← Back

Kaasu Song Lyrics

Singer : Bamba Bakya Music by : Krishh Male : Kaasu aalura naadaachu saami Kaalam karaiyudhu mudiva kaami Maasu marundhukku maladaachu bhoomi Vaazha vazhivarum usura seami Male : Manasu patharudhada Panamae maathuthada Marathiya pazhagikada Kaalam varadhae Male : Manusa vanmamada Maaradhu vazhkaiyada Porupa pozhachukada Vayasu nillathae… Male : Kaasu aalura naadaachu saami Kaalam karaiyudhu mudiva kaami Maasu marundhukku maladaachu bhoomi Vaazha vazhivarum usura seami Male : Kaavi karuppathaan arasiyala senjanae Meda pottuthaan llamanasa keduthanae Onnum puriyama thenarithaan ninnanae Oodagam idhayum vechu kaasakithaan thinnanae Male : Thuppakki ravaigalukku usura vittaalum Thuliyum bayapadala naanga ennaalum Nenju nelakolanju irukudhu thaanae Nelama maarum vara porukanum thaanae… Male : Chairu pottu aatchi nadathum Aalu yaaruda Inga seru sagathi aana road ah Maatha paaruda Pesaya pesaya kolanju pogum Searu naangada Enga thasaya kilichu kasakki pizhiya Neenga yaaruda Male : Mala kazhivedukka manasana vittomae Nelavula edampidkka perum paadu pattomae Attapuzhuva angam muzhukka uriyura arasiyala Anala suttuthaan erichudu theva illa Male : Kaasu aalura naadaachu saami Kaalam karaiyudhu mudiva kaami Maasu marundhukku maladaachu bhoomi Vaazha vazhivarum usura seami
பாடகர் : பம்பா பாக்கியா இசை அமைப்பாளர் : க்ரிஷ் ஆண் : காசு ஆளூற நாடாச்சு சாமி காலம் கரையுது முடிவ காமி மாசு மருந்துக்கு மலடாச்சு பூமி வாழ வழிவரும் உசுர சேமி ஆண் : மனசு பதறுதடா பணமே மாத்துதடா மறதிய பழகிக்கடா காலம் வராதே ஆண் : மனுச வன்மமடா மாறாது வாழ்க்கையடா பொறுப்பா பொழச்சுக்கடா வயசு நில்லாதே ஆண் : காசு ஆளூற நாடாச்சு சாமி காலம் கரையுது முடிவ காமி மாசு மருந்துக்கு மலடாச்சு பூமி வாழ வழிவரும் உசுர சேமி ஆண் : காவி கறுப்பத்தான் அரசியலா செஞ்சானே மேட போட்டுத்தான் இளமனச கெடுத்தானே ஒண்ணும் புரியாம தெனறித்தான் நின்னானே ஊடகம் இதையும்வச்சு காசாக்கித்தான் தின்னானே ஆண் : துப்பாக்கி ரவைகளுக்கு உசுர விட்டாலும் துளியும் பயப்படல நாங்க எந்நாளும் நெஞ்சு நெலகொலஞ்சு இருக்குது தானே நெலம மாறும் வர பொறுக்கணும் தானே ஆண் : சேரு போட்டு ஆட்சி நடத்தும் ஆளு யாருடா இங்க சேறு சகதி ஆன ரோட்ட மாத்த பாருடா பெசய பெசய கொளஞ்சு போகும் சேறு நாங்கடா எங்க தசய கிழிச்சு கசக்கி பிழிய நீங்க யாருடா ஆண் : மல கழிவெடுக்க மனுசன விட்டோமே நிலவுல எடம்புடிக்க பெரும்பாடு பட்டோமே அட்டப்புழுவா அங்கம் முழுக்க உறியுற அரசியல அனலா சுட்டுத்தானே எரிச்சுடு தேவ இல்ல ஆண் : காசு ஆளூற நாடாச்சு சாமி காலம் கரையுது முடிவ காமி மாசு மருந்துக்கு மலடாச்சு பூமி வாழ வழிவரும் உசுர சேமி