← Back

Kannodu Paarkkum Song Lyrics

Singer : P. Susheela Music by : T. R. Pappa Lyrics by : Kannadasan Female : Mmmmmm….mmm….mm….. Laalaalalaa laalaalalaa laallalalalalaa Female : Kannodu paarkkum mogam Kaiyodu saernthaal theerum Kannodu paarkkum mogam Kaiyodu saernthaal theerum Arugae varuga kannaa….aaa….. Female : Kannodu paarkkum mogam Kaiyodu saernthaal theerum Arugae varuga kannaa….aaa….. Female : Poochchendu vanthaadumpothu Sugam pon vandu modhaamal yaedhu Poochchendu vanthaadumpothu Sugam pon vandu modhaamal yaedhu Adhil thaenenbathu dhinam nee unbathu Oru theeraatha anantham naan kaanbathu kannaa….aah…haa Female : Thazhuvungal orumurai kanal parakka Nettri thadavungal adhiloru sugam pirakka Thazhuvungal orumurai kanal parakka Nettri thadavungal adhiloru sugam pirakka Pesungal aayiram mozhi pirakka Intha pennukku endrendrum ninavirukka kannaa….aaa….. Female : Kannodu paarkkum mogam Kaiyodu saernthaal theerum Female : Nadhiyinil odangal mithappathenna Angu nanalum thendralum kalappathaenna Manithargal uravinil adhisayamaa Manithargal uravinil adhisayamaa Sontha manaividam innum ragasiyam Kannaa….aahh….aa…. Female : Kannodu paarkkum mogam Kaiyodu saernthaal theerum Arugae varuga kannaa….aaa…..
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : டி. ஆர். பாப்பா பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : ம்ம்ம்.ம்…..ம்ம்ம்…..ம்ம்….. லாலாலலா லாலாலலா லால்லலலலலா பெண் : கண்ணோடு பார்க்கும் மோகம் கையோடு சேர்ந்தால் தீரும் கண்ணோடு பார்க்கும் மோகம் கையோடு சேர்ந்தால் தீரும் அருகே வருக கண்ணா….ஆஅ……… பெண் : கண்ணோடு பார்க்கும் மோகம் கையோடு சேர்ந்தால் தீரும் அருகே வருக கண்ணா….ஆஅ……… பெண் : பூச்செண்டு வந்தாடும் போது சுகம் பொன் வண்டு மோதாமல் ஏது பூச்செண்டு வந்தாடும் போது சுகம் பொன் வண்டு மோதாமல் ஏது அதில் தேனென்பது தினம் நீ உண்பது ஒரு தீராத ஆனந்தம் நான் காண்பது கண்ணா…ஆஹ்…ஹ….. பெண் : தழுவுங்கள் ஒருமுறை கனல் பறக்க நெற்றி தடவுங்கள் அதிலொரு சுகம் பிறக்க தழுவுங்கள் ஒருமுறை கனல் பறக்க நெற்றி தடவுங்கள் அதிலொரு சுகம் பிறக்க பேசுங்கள் ஆயிரம் மொழி பிறக்க இந்தப் பெண்ணுக்கு என்றென்றும் நினவிருக்க கண்ணா…ஆஅ…. பெண் : கண்ணோடு பார்க்கும் மோகம் கையோடு சேர்ந்தால் தீரும் பெண் : நதியினில் ஓடங்கள் மிதப்பதென்ன அங்கு நாணலும் தென்றலும் கலப்பதென்ன மனிதர்கள் உறவினில் அதிசயமா மனிதர்கள் உறவினில் அதிசயமா சொந்த மனைவியிடம் இன்னும் ரகசியமா கண்ணா…ஆஹ்…ஹ….. பெண் : கண்ணோடு பார்க்கும் மோகம் கையோடு சேர்ந்தால் தீரும் அருகே வருக கண்ணா….ஆஅ………