← Back

Vaanam Enna Vaanam Song Lyrics

Singer : Hariharan Music by : S. A. Rajkumar Male : Vaanam enna vaanam Thottu vidalaam Vellum varai vaazhkai Vendru vidalaam Male : Villaaga vaanavillai Kaiyil yentha vendum Ambaaga minnalgalai Alli vara vendum Male : Nilavukku melae nindru Jey poda vendum Vinveliyin melae Pulveli vaippom Puveliyin melae Poothu kidappom Chorus : Hoo..hoo…ho ho ho… Hoo..hooo..ho ho ho… Male : Vaanam enna vaanam Thottu vidalaam Vellum varai vaazhkai Vendru vidalaam Male : Nenjilae intha nenjilae Kadal ponguthae aananthamaai Kaiyilae intha kaiyilae Vetri vanthathae aarambamaai Male : Ada vaazhvil indrae Thirappu vizha Ini vaazhkai engum vasanthangala Kadalukkingae kaigal thatta Katru thanthidalaam Poovukkellaam rekkai katti Parakka sollidalaam Chorus : Hoo..hoo…ho ho ho… Hoo..hooo..ho ho ho… Male : Vaanam enna vaanam Thottu vidalaam Vellum varai vaazhkai Vendru vidalaam Male : Sondhamaai oru sooriyan Antha vaanathai kettaal enna Illaiyel naam sonthamaai Oru vaanathai seithaal enna Male : Ae poovae poovae ennasirippu Un vaasam ellaam veettukuanuppu Sigaram enna sigaram ellaam Chinnap pulligalae Kaatrukkillai kaatrukkillai Mutru pulligalae Chorus : Hoo..hoo…ho ho ho… Hoo..hooo..ho ho ho… Male : Vaanam enna vaanam Thottu vidalaam Vellum varai vaazhkai Vendru vidalaam Male : Villaaga vaanavillai Kaiyil yentha vendum Ambaaga minnalgalai Alli vara vendum Male : Nilavukku melae nindru Jey poda vendum Vinveliyin melae Pulveli vaippom Puveliyin melae Poothu kidappom Chorus : Hoo..hoo…ho ho ho… Hoo..hooo..ho ho ho…
பாடகர் : ஹரிஹரன் இசையமைப்பாளர் : எஸ்.எ. ராஜ்குமார் ஆண் : வானம் என்ன வானம் தொட்டு விடலாம் வெல்லும் வரை வாழ்க்கை வென்று விடலாம் ஆண் : வில்லாக வானவில்லை கையில் ஏந்த வேண்டும் அம்பாக மின்னல்களை அள்ளி வரவேண்டும் ஆண் : நிலவுக்கு மேலே நின்று ஜே போட வேண்டும் விண்வெளியின் மேலே புல்வெளி வைப்போம் புல்வெளியின் மேலே பூத்துக் கிடப்போம் குழு : ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஆண் : வானம் என்ன வானம் தொட்டு விடலாம் வெல்லும் வரை வாழ்க்கை வென்று விடலாம் ஆண் : நெஞ்சிலே இந்த நெஞ்சிலே கடல் பொங்குதே ஆனந்தமாய் கையிலே இந்த கையிலே வெற்றி வந்ததே ஆரம்பமாய் ஆண் : அட வாழ்வில் இன்றே திறப்பு விழா இனி வாழ்க்கை எங்கும் வசந்தங்களா கடலுக்கிங்கே கைகள் தட்ட கற்றுத் தந்திடலாம் பூவுக்கெல்லாம் றெக்கை கட்டி பறக்கச் சொல்லிடலாம் குழு : ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஆண் : வானம் என்ன வானம் தொட்டு விடலாம் வெல்லும் வரை வாழ்க்கை வென்று விடலாம் ஆண் : சொந்தமாய் ஒரு சூரியன் அந்த வானத்தை கேட்டால் என்ன இல்லையேல் நாம் சொந்தமாய் ஒரு வானத்தை செய்தால் என்ன ஆண் : ஏ பூவே பூவே என்ன சிரிப்பு உன் வாசம் எல்லாம் வீட்டுக்கு அனுப்பு சிகரம் என்ன சிகரம் எல்லாம் சின்னப்புள்ளிகளே காற்றுக்கில்லை காற்றுக்கில்லை முற்றுபுள்ளிகளே குழு : ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஆண் : வானம் என்ன வானம் தொட்டு விடலாம் வெல்லும் வரை வாழ்க்கை வென்று விடலாம் ஆண் : வில்லாக வானவில்லை கையில் ஏந்த வேண்டும் அம்பாக மின்னல்களை அள்ளி வரவேண்டும் ஆண் : நிலவுக்கு மேலே நின்று ஜே போட வேண்டும் விண்வெளியின் மேலே புல்வெளி வைப்போம் புல்வெளியின் மேலே பூத்துக் கிடப்போம் குழு : ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ