← Back

Kannurangu Song Lyrics

Singer : SathyaPrakash Music by : Aashik Sridhar Lyrics by : Siddharth VM Male : Aayiram vaarthaigal Thondruthe annaiye Thyaagame ondruthaan Varthaiye annaiye Male : Sandhana maalaiyai Vaangithaan poduven Naan oindha megame Nee pinbu ootinaai Neethaan en vazhkaiye Urakkam kolluvaai Male : Ho aariro araariro En annaiye ne kannurangu. Boomiyai unathaakave Magan irukkiran nee kannurangu Male : Aariro araariro En annaiye ne kannurangu. Boomiyai unathaakave Magan irukkiran nee kannurangu Male : Aari raariro Thaari aari raari raariro Aari raariro Thaari aari raari raariro Male : Humming ….. Male : Irunda un aaniver Irundhum naan vazhave Unai nee maatri Maari vazha thodanginai Male : Karuvarai naalile Sumandha en dheivame Ingu neeyum naanum Vazhvu vazha vendinaai Male : Thiyagiyaagi maarinaai Naan oindha megame Nee pinbu ootinaai Neethaan en vazhkaiye Urakkam kolluvaai Male : Ho aariro araariro En annaiye ne kannurangu. Boomiyai unathaakave Magan irukkiran nee kannurangu Male : Aariro araariro En annaiye ne kannurangu. Boomiyai unathaakave Magan irukkiran nee kannurangu Male : Aari raariro Thaari aari raari raariro Aari raariro Thaari aari raari raariro Male : Humming …..
பாடகர் : சத்யா பிரகாஷ் இசை அமைப்பாளர் : ஆஷிக் ஸ்ரீதர் பாடல் ஆசிரியர் : சித்தார்த் வி எம் ஆண் : ஆயிரம் வார்த்தைகள் தோன்றுதே அன்னையே தியாகமே ஒன்று தான் வார்த்தையே அன்னையே ஆண் : சந்தன மாலையை வாங்கித்தான் போடுவேன் நான் ஓய்ந்த மேகமே நீ பின்பு ஊட்டினாய் நீதான் என் வாழ்க்கையே உறக்கம் கொள்வாய் ஆண் : ஓஹ ஆரிராரோ ஆராஆரிரோ என் அன்னையே நீ கண்ணுறங்கு பூமியை உனதாக்கவே மகன் இருக்கிறான் நீ கண்ணுறங்கு ஆண் : ஆரிராரோ ஆராஆரிரோ என் அன்னையே நீ கண்ணுறங்கு பூமியை உனதாக்கவே மகன் இருக்கிறான் நீ கண்ணுறங்கு ஆண் : ஆரிராரிரோ தாரி ஆரிராரி ராரிரோ ஆரிராரிரோ தாரி ஆரிராரி ராரிரோ ஆண் : …………… ஆண் : இருண்ட உன் ஆணிவேர் இருந்தும் நான் வாழவே உன்னை நீ மாற்றி மாறி வாழ தொடங்கினாய் ஆண் : கருவறை நாளிலே சுமந்த என் தெய்வமே இங்கு நீயும் நானும் வாழ்வு வாழ வேண்டினாய் ஆண் : தியாகியாய் மாறினால் நான் ஓய்ந்த மேகமே நீ பின்பு ஊட்டினாய் நீதான் என் வாழ்க்கையே உறக்கம் கொள்வாய் ஆண் :ஆரிராரிரோ என் அன்னையே நீ கண்ணுறங்கு பூமியை உனதாக்கவே மகன் இருக்கிறான் நீ கண்ணுறங்கு ஆண் : ஆரிராரிரோ என் அன்னையே நீ கண்ணுறங்கு பூமியை உனதாக்கவே மகன் இருக்கிறான் நீ கண்ணுறங்கு ஆண் : ஆரிராரிரோ தாரி ஆரிராரி ராரிரோ ஆரிராரிரோ தாரி ஆரிராரி ராரிரோ ஆண் : …………………