← Back

Ponnudane Porul Niraindhu Song Lyrics

Singers : T. M. Soundararajan, S. V. Ponnusamy and Chorus Music by : K. V. Mahadevan Male : Aadhavaa aanandhamaagavae Vaanilae bavani varum Arul jyothiyae vaa deva …aa.. Chorus : …………………. Male : Ponnudanae porul nirainthu Mannan vaazhgavae Naatil innal indri ennaalum Makkal vaazhgavae Chorus : Ponnudanae porul nirainthu Mannan vaazhgavae Naatil innal indri ennaalum Makkal vaazhgavae Chorus : …………………….. Male : Aaa….aaa…..aa…. Female : Aa….aaa….aaa….aa… Male Chorus : Naadu sezhikanum Nalla mazhi peiyanum Naadaalum maharaja vaazhanum Female Chorus : Engal naadaalum maharaani vaazhanum Engal seeraalan yuvaraaja vaazhanum Chorus : Naadu sezhikanum Nalla mazhi peiyanum Male Chorus : Naadaalum maharaja vaazhanum Engal naadaalum maharaani vaazhanum Female Chorus : Engal seeraalan yuvaraaja vaazhanum Chorus : Naadu sezhikanum Nalla mazhi peiyanum Naadaalum maharaja vaazhanum Male : Sathiyam thavaratha namma naadu Makkal sanjalam inithaagum indha veedu Inba veedu Sathiyam thavaratha namma naadu Makkal sanjalam inithaagum indha veedu Inba veedu Female Chorus : Padhi bhakthiyum kuraiyaadha Pengalodu vaazhum Bharatha naadu sezhikka pallu paadu Padhi bhakthiyum kuraiyaadha Pengalodu vaazhum Bharatha naadu sezhikka pallu paadu Chorus : Naadu sezhikanum Nalla mazhi peiyanum Male Chorus : Naadaalum maharaja vaazhanum Engal naadaalum maharaani vaazhanum Female Chorus : Engal seeraalan yuvaraaja vaazhanum Chorus : Naadu sezhikanum Nalla mazhi peiyanum Naadaalum maharaja vaazhanum
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன், எஸ். வி. பொன்னுசாமி மற்றும் குழு இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் ஆண் : ஆதவா ஆனந்தமாகவே வானிலே பவனி வரும் அருள் ஜோதியே வா தேவா ….ஆஅ…. குழு : ………………………….. ஆண் : பொன்னுடனே பொருள் நிறைந்து மன்னன் வாழ்கவே நாட்டில் இன்னல் இன்றி எந்நாளும் மக்கள் வாழ்கவே……. குழு : பொன்னுடனே பொருள் நிறைந்து மன்னன் வாழ்கவே நாட்டில் இன்னல் இன்றி எந்நாளும் மக்கள் வாழ்கவே……. ஆண் : ஆ….ஆஅ….ஆ…. பெண் : ஆ….ஆஅ….ஆ…. குழு : ……………………. ஆண் குழு : நாடு செழிக்கணும் நல்ல மழை பெய்யணும் நாடாளும் மகராஜா வாழணும் பெண் குழு : எங்கள் நாடாளும் மகராணி வாழணும் எங்கள் சீராளன் யுவராஜா வாழணும்….. குழு : நாடு செழிக்கணும் நல்ல மழை பெய்யணும் ஆண் குழு : நாடாளும் மகராஜா வாழணும் எங்கள் நாடாளும் மகராணி வாழணும் பெண் குழு : எங்கள் சீராளன் யுவராஜா வாழணும்….. குழு : நாடு செழிக்கணும் நல்ல மழை பெய்யணும் நாடாளும் மகராஜா வாழணும் ஆண் : சத்தியம் தவறாத நம்ம நாடு மக்கள் சஞ்சலம் இனிதாகும் இந்த வீடு இன்ப வீடு சத்தியம் தவறாத நம்ம நாடு மக்கள் சஞ்சலம் இனிதாகும் இந்த வீடு இன்ப வீடு பெண் குழு : பதி பக்தியும் குறையாத பெண்களோடு வாழும் பாரத நாடு செழிக்க பள்ளு பாடு….. பதி பக்தியும் குறையாத பெண்களோடு வாழும் பாரத நாடு செழிக்க பள்ளு பாடு….. குழு : நாடு செழிக்கணும் நல்ல மழை பெய்யணும் ஆண் குழு : நாடாளும் மகராஜா வாழணும் எங்கள் நாடாளும் மகராணி வாழணும் பெண் குழு : எங்கள் சீராளன் யுவராஜா வாழணும்….. குழு : நாடு செழிக்கணும் நல்ல மழை பெய்யணும் நாடாளும் மகராஜா வாழணும்