← Back

Aduppil Pogai Aagum Song Lyrics

Singer : Deepthi Suresh Music by : S Thaman Lyrics by : Vivek Female : Aduppil pugai aagum Pombalainga vazhkai Yeniya pottaalae Yeri vandhu paarkka Female : Karadu paadhaiyilae Panju eduthu serkka Sidharum jeevangala Noolu eduthu korkka Female : Pullaya thookkittu Pullarukkum kaattil Ellaiya thaandi Oru peru thara paartha Female : Vaanamae odi vandhu Kaiyil vandha podhu Gramamae podhuminnu Kathu kodutha Female : Keezh erangi melusandha Ennamellaam vanna vecha Anna poorani Female : Natta vidhai ellaam Ellarukkum poova neettumae Oli patta veiyil Ellarukkum kaanju theerkkumae Female : Vandha ava kaaveriya Oorae pookkumae Ava thandha balam Munna sella paadha kokkumae Female : Chinnakka thozhil kaari Semba paatti mudhalaali Moovirukkum thala mela Greedam yethura Female : Sagathi nilavaagi Santhathikkae vilakkagai Sundakai sooru thinga Vaazhva maathuraa Female : Thangame ini naakkil Solla inippa Female : Natta vidhai ellaam Ellarukkum poova neettumae Oli patta veiyil Ellarukkum kaanju theerkkumae Female : Vandha ava kaaveriya Oorae pookkumae Ava thandha balam Munna sella paadha kokkumae
பாடகி : தீப்தி சுரேஷ் இசை அமைப்பாளர் : எஸ் தமன் பாடல் ஆசிரியர் : விவேக் பெண் : அடுப்பில் புகை ஆகும் பொப்பளைங்க வாழ்க்கை ஏணிய போட்டாளே ஏறி வந்து பார்க்க பெண் : கரடு பாதையில பஞ்சு எடுத்து சேர்க்க சிதறும் ஜீவனங்கள நூலு எடுத்து கோர்க்க பெண் : புள்ளய தூக்கிட்டு புல்லறுக்கு காட்டில் எல்லைய தாண்டி ஒரு பேர தர பார்த்தா பெண் : வானமே ஒடிவந்து கையில் வந்தபோது கிராமமே போதுமுன்னு கத்து கொடுத்தா பெண் : கீழிறங்கி மேலுசந்தா எண்ணமெல்லாம் வண்ணவச்ச அன்னபூரணி பெண் : நட்டா விதையெல்லாம் எல்லாருக்கும் பூவ நீட்டுமே ஒளி பட்டா வெயில் எல்லாருக்கும் காற்று கேக்குமே பெண் : வந்தா அவ காவேரியா ஊரே பூக்குமே அவ தந்த பலம் உன்ன செல்ல பாத கோக்குமே பெண் : சின்னக்கா தொழில்காரி செம்பா பாட்டி முதலாளி முருவிக்கும் தல மேல கீரிடம் ஏத்துறா பெண் : சகதி நிலவாகி சந்ததிக்கே விளக்காகி சுண்டக்கை சோறு திங்க வாழ்வ மாத்துறா பெண் : தங்கமே இனி நாக்கில் சொல்லாயிருப்பா பெண் : நட்டா விதையெல்லாம் எல்லாருக்கும் பூவ நீட்டுமே ஒளி பட்டா வெயில் எல்லாருக்கும் காற்று கேக்குமே பெண் : வந்தா அவ காவேரியா ஊரே பூக்குமே அவ தந்த பலம் உன்ன செல்ல பாத கோக்குமே