← Back

Yedhu Naan Inge Song Lyrics

Singer : Andrea Jeremiah Music by : Santhosh Narayanan Lyrics by : Uma Devi Female : Edhu naan ingae Enai naan enben Maraipodum thiraigal naanaa Female : Edhu naan ingae Enai naan enben Vasaipaadum dhisaigal naanaa Female : Yaaro neidha veligal Enai soozhum ennangal Therai saetril saaithidum Pollaadha kolangal Female : Edhu naan ingae Enai naan enben Maraipodum thiraigal naanaa Female : Edhu naan ingae Enai naan enben Vasaipaadum dhisaigal naanaa Female : {Theeyodu poradum Thaenkooda naaningae Thee vaikkum poimaigal Theerkkindra naalingae} (2) Female : Haa..aaaa…. Female : Mannin suvaithaan Marathin kaniyae Ilaiyin alavae kilaiyin nizhalae Female : Kadalenna sangil adangiduma Katrenna kuzhalil odungiduma Punithangal sumandhathu podhum Ingu puzhuthikkul pudhainthathu podhum Female : {Theeyodu poradum Thaenkooda naaningae Thee vaikkum poimaigal Theerkkindra naalingae} (2) Female : Haa..aaa… Female : Muthugilae kallai katti Moochilae sollai thaithu Aatrilae veesinaalum Nimirthidu aruvigal polae Nimirthidu aruvigal polae Female : Kadal thaandum katrellaam Parakka marukkathae Kaattaru vellam nee thembi nirkkathae Female : {Theeyodu poradum Thaenkooda naaningae Thee vaikkum poimaigal Theerkkindra naalingae} (2) Female : Edhu naan ingae Enai naan enben Maraipodum thiraigal naanaa Female : Udal thaan ingae Vidai thaan endraal Andha poimai thurappen Female : {Theeyodu poradum Thaenkooda naaningae Thee vaikkum poimaigal Theerkkindra naalingae} (2)
பாடகி : ஆண்ட்ரியா ஜெரெமையா இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன் பாடல் ஆசிரியர் : உமா தேவி பெண் : எது நான் இங்கே எனை நான் என்பேன் மறைபோடும் திரைகள் நானா பெண் : எது நான் இங்கே எனை நான் என்பேன் வசைபாடும் திசைகள் நானா பெண் : யாரோ நெய்த வேலிகள் எனை சூழும் எண்ணங்கள் தேரை சேற்றில் சாய்த்திடும் பொல்லாத கோலங்கள் பெண் : எது நான் இங்கே எனை நான் என்பேன் மறைபோடும் திரைகள் நானா பெண் : எது நான் இங்கே எனை நான் என்பேன் வசைபாடும் திசைகள் நானா பெண் : {தீயோடு போராடும் தேன்கூடா நானிங்கே தீ வைக்கும் பொய்மைகள் தீர்க்கின்ற நாளெங்கே} (2) பெண் : ஹா..ஆஅ… பெண் : மண்ணின் சுவைதான் மரத்தின் கனியே இலையின் அளவே கிளையின் நிழலே பெண் : கடலென்ன சங்கில் அடங்கிடுமா காற்றென்ன குழலில் ஒடுங்கிடுமா புனிதங்கள் சுமந்தது போதும் இங்கு புழுதிக்குள் புதைந்தது போதும் பெண் : {தீயோடு போராடும் தேன்கூடா நானிங்கே தீ வைக்கும் பொய்மைகள் தீர்க்கின்ற நாளெங்கே} (2) பெண் : ஹா ..ஆஅ.. பெண் : முதுகிலே கல்லை கட்டி மூச்சிலே சொல்லை தைத்து ஆற்றிலே வீசினாலும் நிமிர்ந்திடு அருவிகள் போலே நிமிர்ந்திடு அருவிகள் போலே பெண் : கடல் தாண்டும் காற்றெல்லாம் பறக்க மறுக்காதே காட்டாறு வெள்ளம் நீ தேம்பி நிற்காதே பெண் : {தீயோடு போராடும் தேன்கூடா நானிங்கே தீ வைக்கும் பொய்மைகள் தீர்க்கின்ற நாளெங்கே} (2) பெண் : எது நான் இங்கே எனை நான் என்பேன் மறைபோடும் திரைகள் நானா பெண் : உடல் தான் இங்கே விடை தான் என்றால் அந்த பொய்மை துறப்பேன் பெண் : {தீயோடு போராடும் தேன்கூடா நானிங்கே தீ வைக்கும் பொய்மைகள் தீர்க்கின்ற நாளெங்கே} (2)