← Back

Melala Vedikudhu Song Lyrics

Singers : Ranjith, Swetha Mohan and Vijay Yesudas Music by : Yuvan Shankar Raja Chorus : Alaiyuthu kalaiyuthu Maraiyuthu theriyuthu Varaiyuthu neliyuthu vannam Ethiruthu athiruthu Puriyuthu thiriyuthu Eriyuthu athu ethu ennam Male : Melala vedikuthu vaada Melellam therikuthu poda Goiyala athiranum Ppaaru.. Alaranum ooru Manjal veyil pacha maram da.. Male : Melala vedikuthu vaada Melellam therikuthu poda Goiyala athiranum Ppaaru.. Alaranum ooru Manjal veyil pacha maram da.. Male : Evanum thaniya poranthu varala Thuninju nadada Thaduki vizhuntha thirumba ezhuntha Thalaivan avandaa Male : Asathuvom vaada..athiradi thaanda.. Evan ingu aanda.. Poda..athapathi ennaku ennada.. Po po po podaa..kalakalam thaandaa.. Nenjula veesa poosa nerupula nirameduda.. Chorus : Alaiyuthu kalaiyuthu Maraiyuthu theriyuthu Varaiyuthu neliyuthu vannam Ethiruthu athiruthu Puriyuthu thiriyuthu Eriyuthu athu ethu ennam Chorus : Hey hey hey hey Male : Kaatha neram maathu Nam natpa serthu serthu Eththu kodi eththu Ada vaanavilla korthu Male : Megam karuththaal Athil minnal vedikkum Hey kangal sevanthaal Athil natpu thudikkum Male : Natpukkoru koyil ingu Evanum katta villa Natpae oru koyil Ada thaniya theva illa.. Chorus : Hey hey hey hey Female : Aadu kondaadu Ven neela vaanathodu Koodu uravaadu Ada vella ullaththodu Male : Innum ennada Yaar nammai thaduppaar Hey mannil puralvom Vaa sekka chevappa Male : Vaazhka oru vaanam Athil natpae vannam aachu Vaartha illa thozha Neethaanda enthan moochu Whistling : ……………………………..
பாடகி : ஸ்வேதா மோகன் பாடகர்கள் : ரஞ்சித், விஜய் யேசுதாஸ் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா குழு : அலையுது கலையுது மறையுது தெரியுது வரையுது நெளியுது வண்ணம் எதிறுது அதிருது புரியுது திரியுது எரியுது அது எது எண்ணம் ஆண் : மேலால வெடிக்குது வாட மேல் எல்லாம் தெறிக்குது போடா கொய்யால அதிறனும் பாரு அலறணும் ஊரு மஞ்சள் வெயில் பச்ச மரம் டா ஆண் : மேலால வெடிக்குது வாட மேல் எல்லாம் தெறிக்குது போடா கொய்யால அதிறனும் பாரு அலறணும் ஊரு மஞ்சள் வெயில் பச்ச மரம் டா ஆண் : எவனும் தனியா பொறந்து வரல துணிஞ்சு நடடா தடுக்கி விழுந்தா திரும்ப எழுந்தா தலைவன் அவன் டா ஆண் : அசத்துவோம் வாடா அதிரடி தான் டா எவன் இங்கு ஆண்டா போடா அத பத்தி எனக்கு என்னடா போ போ போ போடா கலக்கலாம் தான் டா நெஞ்சுல வீச பூச நெருப்புல நிறம்மெடுடா குழு : அலையுது கலையுது மறையுது தெரியுது வரையுது நெளியுது வண்ணம் எதிறுது அதிருது புரியுது திரியுது எரியுது அது எது எண்ணம் குழு : ஹே ஹே ஹே ஹே ஆண் : காத்த நேரம் மாத்து நம் நட்ப சேர்த்து சேர்த்து ஏத்து கோடி ஏத்து அட வான வில்ல கோர்த்து ஆண் : மேகம் கருத்தால் அதில் மின்னல் வெடிக்கும் ஹே கண்கள் செவந்தால் அதில் நட்பு துடிக்கும் ஆண் : நட்புக்கொரு கோயில் இங்கு எவனும் கட்ட வில்ல நட்பே ஒரு கோயில் அட தனியா தேவையில்ல குழு : ஹே ஹே ஹே ஹே பெண் : ஆடு கொண்டாடு வெண் நீல வானத்தோடு கூடு உறவாடு அட வெள்ள உள்ளத்தோடு ஆண் : இன்னும் என்னடா யார் நம்மை தடுப்பாா் ஹே மண்ணில் புரள்வோம் வா செக்க செவப்பா ஆண் : வாழ்க்க ஒரு வானம் அதில் நட்பே வண்ணம் ஆச்சு வார்த்த இல்ல தோழா நீ தான் டா எந்தன் மூச்சு விஷ்லிங் : ……………………..