthavan Nerukkum koottathil chain- ah aruthavan Male : Ellorum thaan sernthirukkum ore idam Namma ellorukkum government kodutha madam Chorus : Ellorum thaan sernthirukkum ore idam Male : Ore idam Chorus : Namma ellorukkum government kodutha madam Male : Koduth madam Chorus : ………………. Male : Thaniyaaga porul irundhaal.. Chorus : Aaama Male : Evanukkumae aasai varum… Chorus : Nesamdhaan Male : Poopoale ponnirundhaa… Chorus : Aaama Male : Podiyanukkum meesa varum Male : Therandhu vechu adhu therindhu vidum Marachu vechaa adhu maranju vidum Varuvadhellam vittu povadhuthaan Idhu therinjukittu thirunthanaum…oooohooo Male : Aduth veetu sotha amukka nenachavan Pudicha pudiyil vittu packet adichavan Nenaikka maruthavala pudichu keduthavan Nerukkum koottathil chain- ah aruthavan Male : Ellorum thaan sernthirukkum ore idam Namma ellorukkum government kodutha madam Chorus : Ellorum thaan sernthirukkum ore idam Male : Ore idam Chorus : Namma ellorukkum government kodutha madam Male : Kodutha madam
பாடகர் : கங்கை அமரன் இசை அமைப்பாளர் : சந்திரபோஸ் ஆண் : அடுத்த வீட்டு சொத்த அமுக்க நெனச்சவன் புடிச்ச புடியில் விட்டு பாக்கெட் அடிச்சவன் நெனைக்க மறுத்தவள புடிச்சு கெடுத்தவன் நெருக்கும் கூட்டத்தில ஜெயின அறுத்தவன் ஆண் : எல்லாரும் தான் சேர்ந்திருக்கும் ஒரே இடம் நம்ம எல்லோருக்கும் கவர்மெண்ட்டு கொடுத்த மடம் குழு : எல்லாரும் தான் சேர்ந்திருக்கும் ஒரே இடம் ஆண் : ஒரே இடம் குழு : நம்ம எல்லோருக்கும் கவர்மெண்ட்டு கொடுத்த மடம் ஆண் : கொடுத்த மடம் குழு : …………………….. ஆண் : காந்தியப் போல் நாமிருந்தா…. குழு : ஆமாம் ஆண் : எவனாச்சும் சுட்டுப் புடுவான்.. குழு : நெசந்தான்…. ஆண் : கட்ட பொம்மன் போலிருந்தா… குழு : ஆமாம் ஆண் : தூக்குலத்தான் மாட்டிப்புடுவான்… ஆண் : அதனாலே நான் திருடிப்புட்டேன் அதுக்காக இப்ப வருத்தப்பட்டேன் திருந்தியென்ன மனம் வருந்தியென்ன நான் கம்பி எண்ணுறேன்…ஓஓஒஹ் ஆண் : அடுத்த வீட்டு சொத்த அமுக்க நெனச்சவன் புடிச்ச புடியில் விட்டு பாக்கெட் அடிச்சவன் நெனைக்க மறுத்தவள புடிச்சு கெடுத்தவன் நெருக்கும் கூட்டத்தில ஜெயின அறுத்தவன் ஆண் : எல்லாரும் தான் சேர்ந்திருக்கும் ஒரே இடம் நம்ம எல்லோருக்கும் கவர்மெண்ட்டு கொடுத்த மடம் குழு : எல்லாரும் தான் சேர்ந்திருக்கும் ஒரே இடம் ஆண் : ஒரே இடம் குழு : நம்ம எல்லோருக்கும் கவர்மெண்ட்டு கொடுத்த மடம் ஆண் : கொடுத்த மடம் குழு : ……………………… ஆண் : தனியாக பொருள் இருந்தால்….. குழு : ஆமா ஆண் : எவனுக்குமே ஆசை வரும்…. குழு : நெசந்தான்… ஆண் : பூப்போலே பொண்ணிருந்தா…. குழு : ஆமா ஆண் : பொடியனுக்கும் மீச வரும் ஆண் : தெறந்து வச்சா அது தெரிந்து விடும் மறச்சு வச்சா அது மறைஞ்சு விடும் வருவதெல்லாம் விட்டு போவதுதான் இத தெரிஞ்சிட்டு திருந்தணும்..ஓஓஒஹ் ஆண் : அடுத்த வீட்டு சொத்த அமுக்க நெனச்சவன் புடிச்ச புடியில் விட்டு பாக்கெட் அடிச்சவன் நெனைக்க மறுத்தவள புடிச்சு கெடுத்தவன் நெருக்கும் கூட்டத்தில ஜெயின அறுத்தவன் ஆண் : எல்லாரும் தான் சேர்ந்திருக்கும் ஒரே இடம் நம்ம எல்லோருக்கும் கவர்மெண்ட்டு கொடுத்த மடம் குழு : எல்லாரும் தான் சேர்ந்திருக்கும் ஒரே இடம்…….. ஆண் : ஒரே இடம் குழு : நம்ம எல்லோருக்கும் கவர்மெண்ட்டு கொடுத்த மடம்….. ஆண் : கொடுத்த மடம்….