← Back

Dilli Thaandi Song Lyrics

Singers : Mano and Chorus Music by : Deva Male : Aaaa……aaa…..aa….aa….. Chorus : …………………………… Male : Delhiya thaandi punjabu Ingu parithen naan oru rojappoo Delhiya thaandi punjabu Ingu parithen naan oru rojappoo Ennaiyum roja parithathu Idhamaana baathippu Ennaiyum roja parithathu Idhamaana baathippu Chorus : ………………………… Male : Tamilan perumai karkoyil Sikkiyar perumai porkoyil Punjab kodhumai ulla vayal Tamlilagam muzhukka nellu vayal Male : Dhoorangal pirithaalum Panpaadu udaiyaathu Kaalangal pirithaalum Mei kaadhal vilagaadhu Male : Chennai nilavo punjab nilavo Ellam ondru thaan Inamo mozhiyo madhamoo maarum Kaadhal ondru thaan Male : Ada kaadhal karbam rendum ondru Maraikavae mudiyaathu Nee pothi vaithaalum kangalil vanthu Thudikkum thudikkum manathu Male : Delhiya thaandi punjabu Ingu parithen naan oru rojappoo Delhiya thaandi punjabu Ingu parithen naan oru rojappoo Ennaiyum roja parithathu Idhamaana baathippu Ennaiyum roja parithathu Idhamaana baathippu Chorus : ………………………… Male : Dhegathil ser kindra Neer thuli thaan Evvidam vizhumo teriyaadhu Ullathil malargira or uravu Evvuyir thodumoo teriyaathu Male : Kaatrukku theriyaamal Arumbondru piravaadhu Ullangal ariyaamal Uyir poovum malaraadhu Male : Paalil ooriya punnnagai ennai Paithiyam seithathu Innoru punnagai thaanae Athukku vaithiyam aanadhu Male : Indha boomi eppadi Suttrum bothum dhisaigal maaraathu En kodhai evvidam vaazhum Bothum thodrum thodarum uravu Male : Delhiya thaandi punjabu Ingu parithen naan oru rojappoo Delhiya thaandi punjabu Ingu parithen naan oru rojappoo Ennaiyum roja parithathu Idhamaana baathippu Ennaiyum roja parithathu Idhamaana baathippu Chorus : ………………………..
பாடகர்கள் : மனோ மற்றும் குழு இசையமைப்பாளர் : தேவா ஆண் : ஹே….ஆஆஆஆ……ஆஆஆ…..ஆ ஹே…..ஆஆஆ…..ஆஆஆஆ….ஏ…..ஆ…….. குழு : சசசநிநிச சரிகரிகரிக சசசநிநிச சரிகரிகரிக சசசநிநிச சரிகரிகரிக சசசநிநிச சரிகரிகரிக ஆண் : டில்லியை தாண்டி பஞ்சாப்பு டில்லியை தாண்டி பஞ்சாப்பு இங்கு பறிச்சேன் நான் ஒரு ரோஜாப்பு ஆண் : டில்லியை தாண்டி பஞ்சாப்பு இங்கு பறிச்சேன் நான் ஒரு ரோஜாப்பு ஆண் : என்னையும் ரோஜா பறித்தது இதமான பாதிப்பு என்னையும் ரோஜா பறித்தது இதமான பாதிப்பு குழு : {சசசநிநிச சரிகரிகரிக சசசநிநிச சரிகரிகரிக சசசநிநிச சரிகரிகரிக சசசநிநிச சரிகரிகரிக} (3) குழு : ஆஆஆ…..ஆஆஆ……ஆஆஆ…. ஆஆஆ…..ஆஆஆ……ஆஆஆ…. ஆண் : தமிழன் பெருமை கற்கோயில் சீக்கிய பெருமை பொற்கோயில் பஞ்சாப் கோதுமை உள்ள வயல் தமிழகம் முழுக்க நெல்லு வயல் ஆண் : தூரங்கள் பிரித்தாலும் பண்பாடு உடையாது காலங்கள் பிரித்தாலும் மெய் காதல் விலகாது ஆண் : சென்னை நிலவோ பஞ்சாப் நிலவோ எல்லாம் ஒன்றுதான் ஆண் : இனமோ மொழியோ மதமோ மாறும் காதல் ஒன்றுதான் ஆண் : அட காதல் கர்ப்பம் ரெண்டும் ஒன்று மறைக்கவே முடியாது நீ பொத்தி வைத்தாலும் கண்களில் வந்து துடிக்கும் துடிக்கும் மனது ஆண் : டில்லியை தாண்டி பஞ்சாப்பு இங்கு பறிச்சேன் நான் ஒரு ரோஜாப்பு ஆண் : டில்லியை தாண்டி பஞ்சாப்பு இங்கு பறிச்சேன் நான் ஒரு ரோஜாப்பு ஆண் : என்னையும் ரோஜா பறித்தது இதமான பாதிப்பு என்னையும் ரோஜா பறித்தது இதமான பாதிப்பு குழு : சசசநிநிச சரிகரிகரிக சசசநிநிச சரிகரிகரிக சசசநிநிச சரிகரிகரிக சசசநிநிச சரிகரிகரிக குழு : ஆஆஆ…..ஆஆஆ……ஆஆஆ…. ஆஆஆ…..ஆஆஆ……ஆஆஆ…. குழு : ஆஆஆ…..ஆஆஆ……ஆஆஆ…. ஆஆஆ…..ஆஆஆ……ஆஆஆ…. ஆண் : தேககத்தில் சேர்கின்ற நீர்துளிதான் எவ்விடம் விழுமோ தெரியாது உள்ளத்தில் மலர்கிற ஓர் உறவு எவ்வுயிர் தொடுமோ தெரியாது ஆண் : காற்றுக்கு தெரியாமல் அரும்பொன்றும் பிறவாது உள்ளங்கள் அறியாமல் உயிர் பூவும் மலராது ஆண் : பாலில் ஊறிய புன்னகை என்னை பைத்தியம் செய்தது இன்னொரு புன்னகைதானே அதற்க்கு வைத்தியம்மானது ஆண் : இந்த பூமி எப்படி சுற்றும் போதும் திசைகள் மாறது என் கோதை எவ்விடம் வாழும்போதும் தொடரும் தொடரும் உறவு ஆண் : டில்லியை தாண்டி பஞ்சாப்பு இங்கு பறிச்சேன் நான் ஒரு ரோஜாப்பு ஆண் : டில்லியை தாண்டி பஞ்சாப்பு இங்கு பறிச்சேன் நான் ஒரு ரோஜாப்பு ஆண் : என்னையும் ரோஜா பறித்தது இதமான பாதிப்பு என்னையும் ரோஜா பறித்தது இதமான பாதிப்பு குழு : {சசசநிநிச சரிகரிகரிக சசசநிநிச சரிகரிகரிக சசசநிநிச சரிகரிகரிக சசசநிநிச சரிகரிகரிக} (2)