← Back

Sindhu Nathiyoram Song Lyrics

Singers : P. Susheela and P. Jayachandran Music by : Gangai Amaran Lyrics by : Poovai Senguttuvan Female : Sindhu nathiyoram thendral vilaiyaadum Kannan varavum kanni uravum Kadhal geedham paadum Male : Sindhu nathiyoram thendral vilaiyaadum Kannan varavum kanni uravum Kadhal geedham paadum Both : Sindhu nathiyoram……. Male : Kanni ila mayil chinna manikkuyil Ennai nerungidumpothu ennam pogum thoothu Female : Kayirandil alli kadhal kadhai solli Ullam magizhnthidum pothu inbam veru yaedhu Male : Nenjil eduththaen konji kaliththaen Vanji unakkendru vaazhgiraen Female : Innum edharkintha paarvaiyo Enna thevaiyo…..enna thevaiyo…..ho…. Male : Sindhu nathiyoram thendral vilaiyaadum Kannan varavum kanni uravum Kadhal geedham paadum Male : Sindhu nathiyoram……. Female : Chinnanjiru chittu unthan kaigal pattu Thannai maranthidumpothu thanimai enbathethu Male : Mottavizhntha mullai kattazhagin ellai Thattu thazhuvidumpothu sorkkam veraethu Female : Mangai azhagi malaiyaruvi Pongi perugidum en manam Male : Gangai nadhikkenna thaagamo Enna vegamo thannai meerummo….ho… Female : Sindhu nathiyoram thendral vilaiyaadum Male : Kannan varavum kanni uravum Kadhal geedham paadum Both : Sindhu nathiyoram…….
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : பூவை செங்குட்டுவன் பெண் : சிந்து நதியோரம் தென்றல் விளையாடும் கண்ணன் வரவும் கன்னி உறவும் காதல் கீதம் பாடும் ஆண் : சிந்து நதியோரம் தென்றல் விளையாடும்… கண்ணன் வரவும் கன்னி உறவும் காதல் கீதம் பாடும் இருவர் : சிந்து நதியோரம்………….. ஆண் : கன்னி இள மயில் சின்ன மணிக்குயில் என்னை நெருங்கிடும்போது எண்ணம் போகும் தூது பெண் : கையிரெண்டில் அள்ளி காதல் கதை சொல்லி உள்ளம் மகிழ்ந்திடும் போது இன்பம் வேறு ஏது ஆண் : நெஞ்சில் எடுத்தேன் கொஞ்சிக் களித்தேன் வஞ்சி உனக்கென்று வாழ்கிறேன் பெண் : இன்னும் எதற்கிந்த பார்வையோ என்ன தேவையோ…….என்ன தேவையோ…ஹோ…… ஆண் : சிந்து நதியோரம் தென்றல் விளையாடும்… கண்ணன் வரவும் கன்னி உறவும் காதல் கீதம் பாடும் ஆண் : சிந்து நதியோரம்…………. பெண் : சின்னஞ்சிறு சிட்டு உந்தன் கைகள் பட்டு தன்னை மறந்திடும்போது தனிமை என்பதேது ஆண் : மொட்டவிழ்ந்த முல்லை கட்டழகின் எல்லை தொட்டுத் தழுவிடும் போது சொர்க்கம் வேறேது பெண் : மங்கை அழகி மலையருவி பொங்கி பெருகிடும் என் மனம் ஆண் : கங்கை நதிக்கென்ன தாகமோ என்ன வேகமோ தன்னை மீறும்மோ…….ஹோ…. பெண் : சிந்து நதியோரம் தென்றல் விளையாடும் ஆண் : கண்ணன் வரவும் கன்னி உறவும் காதல் கீதம் பாடும் இருவர் : சிந்து நதியோரம்……..