← Back

Kuppaiyile Nel Song Lyrics

Singer : Shakul Hameed Music by : Soundaryan Lyrics by : Vairamuthu Female : Ohoohoho ohoohohoho Male : Kuppaiyilae nel vedhacha Michamilla pachappullae Kozhi vandhu kothidichae Antha nella enna solla Male : Kuliradichaa kuruvi kunju Thoongaathu Puyaladichaa elavam panju Thaangaathu Female : Ohoohoho ohoohohoho
பாடகர் : ஷாகுல் ஹமீது இசை அமைப்பாளர் : சௌந்தர்யன் பாடல் ஆசிரியர் : வைரமுத்து பெண் : ஓஹோஹோஹ் ஓஹோஹோஹோ ஆண் : குப்பையிலே நெல் வெதச்சா மிச்சமில்லை பச்சப்புள்ளே கோழி வந்து கொத்திடிச்சே அந்த நெல்ல என்ன சொல்ல ஆண் : குளிரடிச்சா குருவிக் குஞ்சு தூங்காது புயலடிச்சா எலவம் பஞ்சு தாங்காது பெண் : ஓஹோஹோஹ் ஓஹோஹோஹோ