← Back

Adiye Arakkiye Song Lyrics

Singers : Ajesh Ashok and Shobana Vasudevan Music by : Satthia Nallaiah Male : Oora paarvaiyil neeyum paakura Pora pookkula enna mella Kaatha polavae veesi pogura Kaadhal vaasanai ennai kolla Male : Adikkira veyilum kulira theriya Mazhaiyum kudaiyum varama irukka Idhayathil inimaiyaai isaipathu iniyaval Male : Adiyae arakkiyae sirikkiyae azhagiyae Manasa sirichiyae parichiyae thirudiyae Adiyae arakkiyae sirikkiyae azhagiyae Manasa sirichiyae parichiyae thirudiyae Male : Oora paarvaiyil neeyum paakura Pora pookkula enna mella Female : Endhan manasula thaengunaan Enna usurula thaangunaan Kandapadi naanum yengunen Kannae unnaala naan Male : Adi kanna katti kaadhala vitta Enna seiven naan methappula Kitta kitta nerungi vandhen Ullukulla naan nadunguren Male : Hey enna oru paarvaiyila Neeyum saikkiriyae enna saikkiriyae Female : Usura naan pudichi veikkiren Un kooda vaazhavae Male : Adiyae arakkiyae sirikkiyae azhagiyae Manasa sirichiyae parichiyae thirudiyae Adiyae arakkiyae sirikkiyae azhagiyae Manasa sirichiyae parichiyae thirudiyae Male : Oora paarvaiyil neeyum paakura Pora pookkula enna mella Kaatha polavae veesi pogura Kaadhal vaasanai ennai kolla Male : Arakkiyae… Sirikkiyae… Azhagiyae… Manasa sirichu paricha thirudi…
பாடகர்கள் : அஜீஸ் அசோக் மற்றும் ஷோபனா வாசுதேவன் இசையமைப்பாளர் : சத்தியா நல்லையா ஆண் : ஓர பார்வையில் நீயும் பாக்குற போற போக்குல என்ன மெல்ல காத்த போலவே வீசி போகுற காதல் வாசனை என்னை கொல்ல ஆண் : அடிக்கிற வெயிலும் குளிரா தெரிய மழையும் குடையும் வரமா இருக்க இதயத்தில் இனிமையாய் இசைப்பது இனியவள் ஆண் : அடியே அரக்கியே சிரிக்கியே அழகியே மனச சிரிச்சியே பறிச்சியே திருடியே அடியே அரக்கியே சிரிக்கியே அழகியே மனச சிரிச்சியே பறிச்சியே திருடியே ஆண் : ஓர பார்வையில் நீயும் பாக்குற போற போக்குல என்ன மெல்ல பெண் : எந்தன் மனசுல தேங்குனான் என்ன உசுருல தாங்குனான் கண்டபடி நானும் ஏங்குனேன் கண்ணே உன்னால நான் பெண் : அடி கண்ண கட்டி காதல விட்ட என்ன செய்வேன் நான் மெதப்புல கிட்ட கிட்ட நெருங்கி வந்தேன் உள்ளுக்குள்ள நான் நடுங்குறேன் ஆண் : ஹே என்ன ஒரு பார்வையில நீயும் சாய்க்கிறியே என்ன சாய்க்கிறியே பெண் : உசுர நான் புடிச்சி வைக்கிறேன் உன் கூட வாழவே ஆண் : அடியே அரக்கியே சிரிக்கியே அழகியே மனச சிரிச்சியே பறிச்சியே திருடியே அடியே அரக்கியே சிரிக்கியே அழகியே மனச சிரிச்சியே பறிச்சியே திருடியே ஆண் : ஓர பார்வையில் நீயும் பாக்குற போற போக்குல என்ன மெல்ல காத்த போலவே வீசி போகுற காதல் வாசனை என்னை கொல்ல ஆண் : அரக்கியே…. சிரிக்கியே….. அழகியே……. மனச சிரிச்ச பறிச்ச திருடி…..