← Back

Idhuvum Iraivan Leelaiya Song Lyrics

Singer : P. Susheela Music by : K. V. Mahadevan Lyrics by : A. Maruthakasi Female : Idhuvum iraivan leelaiyaa Idhuvum iraivan leelaiyaa Eliyorkku ulagil idamillaiyaa Idhuvum iraivan leelaiyaa Eliyorkku ulagil idamillaiyaa Idhuvum iraivan leelaiyaa Female : Enniyathondru nadanthathu ondru Enniyathondru nadanthathu ondru Ezhaiyin ullam vaaadudhae indru Idhuvum iraivan leelaiyaa Eliyorkku ulagil idamillaiyaa Idhuvum iraivan leelaiyaa Female : Kunjudanae oru thaai paravai Koodizhandhae yengum velaiyilae Kunjudanae oru thaai paravai Koodizhandhae yengum velaiyilae Vanjagamae puriyum vidhiyaalae Vanjagamae puriyum vidhiyaalae Varunthuthae siragum murindhadhanaalae Female : Idhuvum iraivan leelaiyaa Eliyorkku ulagil idamillaiyaa Idhuvum iraivan leelaiyaa
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி பெண் : இதுவும் இறைவன் லீலையா இதுவும் இறைவன் லீலையா எளியோர்க்கு உலகில் இடமில்லையா இதுவும் இறைவன் லீலையா எளியோர்க்கு உலகில் இடமில்லையா இதுவும் இறைவன் லீலையா பெண் : எண்ணியதொன்று நடந்தது ஒன்று எண்ணியதொன்று நடந்தது ஒன்று ஏழையின் உள்ளம் வாடுதே இன்று… இதுவும் இறைவன் லீலையா எளியோர்க்கு உலகில் இடமில்லையா இதுவும் இறைவன் லீலையா பெண் : குஞ்சுடனே ஒரு தாய்ப் பறவை கூடிழந்தே ஏங்கும் வேளையிலே குஞ்சுடனே ஒரு தாய்ப் பறவை கூடிழந்தே ஏங்கும் வேளையிலே வஞ்சகமே புரியும் விதியாலே வஞ்சகமே புரியும் விதியாலே வருந்துதே சிறகும் முறிந்ததனாலே.. பெண் : இதுவும் இறைவன் லீலையா எளியோர்க்கு உலகில் இடமில்லையா இதுவும் இறைவன் லீலையா