← Back

Uyire Song Lyrics – RRR

Singers : Maragathamani and Chorus Music by : Maragathamani Male & Chorus : Uyirae… Unakkagavae uyirae… Uyirae… Dialogue : ………. Male & Chorus : Keezh vizhum endhan vizhi neerae En nandri dhaanae uyirae En moochum undhan varalarae Nee yetrukol en uyirae Male & Chorus : Uyirae… Un meedhu thoovi vananga Sempookkal pol en kurudhi Naan aazhnthurundhu uranga Madiyaagi nalgu amaidhi Naan veezhum bodhum nooraguven Unnakkendrum illai irudhi Male : Uyirae…ae…….
பாடகர்கள் : மரகதமணி மற்றும் குழு இசை அமைப்பாளர் : மரகதமணி ஆண் மற்றும் குழு : உயிரே ….. உனக்காகவே உயிரே … உயிரே …. டயலாக் : ……………… ஆண் மற்றும் குழு : கீழ் விழும் எந்தன் விழி நீரே என் நன்றி தானே உயிரே என் மூச்சும் உன் வரலாறே நீ ஏற்றுக்கொள் என் உயிரே ஆண் மற்றும் குழு : உயிரே…… உன்மீது தூவி வணங்க செம்பூக்கள் போல் என் குருதி நான் ஆழ்ந்துணர்ந்து உறங்க மடியாகி நல்கு அமைதி நான் வீழும் போதும் நூராகுவேன் உனக்கென்றும் இல்லை இறுதி ஆண் : உயிரே……