← Back

Un Azhagai Kandu Song Lyrics

Un Azhagai Kandu Song Lyrics is a track from Poovum Pottum Tamil Film– 1968, Starring S. V. Ranga Rao, R. Muthuraman, A. V. M. Rajan, C. K. Nagesh, P. Bhanumathi, Jothilakshmi, Bharathi, Pandari Bai, M. Banumathi and Vijayalalitha. This song was sung by P. B. Sreenivas and the music was composed by R. Govarthanam. Lyrics works are penned by Kannadasan. Singer : P. B. Sreenivas Music Director : R. Govarthanam Lyricist : Kannadasan Male : Unnazhagai kandu kandaal Pengalukkae aasai varum Pengalukkae aasai vandhaal En nilamai enna sollven Male : Unnazhagai kandu kandaal Pengalukkae aasai varum Pengalukkae aasai vandhaal En nilamai enna sollven Male : Nindraal koyil silai azhagu Nimirndhaal aayiram kalai azhagu Nadanthaal annathin nadai azhagu Naadagamaadum idai azhagu Male : Nindraal koyil silai azhagu Nimirndhaal aayiram kalai azhagu Nadanthaal annathin nadai azhagu Naadagamaadum idai azhagu Male : Azhagil idhu pudhuvidhamae Iraivanukkae raghasiyamae Iraivanukkae raghasiyamae Male : Unnazhagai kandu kandaal Pengalukkae aasai varum Pengalukkae aasai vandhaal En nilamai enna sollven Male : Vasantham vandhaal kodigalilae Malarum malargal aayiramae Malarum malargal aayiramae Mangaiyin malar pol aavadhillai Male : Vasantham vandhaal kodigalilae Malarum malargal aayiramae Malarum malargal aayiramae Mangaiyin malar pol aavadhillai Male : Malar parikkum naeram idhu Poludhu sendraal vaadividum Poludhu sendraal vaadividum Male : Unnazhagai kandu kandaal Pengalukkae aasai varum Pengalukkae aasai vandhaal En nilamai enna sollven
பாடகர் : பி. பீ . ஸ்ரீநிவாஸ் இசை அமைப்பாளர் : ஆர். கோவர்தனம் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : உன்னழகைக் கண்டுக் கொண்டால் பெண்களுக்கே ஆசை வரும் பெண்களுக்கே ஆசை வந்தால் என் நிலைமை என்ன சொல்வேன்… ஆண் : உன்னழகைக் கண்டுக் கொண்டால் பெண்களுக்கே ஆசை வரும் பெண்களுக்கே ஆசை வந்தால் என் நிலைமை என்ன சொல்வேன்… ஆண் : நின்றால் கோயில் சிலை அழகு நிமிர்ந்தால் ஆயிரம் கலை அழகு நடந்தால் அன்னத்தின் நடை அழகு நாடகமாடும் இடை அழகு ஆண் : நின்றால் கோயில் சிலை அழகு நிமிர்ந்தால் ஆயிரம் கலை அழகு நடந்தால் அன்னத்தின் நடை அழகு நாடகமாடும் இடை அழகு ஆண் : அழகில் இது புதுவிதமே இறைவனுக்கே ரகசியமே இறைவனுக்கே ரகசியமே…. ஆண் : உன்னழகைக் கண்டுக் கொண்டால் பெண்களுக்கே ஆசை வரும் பெண்களுக்கே ஆசை வந்தால் என் நிலைமை என்ன சொல்வேன்… ஆண் : வசந்தம் வந்தால் கொடிகளிலே மலரும் மலர்கள் ஆயிரமே மலரும் மலர்கள் ஆயிரமும் மங்கையின் மலர் போல் ஆவதில்லை ஆண் : வசந்தம் வந்தால் கொடிகளிலே மலரும் மலர்கள் ஆயிரமே மலரும் மலர்கள் ஆயிரமும் மங்கையின் மலர் போல் ஆவதில்லை ஆண் : மலர் பறிக்கும் நேரம் இது பொழுது சென்றால் வாடிவிடும் பொழுது சென்றால் வாடிவிடும் ஆண் : உன்னழகைக் கண்டுக் கொண்டால் பெண்களுக்கே ஆசை வரும் பெண்களுக்கே ஆசை வந்தால் என் நிலைமை என்ன சொல்வேன்…