← Back

Blue Star Anthem Song Lyrics

Singer : Arivu Music by : Govind Vasantha Lyrics by : Uma Devi and Arivu Male : Hey Back on the streets are the blue star boys Whos got the balls Whos got the..yeah Male : Back on the streets are the blue star boys Whos got the balls Whos got the..yeah Male : Neenga no ball da Sonnan paaru macha Andha gopal da Skrr skrr Male : Idhu law ball da Aatathaye maatha pora Blue ball da Male : Aada porom cricketu cricketu bro Poga matom tharikettu tharikettu 22 yards nanga matta pandhu guards Gully gang boys ippa coming like a boss Male : Hey yaarra ivan ground ulla Blue star Thala vandha adhirumda Blue star Edhiriku odharum da Blue star Saravedi thodarum da Blue star Vera yaru nanga dhaan da Blue star Padaigalum sedharum da Blue star Thadaigalum thagarum da Bluestar Malaigalum nagarum da Blue star Vera yaru nanga dhan da Male : Aadavuttu Odavuttu Aalavuttu Thedavuttu Yarukitta vechukitu Vera mari crikettu ! Male : Anga paru inga paru Enga vena kaetu paru Engalaanda modhi paru Blue staru crickettu Male : Aadavuttu Odavuttu Aalavuttu Thedavuttu Yarukitta vechukitu Vera mari crikettu ! Male : Anga paru inga paru Enga vena kaetu paru Engalaanda modhi paru Blue staru crickettu
பாடகர் : அறிவு இசை அமைப்பாளர் : கோவிந்த் வசந்தா பாடல் ஆசிரியர் : உமா தேவி மற்றும் அறிவு ஆண் : ஹேய் பேக் ஆன் தி ஸ்ரிட்ஸ் ஆர் தி ஃப்ளூ ஸ்டார் பாய்ஸ் ஹூஸ் காட் த ஃபால்ஸ் ஹூஸ் காட் த… ஹேய் ஆண் : ஹேய் பேக் ஆன் தி ஸ்ரிட்ஸ் ஆர் தி ஃப்ளூ ஸ்டார் பாய்ஸ் ஹூஸ் காட் த ஃபால்ஸ் ஹூஸ் காட் த… ஹேய் ஆண் : நீங்க நோ பால் டா சொன்னான் பாரு மச்சான் அந்த கோபால் டா ஸ்கிர்ரு ஸ்கிர்ரு ஆண் : இது லா பால் டா ஆட்டத்தயே மாத்த போற ஃப்ளு பால் டா ஆண் : ஆட போறோம் கிரிக்கெட்டு கிரிக்கெட்டு ப்ரோ போக மாட்டோம் தறிகெட்டு தறிகெட்டு 22 யார்டு நாங்க மட்ட பந்து கர்டு கில்லி கேங் பாய்ஸ் இப்ப கம்மிங் லைக் ய பாஸ் ஆண் : ஹேய் யார்ரா இவன் கிரவுண்ட் உள்ள ஆண் : ப்ளு ஸ்டார் தல வந்தா அதிரும்டா ப்ளு ஸ்டார் எதிரிக்கு ஓதரும் டா ப்ளு ஸ்டார் சரவெடி தொடரும் டா ப்ளு ஸ்டார் வேற யாரு நாங்க தான் டா ப்ளு ஸ்டார் படைகளும் சேரும் டா ப்ளு ஸ்டார் தடையும் தகரும் டா ப்ளூஸ்டார் மலைகளும் நகரும் டா ப்ளு ஸ்டார் வேற யாரு நாங்க தான் டா ஆண் : ஆடவுட்டு ஓடவுட்டு ஆலவுட்டு தேடவுட்டு யாருகிட்ட வெச்சுகிட்டு வேற மாறி கிரிகெட்டு ஆண் : அங்க பாரு இங்க பாரு எங்க வேணா கேட்டு பாரு எங்கலண்டா மோதி பாரு ப்ளூ ஸ்டாரு கிரிக்கெட்டு ஆண் : ஆடவுட்டு ஓடவுட்டு ஆலவுட்டு தேடவுட்டு யாருகிட்ட வெச்சுகிட்டு வேற மாறி கிரிகெட்டு ஆண் : அங்க பாரு இங்க பாரு எங்க வேணா கேட்கு பாரு எங்கலண்டா மோதி பாரு ப்ளூ ஸ்டாரு கிரிக்கெட்டு