← Back

Achapadum Anbu Kili Song Lyrics

Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : Sankar Ganesh Lyrics by : Vaali Male : Achappadum anbukkili Aththaan thodum inba kani Ennennavo ennangalil poraaduthu Unnai kaaval kaakkum devan ingundu Varum inbam thunbam yaavum pangundu Male : Achappadum anbukkili Aththaan thodum inba kani Ennennavo ennangalil poraaduthu Unnai kaaval kaakkum devan ingundu Varum inbam thunbam yaavum pangundu Male : Anjaathavan kenjaathavan en aanmai theriyaathaa Than maanamum en veeramum ivvoorae ariyaathaa Anjaathavan kenjaathavan en aanmai theriyaathaa Than maanamum en veeramum ivvoorae ariyaathaa Male : Aduththavan kanneer vittaal thaangum nenjalla Aduththavan kanneer vittaal thaangum nenjalla Adangida odungida kozhai naanalla Male : Achappadum anbukkili Aththaan thodum inba kani Ennennavo ennangalil poraaduthu Female : Oor sandaigal oraayiram athu unakkaen sol kannaa Un thaaraamum un selvamum un nizhalilthaan kannaa Oor sandaigal oraayiram athu unakkaen sol kannaa Un thaaraamum un selvamum un nizhalilthaan kannaa Male : Oru manai theeyaal venthaal oorae vegaatho Oru manai theeyaal venthaal oorae vegaatho Thuninthavan anaippathu dharmam aagaatho Male : Achappadum anbukkili Aththaan thodum inba kani Ennennavo ennangalil poraaduthu Unnai kaaval kaakkum devan ingundu Varum inbam thunbam yaavum pangundu Female : Pon pondrathu kann pondrathu en manjal maangalyam Ennaalumae un kaigalil en vaazhvin sowbakkiyam Pon pondrathu kann pondrathu en manjal maangalyam Ennaalumae un kaigalil en vaazhvin sowbakkiyam Male : Thunintha pin thukkamillai solvathai kellamma Thunintha pin thukkamillai solvathai kellamma Bayam vidu siriththuvidu kanneer yaenammaa Female : Achappadum anbukkili Aththaan thodum inba kani Ennennavo ennangalil poraaduthu Male : Unnai kaaval kaakkum devan ingundu Varum inbam thunbam yaavum pangundu
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி ஆண் : அச்சப்படும் அன்புக்கிளி அத்தான் தொடும் இன்பக் கனி என்னென்னவோ எண்ணங்களில் போராடுது உன்னை காவல் காக்கும் தேவன் இங்குண்டு வரும் இன்பம் துன்பம் யாவும் பங்குண்டு….. ஆண் : அச்சப்படும் அன்புக்கிளி அத்தான் தொடும் இன்பக் கனி என்னென்னவோ எண்ணங்களில் போராடுது உன்னை காவல் காக்கும் தேவன் இங்குண்டு வரும் இன்பம் துன்பம் யாவும் பங்குண்டு….. ஆண் : அஞ்சாதவன் கெஞ்சாதவன் என் ஆண்மை தெரியாதா தன் மானமும் என் வீரமும் இவ்வூரே அறியாதா அஞ்சாதவன் கெஞ்சாதவன் என் ஆண்மை தெரியாதா தன் மானமும் என் வீரமும் இவ்வூரே அறியாதா ஆண் : அடுத்தவன் கண்ணீர் விட்டால் தாங்கும் நெஞ்சல்ல அடுத்தவன் கண்ணீர் விட்டால் தாங்கும் நெஞ்சல்ல அடங்கிட ஒடுங்கிட கோழை நானல்ல… ஆண் : அச்சப்படும் அன்புக்கிளி அத்தான் தொடும் இன்பக் கனி என்னென்னவோ எண்ணங்களில் போராடுது பெண் : ஊர் சண்டைகள் ஓராயிரம் அது உனக்கேன் சொல் கண்ணா உன் தாரமும் உன் செல்வமும் உன் நிழலில்தான் கண்ணா ஊர் சண்டைகள் ஓராயிரம் அது உனக்கேன் சொல் கண்ணா உன் தாரமும் உன் செல்வமும் உன் நிழலில்தான் கண்ணா ஆண் : ஒரு மனை தீயால் வெந்தால் ஊரே வேகாதோ ஒரு மனை தீயால் வெந்தால் ஊரே வேகாதோ துணிந்தவன் அணைப்பது தர்மம் ஆகாதோ…… பெண் : அச்சப்படும் அன்புக்கிளி அத்தான் தொடும் இன்பக் கனி என்னென்னவோ எண்ணங்களில் போராடுது ஆண் : உன்னை காவல் காக்கும் தேவன் இங்குண்டு வரும் இன்பம் துன்பம் யாவும் பங்குண்டு….. பெண் : பொன் போன்றது கண் போன்றது என் மஞ்சள் மாங்கல்யம் எந்நாளுமே உன் கைகளில் என் வாழ்வின் சௌபாக்கியம் பொன் போன்றது கண் போன்றது என் மஞ்சள் மாங்கல்யம் எந்நாளுமே உன் கைகளில் என் வாழ்வின் சௌபாக்கியம் ஆண் : துணிந்த பின் துக்கமில்லை சொல்வதை கேளம்மா துணிந்த பின் துக்கமில்லை சொல்வதை கேளம்மா பயம் விடு சிரித்திடு கண்ணீர் ஏனம்மா…. பெண் : அச்சப்படும் அன்புக்கிளி அத்தான் தொடும் இன்பக் கனி என்னென்னவோ எண்ணங்களில் போராடுது ஆண் : உன்னை காவல் காக்கும் தேவன் இங்குண்டு வரும் இன்பம் துன்பம் யாவும் பங்குண்டு…..