← Back

Thaai Naadithe Song Lyrics

Singer : T. M. Soundarajan Music by : O. P. Nayyar Lyrics by : Kambadasan Male : Hoo haaa aaaa hoo Thaai naadithae veeramigunthorkkae Nava vaalibarkkae mei kaadhalarkkae Innaattukkae eedae..yei Innaattukkae eedae verillaiye Innaadthae ulagin peroliyae Male : Hoo haaa aaaa hoo Ingae anjaa nenjn pattaalar Ingae pengal karppin kaappalar Ingae kaname kaelir …yei Ingae kaname kaelir marudham pol Pattaaligal saanthi mannin mael Male : Hoo haaa aaaa hoo Poonkombil vasantha thaen aadal Oonjam mael penmaan paaindhaadal Ingae sirikkindraan chandiran…yei Ingae sirikkindraan chandhiran…paal polae Sezhum rojaa sirippae kannamelae Male : Hoo haaa aaaa hoo Oru pakkam nokkum ilaiyonae Oru pakkam paayum kanai thaanae Ingae nijam nidham poojai..haei Ingae nidham nidham poojai thirunaalae Sabtha melamum thaalamum kadal polae Male : Hoo haaa aaaa hoo Nalnanbarkku aaviyae tharuvom naam Pagaivan naadil kolai vaalae naam Porkkalam pugunthaal naam Porkkalam pugunthaal naam pin pogom Vegu kadinamae vellal naam saagoom
பாடகர் : டி. எம். சௌந்தராஜன் இசை அமைப்பாளர் : ஓ. பி. நாயர் பாடல் ஆசிரியர் : கம்பதாசன் ஆண் : ஹோ ஹா ஆஅ ஹோ தாய் நாடிதே வீரமிகுந்தோர்க்கே நவ வாலிபர்க்கே மெய்க்காதலர்க்கே இந்நாட்டுக்கே ஈடே………ஏய்….. இந்நாட்டுக்கே ஈடே வேறிலையே இந்நாடதே உலகின் பேரொளியே…. ஆண் : ஹோ ஹா ஆஅ ஹோ இங்கே அஞ்சா நெஞ்சின் பாட்டாளர் இங்கே பெண்கள் கற்பின் காப்பாளர் இங்கே கானமே கேளீர்……ஏய்…. இங்கே கானமே கேளீர் மாருதம்போல் பாட்டாளிகள் சாந்தி மண்ணின்மேல் ஆண் : ஹோ ஹா ஆஅ ஹோ பூங்கொம்பில் வசந்த தேன் ஆடல் ஊஞ்சல் மேல் பெண்மான் பாய்ந்தாடல் இங்கே சிரிக்கின்றான் சந்திரன்…..ஏய்… இங்கே சிரிக்கின்றான் சந்திரன்…பால் போலே செழும் ரோஜா சிரிப்பே கன்னமேலே… ஆண் : ஹோ ஹா ஆஅ ஹோ ஒரு பக்கம் நோக்கும் இளையோனே ஒரு பக்கம் பாயும் கணை தானே இங்கே நிதம் நிதம் பூஜை……ஏய்….. இங்கே நிதம் நிதம் பூஜை திருநாளே சப்த மேளமும் தாளமும் கடல்போலே ஆண் : ஹோ ஹா ஆஅ ஹோ நல்நண்பர்க்கு ஆவியே தருவோம் நாம் பகைவன் நாடில் கொலை வாளே நாம் போர்க்களம் புகுந்தால் நாம்… போர்க்களம் புகுந்தால் நாம் பின் போகோம் வெகு கடினமே வெல்லல் நாம் சாகோம்…