← Back

Imsai Rani Song Lyrics

Singer : Karthik Music by : K Male : Imsai imsai rani varen pinnadi Kenji kenji ketu poren thindadi Kaali kakitham aagum kaaviyam Peraa kooradi vazhkaiyae nee thanae Male : Imsai imsai rani varen pinnadi Kenji kenji ketu poren thindadi Male : Soodana megamae Thoovama poriyae Poraadi paadhiya ponen Male : Naal odi poguthae Calender theduthae Illaadha thethiya ponen Male : Thoorama nee vandhalae Oomaiyagi ponen Bha bha bha bhaa bhaaa Bha bhaa bhaaa Whistling : …………………………………… Male : Neethan en devadhai Naan kutty poo vedhai En raththam neera nee uthu Male : Poo kola pongodi Boogolam madhiri Aagaya therula yethu Male : Thenna vitta thengayum Manna thedi saayum Unna vitta en vaazhkha Bha bha bhaaa Male : Imsai imsai rani varen pinnadi Kenji kenji ketu poren thindadi Kaali kakitham aagum kaaviyam Peraa kooradi vazhkaiyae nee thanae Male : Imsai imsai rani varen pinnadi Kenji kenji ketu poren thindadi
பாடகர் : கார்த்திக் இசையமைப்பாளர் : கே ஆண் : இம்சை இம்சை ராணி வாரேன் பின்னாடி கெஞ்சி கெஞ்சி கேட்டு போறேன் திண்டாடி காலி காகிதம் ஆகும் காவியம் பேர கூறடி வாழ்க்கையே நீ தானே ஆண் : இம்சை இம்சை ராணி வாரேன் பின்னாடி கெஞ்சி கெஞ்சி கேட்டு போறேன் திண்டாடி ஆண் : சூடான மேகமே தூவாம போறியே போராடி பாதியா போனேன் ஆண் : நாள் ஓடி போகுதே காலெண்டர் தேடுதே இல்லாத தேதியா போனேன் ஆண் : தூரமா நீ வந்தாலே ஊமையாகி போனேன் ப ப ப ப ப ப ப ப விஷ்லிங் : ……………………… ஆண் : நீதான் என் தேவதை நான் குட்டி பூ விதை என் ரத்தம் நீரா நீ ஊத்து ஆண் : பூ கோல பூங்கொடி பூகோலம் மாதிரி ஆகாய தேருல ஏத்து ஆண் : தென்னை விட்ட தேங்காயும் மண்ண தேடி சாயும் உன்ன விட்டா என் வாழ்க்கை ப ப ப ஆண் : இம்சை இம்சை ராணி வாரேன் பின்னாடி கெஞ்சி கெஞ்சி கேட்டு போறேன் திண்டாடி காலி காகிதம் ஆகும் காவியம் பேர கூறடி வாழ்க்கையே நீ தானே ஆண் : இம்சை இம்சை ராணி வாரேன் பின்னாடி கெஞ்சி கெஞ்சி கேட்டு போறேன் திண்டாடி