← Back

Paattu Solli Paada Solli Song Lyrics

Singer : Sadhana Sargam Music by : Ilayaraja Female : Paattu cholli paada cholli Kungumam vandhadhamma.. Kettu kolla kitta vandhu Mangalam thandhadhamma… Kungumamum mangalamum Otti vandha rettai kuzhanthaiyadi..eeee… Sandhanathu sindhu ondru Katti kondu mettondru thandhadhadi…eee..eee.. Female : Paattu cholli paada cholli Kungumam vandhadhamma.. Kettu kolla kitta vandhu Mangalam thandhadhamma… Female : Ilamaiyilae kanavugalil midhandhu sendren Thanimaiyilae alaiyadithu odhungi vandhen Vaanavillin varavudhanai yaar arivaar Vaazhakai sellum paadhaithanai yaar uraippaar Female : Irul thodangidum merku angu innum iruppathu edharku Oli thodangidum kizhakku undu podhuvinil oru vilakku Oli irukkumidam kizhakkumillai merkumillai… Female : Paattu cholli paada cholli Kungumam vandhadhamma.. Kettu kolla kitta vandhu Mangalam thandhadhamma… Female : Pudhiya isai kadhavu indru thirandhadhamma Sevi unara isaiyai manam unarndhadhamma Idam kodutha deivam adhai arindhu konden Vaazhthi adhai vanangi nindrae vaazhndhiduven Female : Andru sendra ilam paruvam Adhai enna enna manam niraiyum Andru izhandhadhu meendum endhan kaiyil kidaithadhu varamae Adhai kai pidithae thodarndhu selven kalakamillai….
பாடகி : சாதனா சா்கம் இசையமைப்பாளா் : இளையராஜா பெண் : பாட்டு சொல்லி பாட சொல்லி குங்குமம் வந்ததம்மா கேட்டு கொள்ள கிட்ட வந்து மங்கலம் தந்ததம்மா குங்குமமும் மங்களமும் ஒட்டி வந்த ரெட்டை குழந்தையடி சந்தனத்து சிந்து ஒன்று கட்டி கொண்டு மெட்டொன்று தந்ததடி பெண் : பாட்டு சொல்லி பாட சொல்லி குங்குமம் வந்ததம்மா கேட்டு கொள்ள கிட்ட வந்து மங்கலம் தந்ததம்மா பெண் : இளமையிலே கனவுகளில் மிதந்து சென்றேன் தனிமையிலே அலையடித்து ஒதுங்கி வந்தேன் வானவில்லின் வரவுதனை யாா் அறிவாா் வாழ்க்கை செல்லும் பாதைதனை யாா் உரைப்பாா் பெண் : இருள் தொடங்கிடும் மேற்கு அங்கு இன்னும் இருப்பது எதற்கு ஒலி தொடங்கிடும் கிழக்கு உண்டு பொதுவினில் ஒரு விளக்கு ஒலி இருக்குமிடம் கிழக்குமில்லை மேற்குமில்லை பெண் : பாட்டு சொல்லி பாட சொல்லி குங்குமம் வந்ததம்மா கேட்டு கொள்ள கிட்ட வந்து மங்கலம் தந்ததம்மா பெண் : புதிய இசை கதவு இன்று திறந்ததம்மா செவி உணர இசையை மனம் உணா்ந்ததம்மா இடம் கொடுத்த தெய்வம் அதை அறிந்து கொண்டேன் வாழ்த்தி அதை வணங்கி நின்றே வாழ்ந்திடுவேன் பெண் : அன்று சென்ற இளம் பருவம் அதை எண்ண எண்ண மனம் நிறையும் அன்று இழந்தது மீண்டும் எந்தன் கையில் கிடைத்தது வரமே அதை கை பிடித்தே தொடா்ந்து செல்வேன் கலக்கமில்லை