← Back

Oh Julie Julie Song Lyrics

Singers : S. Janaki, Samuvel and Chorus Music by : Ilayaraja Female : Hoo julee julee Aei jolly jolly Maan pol kudhippom Mayil pol nadappom Malar pol sirippom Manam pol iruppom Vaa vaa vaa….. Chorus : Solai kuyilgal paadum Nalla paattu Kodigal aadum adhai kettu Neeralaigal paayum nadhi ootru Amaidhiyaana idam thaan Female : Ho julee julee Aei jolly jolly Chorus : Aadalaam paadalaam Oorvalam pogalaam carilae…ae…. Kaadugal medugal naadellaam Paarkkalaam nerilae…ae…. Aadaigal bommaigal aayiram Aasaigal theerumae nammidam Chewingum lollypop thingalaam Chittugal polavae thiriyalaam Aadalaam paadalaam Oorvalam pogalaam carilae Male : Haahaahaa haaa Haahaahaa haaaa Male : Aadalaam paadalaam Oorvalam pogalaam aahahaa Aadalaam paadalaam Oorvalam pogalaam aahahaa Laallalaa laallalaa laallalaa Laallalaa laallalaa laallalaa Laallalaa laallalaa laallalaa Laallalaa laallalaa laallalaa Aanaal neengal en adimaigal………. Female : En uyir thozhigalai Naanum engendru thediduven Nal vazhi kaattida thaan Dhevaa unnai naan naadiduven Kannil neeraada manam poraada Chinna poo maalai ingu naan vaada Dhevaa nee arulvaai….. Female : En uyir thozhigalai Naanum engendru thediduven Female : Vaanilae naan oru Dhevadhai polavae thondrinen Meendum naan seravae Dhevanin koyilil vendinen Maalini maithili odi vaa Kaamini kanmani odi vaa Veedugal thediyae pogalaam Vetriyaai kaaviyam aagalaam Female : Vaanilae naan oru Dhevadhai polavae thondrinen Male : Haahaahaahaa …haa…. Haahaahaahaa haa Female : Jaalamum maayamum Mandhiram ennidam yenadaa Unnai naan ottuven Viththaigal kaattuven paaradaa Yaarena kaattuven paaradaa Yaarena kaattuven paaradaa Nee oru naai yena maaradaa Nee oru naai yena maaradaa Chorus : Hahahahahahahahahahaha Chorus : Laallalaa laallalaa laallalaa Laallalaa laallalaa… Laallalaa laallalaa laallalaa Laallalaa laallalaa…
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் குழு இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஹோ ஜூலி ஜூலி ஹே ஜாலி ஜாலி மான் போல் குதிப்போம் மயில் போல் நடப்போம் மலர் போல் சிரிப்போம் மனம் போல் இருப்போம் வாவாவா…… குழு : சோலைக் குயில்கள் பாடும் நல்ல பாட்டு கொடிகள் ஆடும் அதைக் கேட்டு நீரலைகள் பாயும் நதி ஊற்று அமைதியான இடம் தான்…… பெண் : ஹோ ஜூலி ஜூலி ஹே ஜாலி ஜாலி குழு : ஆடலாம் பாடலாம் ஊர்வலம் போகலாம் காரிலே…. காடுகள் மேடுகள் நாடெல்லாம் பார்க்கலாம் நேரிலே….. குழு : ஆடுகள் கொக்குகள் ஆயிரம் ஆசைகள் தீருமே நம்மிடம் சூயிங்கம் லாலிபப் திங்கலாம் சிட்டுகள் போலவே திரியலாம் ஆடலாம் பாடலாம் ஊர்வலம் போகலாம் காரிலே ஆண் : ஹாஹாஹா ஹாஹாஹா ஆண் : ஆடலாம் பாடலாம் ஊர்வலம் போகலாம் ஹாஹாஹா ஹாஹாஹா ஆடலாம் பாடலாம் ஊர்வலம் போகலாம் ஹாஹாஹா ஹாஹாஹா ஆண் : லாலாலா லாலாலா லால்லா லால்லா லாலாலா லாலாலா லால்லா லால்லா ஆனால் நீங்கள் என் அடிமைகள் பெண் : என் உயிர் தோழிகளை நானும் எங்கெங்கு தேடிடுவேன் நல்வழி காட்டிடத்தான் தேவா உன்னை நான் நாடிடுவேன் பெண் : கண்ணில் நீராட மனம் போராட சின்னப் பூ மாலை இங்கு நான் வாட தேவா நீ அருள்வாய் என் உயிர் தோழிகளை நானும் எங்கெங்கு தேடிடுவேன் பெண் : வானிலே நான் ஒரு தேவதை போலவே தோன்றினேன்…. மீண்டும் நான் சேரவே தேவனின் கோயிலில் வேண்டினேன்…. பெண் : மாலினி மைதிலி ஓடி வா காமினி கண்மணி ஓடி வா வீடுகள் தேடியே போகலாம் வெற்றியாய் காவியம் ஆகலாம் வானிலே நான் ஒரு தேவதை போலவே தோன்றினேன் ஆண் : ஹாஹாஹா ஹாஹாஹா பெண் : ஜாலமும் மாயமும் மந்திரம் என்னிடம் ஏனடா உன்னை நான் ஓட்டுவேன் வித்தைகள் காட்டுவேன் பாரடா யார் என காட்டுவேன் பாரடா யார் என காட்டுவேன் பாரடா பெண் : நீ ஒரு நாய் என மாறடா நீ ஒரு நாய் என மாறடா குழு : லால்லலா லால்லலா லால்லலா லால்லலா லால்லலா… லால்லலா லால்லலா லால்லலா லால்லலா லால்லலா…