← Back

Vellai Maiyil Song Lyrics

Singers : Udit Narayanan and Shweta Mohan Music by : Yuvan Shankar Raja Male : Vellai mayil vennilaavil koothaada Oru kanni puyal kangalukul kaathaada Unnai kaadhal endra vaarthayaalae Solli solli naan paada Female : Ezhu vanna pattaampoochi azhagodu Un sollukkaaga kaathirupen uyirodu Naan kadhal endra koottukullae Vazhavendum unnodu .. Male : Aasai ninaivadi Idhu aaraam piraiyadi Unai kanden oru nodi Adhu kaadhal mudhar padi Female : Meesai pullin mel Ival mutham panithuli .. Male : Hey hey hey….ey ey Female : Iru idhayam seravae Male : Ho ho hooo Female : Ini illai idaiveli.. Male : Vellai mayil vennilaavil koothaada Oru kanni puyal kangalukul kaathaada Unnai kaadhal endra vaarthayaalae Solli solli naan paada Female : Hai yai yae… Male : Brindhaavanam.. thoongaadhu vaanam Ringaaram paadum vandu Endhan kaiyyodu venum .. Female : Raakozhiyaai koovuthu moochu Kairegai noolil neitha Selai mundhaanai aachu… Male : Sadhai nila unnai nenjilae Vidhaiyena moodi vaikavaa Madham pidithaadum yaanaiyaai Manakulam venneer aana pinbu kooda Poopookudhae.. Female : Moondraam pirai munnooru megam Soozhndhaalum indha thingal Undhan kannadiyagum…. Male : Aana varai aanandha mogam Annaandhu paarthaal endhan Kaadhal aagaayam aagum… Female : Mazhai thuli vaanil thanginaal Manalveli eeram aagumaa Suvai suvai endru koorinen Mudhal mudhal mutham ennum Poovai killi muthaaduvaa… Female : Meesai pullin mel Ival mutham panithuli .. Male : Hey hey hey….ey ey Female : Iru idhayam seravae Male : Ho ho hooo Female : Ini illai idaiveli..
பாடகர்கள் : உதித் நாராயணன் மற்றும் ஸ்வேதா மோகன் இசை அமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா ஆண் : வெள்ளை மயில் வெண்நிலாவில் கூத்தாட ஒரு கன்னி புயல் கண்களுக்குள் காத்தாட உன்னை காதல் என்ற வார்த்தையாலே சொல்லி சொல்லி நான் பாட பெண் : ஏழு வண்ண பட்டாம் பூச்சி அழகோடு உன் சொல்லுக்காக காத்திருப்பேன் உயிரோடு நான் காதல் என்ற கூட்டுக்குள்ளே வாழ வேண்டும் உன்னோடு ஆண் : ஆசை நினைவடி இது ஆறாம் பிறையடி உனை கண்டேன் ஒரு நோடி அது காதல் முதற் படி பெண் : மீசை புல்லின் மேல் இவள் முத்தம் பனி துளி ஆண் : ஹே ஹே ஹே ..ஏ ஏ பெண் : இரு இதயம் சேரவே ஆண் : ஹோ ஹோ ஹோ பெண் : இனி இல்லை இடைவெளி ஆண் : வெள்ளை மயில் வெண்நிலாவில் கூத்தாட ஒரு கன்னி புயல் கண்களுக்குள் காத்தாட உன்னை காதல் என்ற வார்த்தையாலே சொல்லி சொல்லி நான் பாட பெண் : ஹை யை யே ஆண் : பிருந்தாவனம் … தூங்காது வானம் ரீங்கரம் பாடும் வண்டு எந்தன் கையோடு வேண்டும் பெண் : ராக்கோழியாய் கூவுது முச்சு கை ரேகை நூலில் நெய்த சேலை முந்தானையாச்சு ஆண் : சதை நிலா உன்னை நெஞ்சிலே விதை என மூடி வைக்கவா மதம் பிடித்தாடும் யானையாய் மனக்குளம் வெந்நீர் ஆன பின்பு கூட பூ பூக்குதே பெண் : மூன்றாம் பிறை முந்நூறு மேகம் சூழ்ந்தாழும் இந்த திங்கள் உந்தன் கண்ணாடியாகும் ஆண் : ஆனவரை ஆனந்த மோகம் அன்னார்ந்து பார்த்தால் எந்தன் காதல் ஆகாயம் ஆகும் பெண் : மழைத்துளி வானில் தங்கினால் மணல்வெளி ஈரமாகுமா சுவை சுவை என்று கூறினேன் முதல் முதல் முத்தம் என்னும் பூவை கிள்ளி முத்தாடவா… பெண் : மீசை புல்லின் மேல் இவள் முத்தம் பனி துளி ஆண் : ஹே ஹே ஹே ..ஏ ஏ பெண் : இரு இதயம் சேரவே ஆண் : ஹோ ஹோ ஹோ பெண் : இனி இல்லை இடைவெளி