← Back

Ennai Konjam Paaru Song Lyrics

Ennai Konjam Paaru Song Lyrics is the track from Raja Bakthi Tamil Film– 1960, Starring Sivaji Ganesan, T. S. Balaiah, M. N. Nambiyar, Vyjayanthimala, P. Bhanumathi, Padmini, Pandari Bai and E. V. Saroja. This song was sung by P. Susheela and the music was composed by G. Govindarajulu Naidu. Lyrics works are penned by A. Maruthakasi. Singer : P. Susheela Music Director : G. Govindarajulu Naidu Lyricist : A. Maruthakasi Female : Ennai konjam paaru En sollai kaelu Idhai kollu adhai thallu Seiyaadhae thavaru Female : Ennai konjam paaru En sollai kaelu Idhai kollu adhai thallu Seiyaadhae thavaru Ennai konjam paaru……konjam paaru Female : Kannai nambaadhae karuthizhakaadhae Kalangi pinnalae vaadaathae Kannai nambaadhae karuthizhakaadhae Kalangi pinnalae vaadaathae Female : Unnai marakkadhae ennai verukkadhae Unnai marakkadhae ennai verukkadhae Uruvilla aagaasa kottai kattaadhae Female : Ennai konjam paaru En sollai kaelu Idhai kollu adhai thallu Seiyaadhae thavaru Ennai konjam paaru……konjam paaru Female : Padhavikku munnae thalai vanangaadhae Bambaram polae aadathae Padhavikku munnae thalai vanangaadhae Bambaram polae aadathae Female : Udhattinil sirippum ullathil neruppum Udhattinil sirippum ullathil neruppum Uravaadum pagattalae mayakkam kolladhae Female : Ennai konjam paaru En sollai kaelu Idhai kollu adhai thallu Seiyaadhae thavaru Ennai konjam paaru……konjam paaru
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : ஜி. கோவிந்தராஜுலு நாயுடு பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி பெண் : என்னைக் கொஞ்சம் பாரு என் சொல்லைக் கேளு இதைக் கொள்ளு அதைத் தள்ளு செய்யாதே தவறு…… பெண் : என்னைக் கொஞ்சம் பாரு என் சொல்லைக் கேளு இதைக் கொள்ளு அதைத் தள்ளு செய்யாதே தவறு…… என்னைக் கொஞ்சம் பாரு… கொஞ்சம் பாரு பெண் : கண்ணை நம்பாதே கருத்திழக்காதே கலங்கி பின்னாலே வாடாதே கண்ணை நம்பாதே கருத்திழக்காதே கலங்கி பின்னாலே வாடாதே பெண் : உன்னை மறக்காதே என்னை வெறுக்காதே உன்னை மறக்காதே என்னை வெறுக்காதே உருவில்லா ஆகாச கோட்டை கட்டாதே பெண் : என்னைக் கொஞ்சம் பாரு என் சொல்லைக் கேளு இதைக் கொள்ளு அதைத் தள்ளு செய்யாதே தவறு…… என்னைக் கொஞ்சம் பாரு… கொஞ்சம் பாரு பெண் : பதவிக்கு முன்னே தலை வணங்காதே பம்பரம் போலே ஆடாதே பதவிக்கு முன்னே தலை வணங்காதே பம்பரம் போலே ஆடாதே பெண் : உதட்டினில் சிரிப்பும் உள்ளத்தில் நெருப்பும் உதட்டினில் சிரிப்பும் உள்ளத்தில் நெருப்பும் உறவாடும் பகட்டாலே மயக்கம் கொள்ளாதே பெண் : என்னைக் கொஞ்சம் பாரு என் சொல்லைக் கேளு இதைக் கொள்ளு அதைத் தள்ளு செய்யாதே தவறு…… என்னைக் கொஞ்சம் பாரு… கொஞ்சம் பாரு