← Back

Paadupatta Thannale Song Lyrics

Singer : T. V. Rathinam Music by : M. S. Subbaiah Naidu Female : Aah…aaa..paadu patta Paadu patta thannalae Palanirukkuthu kai melae Female : Paadu patta thannalae Palanirukkuthu kai melae Thedi varaathu munnalae Thirumbi paaru pinnalae Paadu patta… Female : Koodu vittu koodu paayum Kurukku moolaiyalae Kurukku moolaiyalae Koodu vittu koodu paayum Kurukku moolaiyalae Kai koodatha kaariyathaium kooti Vaikkum balae pulli Paadu patta.. Female : Paadu patta thannalae Palanirukkuthu kai melae Thedi varaathu munnalae Thirumbi paaru pinnalae Paadu patta… Female : Kaaya irunthalum Kaniyakki thimbaaru Karumbu polae pesuvaru.. Kaaya irunthalum Kaniyakki thimbaaru Karumbu polae pesinalum Kaariyathilae kannaai irupparu Raajangathilae Oru kannaai irupparu raajangathilae Female : Paadu patta thannalae Palanirukkuthu kai melae Thedi varaathu munnalae Thirumbi paaru pinnalae Paadu patta… Female : Arumbu meesaikaararu Aalu balae sooraru Anjatha nenjam konda veeraru Maha veeraru Arumbu meesaikaararu Aalu balae sooraru Anjatha nenjam konda veeraru Female : {Aayasam theeravae aadum Ponnu ennaiyae} (2) Asaiyaama paakuraaru Kannalae asaiyamae paakuraaru Aah..aaa… Female : Paadu patta thannalae Palanirukkuthu kai melae Thedi varaathu munnalae Thirumbi paaru pinnalae Paadu patta…
பாடகி : டி. வி. ரத்தினம் இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாயுடு பெண் : ஆ…ஆ.. பாடு பட்டா பாடு பட்டா தன்னாலே பலனிருக்குது கை மேலே பெண் : பாடு பட்டா தன்னாலே பலனிருக்குது கை மேலே தேடி வராது முன்னாலே திரும்பிப் பாரு பின்னாலே பாடு பட்டா.. பெண் : கூடு விட்டு கூடு பாயும் குறுக்கு மூளையாலே குறுக்கு மூளையாலே கூடு விட்டு கூடு பாயும் குறுக்கு மூளையாலே கை கூடாத காரியத்தையும் கூட்டி வைக்கும் பலே புள்ளி பாடு பட்டா.. பெண் : பாடு பட்டா தன்னாலே பலனிருக்குது கை மேலே தேடி வராது முன்னாலே திரும்பிப் பாரு பின்னாலே பாடு பட்டா… பெண் : காயா இருந்தாலும் கனியாக்கி திம்பாரு கரும்பு போலே பேசுவாரு…. காயா இருந்தாலும் கனியாக்கி திம்பாரு கரும்பு போலே பேசினாலும் காரியத்திலே கண்ணாய் இருப்பாரு ராஜாங்கத்திலே ஒரு கண்ணாய் இருப்பாரு ராஜாங்கத்திலே பெண் : பாடு பட்டா தன்னாலே பலனிருக்குது கை மேலே தேடி வராது முன்னாலே திரும்பிப் பாரு பின்னாலே பாடு பட்டா.. பெண் : அரும்பு மீசைக்காரரு ஆளு பலே சூரரு.. அஞ்சாத நெஞ்சம் கொண்ட வீரரு.. மகா வீரரு.. அரும்பு மீசைக்காரரு ஆளு பலே சூரரு அஞ்சாத நெஞ்சம் கொண்ட வீரரு பெண் : {ஆயாசம் தீரவே ஆடும் பொண்ணு என்னையே} (2) அசையாமே பாக்குறாரு கண்ணாலே அசையாமே பாக்குறாரு ஆ… ஆ… பெண் : பாடு பட்டா தன்னாலே பலனிருக்குது கை மேலே தேடி வராது முன்னாலே திரும்பிப் பாரு பின்னாலே பாடு பட்டா..