← Back

Pesa Koodathu Song Lyrics

Singers : S.P. Balasubrahmanyam and P. Susheela Music by : Ilayaraja Male : Pesakoodaathu Male : Pesakoodaathu Verum pechil sugam hoi Yedhum illai bedham illai Leelaigal kaanbomae Female : Aasai koodaathu Mana maalai thanthu hoi Sondham kondu manjam Kandu leelaigal kaanbomae Female : Aasai koodaadhu Male : Paarkum paarvai nee en Vaazhvum nee en kavidhai nee Paadum raagam nee en Naadham nee en uyirum nee Female : Kaalam yaavum Naan un sontham kaakum Dheivam nee Female : Paalilaadum meni Engum konjum selvam nee Male : Idaiyodu kani aada Thadai potaal nyaayama Male : Unnaalae pasi thookam illai Eppodhum nenjukul thollai Inimelum yenindha ellai Female : Aasai koodaathu Mana maalai thanthu hoi Sondham kondu manjam Kandu leelaigal kaanbomae Male : Pesakoodaathu …… Female : ………………………… Male : …………………………… Male : Kaalai paniyum nee Kanmaniyum nee en Kanavum nee maalai Mayakam nee pon malarum Nee en ninaivum nee Female : Oonjalaadum paruvam Undu urimai thara vendum Noolil aadum idaiyum undu Naalum vara vendum Male : Pala kaalam unakaaga Manam yengi vaadudhae Varugindra thai maadham sondham Anigindra mani maalai bandham Iravodum pagalodum inbam Female : Aasai koodaathu Mana maalai thanthu hoi Sondham kondu manjam Kandu leelaigal kaanbomae Male : Pesakoodaathu Verum pechil sugam hoi Yedhum illai bedham illai Leelaigal kaanbomae Male & Female : ……………………………………
பாடகி : பி.சுஷீலா பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : பேசக் கூடாது ஆண் : பேசக் கூடாது வெறும் பேச்சில் சுகம் ஹோய் ஏதும் இல்லை பேதம் இல்லை லீலைகள் காண்போமே பெண் : ஆசை கூடாது மணமாலை தந்து ஹோய் சொந்தம் கொண்டு மஞ்சம் கண்டு லீலைகள் காண்போமே பெண் : ஆசைக் கூடாது ஆண் : பார்க்கும் பார்வை நீ என் வாழ்வும் நீ என் கவிதை நீ பாடும் ராகம் நீ என் நாதம் நீ என் உயிரும் நீ பெண் : காலம் யாவும் நான் உன் சொந்தம் காக்கும் தெய்வம் நீ பாலிலாடும் மேனி எங்கும் கொஞ்சும் செல்வம் நீ ஆண் : இடையோடு கனி ஆட தடை போட்டால் நியாயமா உன்னாலே பசி தூக்கம் இல்லை எப்போதும் நெஞ்சுக்குள் தொல்லை இனி மேலும் ஏன் இந்த எல்லை பெண் : ஆசை கூடாது மணமாலை தந்து ஹோய் சொந்தம் கொண்டு மஞ்சம் கண்டு லீலைகள் காண்போமே ஆண் : பேசக் கூடாது பெண் : ……………………. ஆண் : ……………………. ஆண் : காலைப் பனியும் நீ கண்மணியும் நீ என் கனவும் நீ மாலை மயக்கம் நீ பொன் மலரும் நீ என் நினைவும் நீ பெண் : ஊஞ்சல் ஆடும் பருவம் உண்டு உரிமை தர வேண்டும் நூலில் ஆடும் இடையும் உண்டு நாளும் வர வேண்டும் ஆண் : பல காலம் உனக்காக மனம் ஏங்கி வாடுதே வருகின்ற தை மாதம் சொந்தம் அணிகின்ற மணிமாலை பந்தம் இரவோடும் பகலோடும் இன்பம் பெண் : ஆசை கூடாது மணமாலை தந்து ஹோய் சொந்தம் கொண்டு மஞ்சம் கண்டு லீலைகள் காண்போமே ஆண் : பேசக் கூடாது வெறும் பேச்சில் சுகம் ஹோய் ஏதும் இல்லை பேதம் இல்லை லீலைகள் காண்போமே ஆண் & பெண் : ………………….