← Back

Muruga Muruga Song Lyrics

Muruga Muruga Song Lyrics is a track from Naalu Veli Nilam Tamil Film– 1959, Starring R. Muthuraman, S. V. Sahasranamam, V. R. Rajagopal, S. V. Subbaiah, A. K. Veerasamy, Devika, S. N. Lakshmi, Pandari Bai, Mynavathi and A. Sakunthala. This song was sung by Seerkazhi Govindarajan and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by Mahakavi Subramanya Bharthiyaar. Singer : Seerkazhi Govindarajan Music Director : K. V. Mahadevan Lyricist : Mahakavi Subramanya Bharthiyaar Male : Muruga muruga muruga Muruga muruga muruga Male : Varuvai mayil meedhinile Vadi veludane varuvai Varuvai mayil meedhinile Vadi veludane varuvai Tharuvai nalamum thagavum pugazhum Thavamum thiramum dhanamum ganamum Male : Muruga muruga muruga Muruga muruga muruga Male : Suruthi porule varuga Thunive kanale varuga Suruthi porule varuga Thunive kanale varuga Karuthi karuthi kavalai paduvaar Kavalai kadalai kadiyum vadivel muruga Male : Muruga muruga muruga Muruga muruga muruga Male : Arivagiya koyilile Arulgayathaiu madi mel Pori veludane valarvaai Adiyar pudhu vaazhvurave Puvi meedhu arulvaai Male : Muruga muruga muruga Muruga muruga muruga Male : Guruve paraman magane Guhayil valarum kanale Guruve paraman magane Guhayil valarum kanale Tharuvai thozhilum payanum Amarar samarathipane saranam saranam Male : Muruga muruga muruga Muruga muruga muruga Muruga…….
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன் இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : மகாகவி சுப்பிரமணிய பாரதியார் ஆண் : முருகா முருகா முருகா! முருகா முருகா முருகா! ஆண் : வருவாய் மயில்மீதினிலே வடிவேலுடனே வருவாய்! வருவாய் மயில்மீதினிலே வடிவேலுடனே வருவாய்! தருவாய் நலமும் தகவும் புகழும் தவமும் திறமும் தனமும் கனமும் ஆண் : முருகா முருகா முருகா! முருகா முருகா முருகா! ஆண் : சுருதிப் பொருளே வருக! துணிவே கனலே வருக! சுருதிப் பொருளே வருக! துணிவே கனலே வருக! கருதிக் கருதிக் கவலைப் படுவார் கவலைக் கடலைக் கடியும் வடிவேல் முருகா ஆண் : அறிவாகிய கோயிலிலே அருளாகியதாய் மடிமேல் பொறிவேலுடனே வளர்வாய்! அடியார் புதுவாழ்வுறவே புவிமீதருள்வாய் ஆண் : முருகா முருகா முருகா! முருகா முருகா முருகா! ஆண் : குருவே!பரமன் மகனே! குகையில் வளருங் கனலே! குருவே!பரமன் மகனே! குகையில் வளருங் கனலே! தருவாய் தொழிலும் பயனும் அமரர் சமராதிபனே! சரணம்!சரணம் ஆண் : முருகா முருகா முருகா! முருகா முருகா முருகா! முருகா ……