← Back

Machchan Kannu Theekuchi Song Lyrics

Singers : Malaysia Vasudevan and S. Janaki Music by : Malaysia Vasudevan Lyrics by : Kamakodiyan Female : Machchan kannu theekkuchchi Maman ponnu theeppetti Naan orasikka sirichchikka rasichikka anaichchikka Female : Machchan kannu theekkuchchi Maman ponnu theeppetti Naan orasikka sirichchikka rasichikka anaichchikka Female : Machchan kannu theekkuchchi Maman ponnu theeppetti Male : Naalu sevaththukkullae nalla sevaththa pulla Naalu sevaththukkullae nalla sevaththa pulla Koodhal adikkuthulla kulir kaaya venumilla Poththi padukkaththaanae kaaththu kedanthaenilla Female : Alaiyaatha mama nee vilaiyaada vaaraen Annaadam nee poththa ponnaada thaaraen Orasikka sirichchikka rasichikka anaichchikka Male : Machchan kannu theekkuchchi Maman ponnu theeppetti Naan orasikka sirichchikka rasichikka anaichchikka Male : Machchan kannu theekkuchchi Maman ponnu theeppetti Female : ……………… Male : ……………. Female : Kotti kudukkaththaanae poththi eduththu vanthaen Kotti kudukkaththaanae poththi eduththu vanthaen Mottu thirakkum munnae pootta odaikkalaamaa Kezhakku velukkum munnae vazhakka mudinga mama Male : Oththasa paththaathu ennaasa theera Piththaaga koodaathu machchaana sera Orasikka sirichchikka rasichikka anaichchikka Both : Machchan kannu theekkuchchi Maman ponnu theeppetti Naan orasikka sirichchikka rasichikka anaichchikka Both : ………………
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : மலேசியா வாசுதேவன் பாடலாசிரியர் : காமகொடியன் பெண் : மச்சான் கண்ணு தீக்குச்சி மாமன் பொண்ணு தீப்பெட்டி நான் ஒரசிக்க சிரிச்சிக்க ரசிசிக்க அணச்சிக்க பெண் : மச்சான் கண்ணு தீக்குச்சி மாமன் பொண்ணு தீப்பெட்டி நான் ஒரசிக்க சிரிச்சிக்க ரசிசிக்க அணச்சிக்க பெண் : மச்சான் கண்ணு தீக்குச்சி மாமன் பொண்ணு தீப்பெட்டி ஆண் : நாலு செவத்துக்குள்ளே நல்ல செவத்த புள்ள நாலு செவத்துக்குள்ளே நல்ல செவத்த புள்ள கூதல் அடிக்குதுல்ல குளிர் காய வேணுமில்ல போத்தி படுக்கத்தானே காத்துக் கெடந்தேனில்ல பெண் : அலையாத மாமா நீ விளையாட வாரேன் அன்னாடம் நீ போத்த பொன்னாட தாரேன் ஒரசிக்க சிரிச்சிக்க ரசிசிக்க அணச்சிக்க ஆண் : மச்சான் கண்ணு தீக்குச்சி என் மாமன் பொண்ணு தீப்பெட்டி நான் ஒரசிக்க சிரிச்சிக்க ரசிசிக்க அணச்சிக்க ஆண் : மச்சான் கண்ணு தீக்குச்சி…… என் மாமன் பொண்ணு தீப்பெட்டி… பெண் : ……………….. ஆண் : ………………… பெண் : கொட்டி குடுக்கத்தானே பொத்தி எடுத்து வந்தேன் கொட்டி குடுக்கத்தானே பொத்தி எடுத்து வந்தேன் மொட்டு திறக்கும் முன்னே பூட்ட ஒடைக்கலாமா கெழக்கு வெளுக்கும் முன்னே வழக்க முடிங்க மாமா ஆண் : ஒத்தாச பத்தாது என்னாச தீர பித்தாக கூடாது மச்சான சேர ஒரசிக்க சிரிச்சிக்க ரசிசிக்க அணச்சிக்க…..(மச்சான்) இருவர் : மச்சான் கண்ணு தீக்குச்சி மாமன் பொண்ணு தீப்பெட்டி நான் ஒரசிக்க சிரிச்சிக்க ரசிசிக்க அணச்சிக்க இருவர் : மச்சான் கண்ணு தீக்குச்சி மாமன் பொண்ணு தீப்பெட்டி நான் ஒரசிக்க சிரிச்சிக்க ரசிசிக்க அணச்சிக்க இருவர் : …………………………….