← Back

Vaadaatha Rosapoo Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male : Mmm… mmm… mmm… Aa… aa… aa… aa… aa… aa… aa… Male : Vaadaadha rosaa poo… naan onnu paathaen… Vaadaadha rosaa poo… naan onnu paathaen… Paadaadha sogathoda paattum paada kaettaen Male : Vaadaadha rosaa poo… naan onnu paathaen… Male : Kaathaadi pol aadum pennoda siru nenju Kaiyoda saerthaachu yaedho onnu aachu Kaathaadi pol aadum pennoda siru nenju Mudivaedhum theriyaama mogam thappi pochu Ammaadi… ee… ee… Ammaadi oorellaam poli vaesham Aanaalum parithaapam yaedho paavam Male : Vaadaadha rosaa poo… naan onnu paathaen… Paadaadha sogathoda paattum paada kaettaen Male : Vaadaadha rosaa poo… naan onnu paathaen… Male : Kaathoda poyaachu ennoda baaram Aathoda poyaachu en kaala naeram Kaathoda poyaachu ennoda baaram Kaavaeri neer maelae kanni potta kolam Ammaadi… ee… ee… Ammaadi koothaadi aadum aattam Ellaamae thappaachu yaengum naeram Male : Vaadaadha rosaa poo… naan onnu paathaen… Paadaadha sogathoda paattum paada kaettaen Male : Vaadaadha rosaa poo… naan onnu paathaen…
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ம்ம்ம்…..ம்ம்ம்…..ம்ம்ம்….. ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…… ஆண் : வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பார்த்தேன் வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பார்த்தேன் பாடாத சோகத்தோட பாட்டும் பாடக் கேட்டேன் ஆண் : வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பார்த்தேன் ஆண் : காத்தாடி போலாடும் பெண்ணோட சிறு நெஞ்சு கையோடு சேர்த்தாச்சு ஏதோ ஒண்ணு ஆச்சு காத்தாடி போலாடும் பெண்ணோட சிறு நெஞ்சு கையோடு சேர்த்தாச்சு ஏதோ ஒண்ணு ஆச்சு முடிவேதும் தெரியாம மோகம் தட்டிப் போச்சு அம்மாடி….ஈ…….ஈ….. அம்மாடி….ஊர் எல்லாம் போலி வேஷம் ஆனாலும் பரிதாபம் ஏதோ பாவம் ஆண் : வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பார்த்தேன் பாடாத சோகத்தோட பாட்டும் பாடக் கேட்டேன் ஆண் : வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பார்த்தேன் ஆண் : காத்தோட போயாச்சு என்னோட பாரம் ஆத்தோட போயாச்சு என் கால நேரம் காத்தோட போயாச்சு என்னோட பாரம் காவேரி நீர் மேலே கன்னி போட்ட கோலம் அம்மாடி….ஈ…….ஈ….. அம்மாடி கூத்தாடி ஆடும் ஆட்டம் எல்லாமே தப்பாச்சு ஏஎங்கும் நேரம் ஆண் : வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பார்த்தேன் பாடாத சோகத்தோட பாட்டும் பாடக் கேட்டேன் ஆண் : வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பார்த்தேன்