← Back

Annakilliyae Song Lyrics

Singer : Malaysia Vasudevan Music by : Ilayaraja Male : Anna kiliyae… sorna kiliyae… Sandhaegam unakku yenammaa… Male : Anna kiliyae… sorna kiliyae… Sandhaegam unakku yenammaa… Chinna kuyilae chella kuyilae En dhegam unakku thaanammaa Male : Ennodu aadu kuthaalam polae Ennodu paadu mathaalam polae Ennodu aadu kuthaalam polae Ennodu paadu mathaalam polae Male : Anna kiliyae… sorna kiliyae… Sandhaegam unakku yenammaa… Ammammooi Chinna kuyilae chella kuyilae En dhegam unakku thaanammaa Haa haa haa Male : Sithaadaiyilae sittaa nikkira ponnu Indha vattaaramae vikkudhu vekkudhu kannu Chinna sithaadaiyliae sittaa nikkira ponnu Indha vattaaramae vikkudhu vekkudhu kannu Male : Thakkaali thaan thanga udal pappaali thaan Adadada thakkaali thaan thanga udal pappaali thaan Koottaali thaan onna paadum paattaali naan Namma sandhoshathula sandhaegam yen Vendaam vendaam vendaamae Male : Anna kiliyae… sorna kiliyae… Sandhaegam unakku yenammaa… Chinna kuyilae chella kuyilae En dhegam unakku thaanammaa ammammoi Male : Kachaerikku ippo vandhadhu kaalam Kaiya vachaa sottudhu yappaa ethana thaalam Adi kachaerikku ippo vandhadhu kaalam Kaiya vachaa sottudhu yappaa ethana thaalam Male : Puthaadaiyil suthi varum nithaaramae Puthaadaiyil suthi varum nithaaramae Muthaada thaan kitta varum muthaaramae Namma sandhoshathula sandhaegam yen Vendaam vendaam vendaamae Male : Anna kiliyae… sorna kiliyae… Sandhaegam unakku yenammaa… Chinna kuyilae chella kuyilae En dhegam unakku thaanammaa Male : Ennodu aadu kuthaalam polae Ennodu paadu mathaalam polae Ennodu aadu kuthaalam polae Ennodu paadu mathaalam polae Male : Anna kiliyae… sorna kiliyae… Sandhaegam unakku yenammaa… Chinna kuyilae chella kuyilae En dhegam unakku thaanammaa…
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : அன்னக்கிளியே….. சொர்ணக்கிளியே…. சந்தேகம் உனக்கு ஏனம்மா….. ஆண் : அன்னக்கிளியே….. சொர்ணக்கிளியே…. சந்தேகம் உனக்கு ஏனம்மா….. சின்னக் குயிலே செல்லக் குயிலே என் தேகம் உனக்கு தானம்மா ஆண் : என்னோடு ஆடு குத்தாலம் போலே என்னோட பாடு மத்தாளம் போலே என்னோடு ஆடு குத்தாலம் போலே என்னோட பாடு மத்தாளம் போலே ஆண் : அன்னக்கிளியே….. சொர்ணக்கிளியே…. சந்தேகம் உனக்கு ஏனம்மா….. அம்மம்மோய் சின்னக் குயிலே செல்லக் குயிலே என் தேகம் உனக்கு தானம்மா ஹா ஹா ஹா ஆண் : சித்தாடையில் சிட்டா நிக்குற பொண்ணு இந்த வட்டாரமே வைக்குது வைக்குது கண்ணு சித்தாடையில் சிட்டா நிக்குற பொண்ணு இந்த வட்டாரமே வைக்குது வைக்குது கண்ணு ஆண் : தக்காளிதான் தங்க உடல் பப்பாளிதான் அடடடா தக்காளிதான் தங்க உடல் பப்பாளிதான் கூட்டாளிதான் ஒன்ன பாடும் பாட்டாளி நான் நம்ம சந்தோஷத்திலே சந்தேகம் ஏன் வேண்டாம் வேண்டாம் வேண்டாமே….. ஆண் : அன்னக்கிளியே….. சொர்ணக்கிளியே…. சந்தேகம் உனக்கு ஏனம்மா….. சின்னக் குயிலே செல்லக் குயிலே என் தேகம் உனக்கு தானம்மா அம்மம்மோ… ஆண் : கச்சேரிக்கு இப்ப வந்தது காலம் கைய வச்சா கொட்டுது எப்பா எத்தனை தாளம் அடி கச்சேரிக்கு இப்ப வந்தது காலம் கைய வச்சா கொட்டுது எப்பா எத்தனை தாளம் ஆண் : புத்தாடையில் சுத்தி வரும் நித்தாரமே புத்தாடையில் சுத்தி வரும் நித்தாரமே முத்தாடத்தான் கிட்ட வரும் முத்தாரமே நம்ம சந்தோஷத்திலே சந்தேகம் ஏன் வேண்டாம் வேண்டாம் வேண்டாமே ஆண் : அன்னக்கிளியே….. சொர்ணக்கிளியே….. சந்தேகம் உனக்கு ஏனம்மா….. சின்னக் குயிலே செல்லக் குயிலே என் தேகம் உனக்கு தானம்மா ஆண் : என்னோடு ஆடு குத்தாலம் போலே என்னோட பாடு மத்தாளம் போலே என்னோடு ஆடு குத்தாலம் போலே என்னோட பாடு மத்தாளம் போலே ஆண் : அன்னக்கிளியே….. சொர்ணக்கிளியே….. சந்தேகம் உனக்கு ஏனம்மா….. சின்னக் குயிலே செல்லக் குயிலே என் தேகம் உனக்கு தானம்மா…..