← Back

Vaarthai Illamal Song Lyrics

Singer : P. Susheela Music by : Ilayaraja Female : Vaarthai illaamal oru kavi paadavaa Artham illaamal naan kadhai sollavaa Ammammaa…aa…aa…aa… Neer indri oru nadhiyodudhu Andha nadhiyilae sila padagaadudhu Female : Vaarthai illaamal oru kavi paadavaa Artham illaamal naan kadhai sollavaa Ammammaa…aa…aa…aa… Neer indri oru nadhiyodudhu Andha nadhiyilae sila padagaadudhu Female : Samsaara kadalinilae mutheduthom Andha sandhosham pona vazhi theriyavillai… Samsaara kadalinilae mutheduthom Andha sandhosham pona vazhi theriyavillai Vaanam indri oru nilavum illai Vazhi maari thisai maari nilai maariyadhae Female : Neer indri oru nadhiyodudhu Andha nadhiyilae sila padagaadudhu Female : {Vazhi nadathi povadharkku Thalaivan illai Andha vidhi nadathi pona padi Nadandhu vandhaen…} (2) Dheivam indri oru kovil illai Nee indri naan illai sondham maarumaa Female : Neer indri oru nadhiyodudhu Andha nadhiyilae sila padagaadudhu Female : Vaarthai illaamal oru kavi paadavaa Artham illaamal naan kadhai sollavaa Ammammaa…aa..aa…aa…. Neer indri oru nadhiyodudhu Andha nadhiyilae sila padagaadudhu Mm..mm..mm..mm..mm
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : வார்த்தை இல்லாமல் ஒரு கவி பாடவா அர்த்தம் இல்லாமல் நான் கதை சொல்லவா அம்மம்மா……ஆ…ஆ…..ஆ… நீர் இன்றி ஒரு நதியோடுது அந்த நதியிலே சில படகாடுது பெண் : வார்த்தை இல்லாமல் ஒரு கவி பாடவா அர்த்தம் இல்லாமல் நான் கதை சொல்லவா அம்மம்மா…..ஆ….ஆ…ஆ…. நீர் இன்றி ஒரு நதியோடுது அந்த நதியிலே சில படகாடுது பெண் : சம்சாரக் கடலினிலே முத்தெடுத்தோம் அந்த சந்தோஷம் போன வழி தெரியவில்லை… சம்சாரக் கடலினிலே முத்தெடுத்தோம் அந்த சந்தோஷம் போன வழி தெரியவில்லை வானம் இன்றி ஒரு நிலவும் இல்லை வழி மாறி திசை மாறி நிலை மாறியதே பெண் : நீர் இன்றி ஒரு நதியோடுது அந்த நதியிலே சில படகாடுது பெண் : {வழி நடத்திப் போவதற்கு தலைவன் இல்லை அந்த விதி நடத்திப் போன படி நடந்து வந்தேன்……} (2) தெய்வம் இன்றி ஒரு கோவில் இல்லை நீ இன்றி நான் இல்லை சொந்தம் மாறுமா பெண் : நீர் இன்றி ஒரு நதியோடுது அந்த நதியிலே சில படகாடுது பெண் : வார்த்தை இல்லாமல் ஒரு கவி பாடவா அர்த்தம் இல்லாமல் நான் கதை சொல்லவா அம்மம்மா…….ஆ….ஆ….ஆ… நீர் இன்றி ஒரு நதியோடுது அந்த நதியிலே சில படகாடுது ம்ம்….ம்…..ம்…..ம்……ம்…